Home Posts tagged Vikram (Page 5)
விமர்சனம்

கோப்ரா – திரைப்பட விமர்சனம்

ஒரிசா முதலமைச்சர், ஸ்காட்லாந்து இளவரசர், ரசிய அமைச்சர் ஆகியோரை உலகமே அதிரக்கூடிய வகையில் வித்தியாசமான தோற்றங்களில் வந்து கொலை செய்கிறார் விக்ரம். உள்ளூர் காவல்துறை முதல் சிபிஐ மற்றும் உலகக்காவல்துறையான இண்டர்போல் வரை அவரைத் தேடுகிறது. அதேநேரம், அவர் பற்றிய தகவல்களை ஒரு மர்மமனிதர் இண்டர்போலிடம் தெரிவித்துக் கொண்டே இருக்கிறார். விக்ரம் பிடிபட்டாரா? அவர் ஏன் அந்தக்
செய்திக் குறிப்புகள்

விக்ரம் சாரின் ஒத்துழைப்பை மறக்கமுடியாது – கேஜிஎஃப் ஸ்ரீநிதி ஷெட்டி புகழாரம்

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி, ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் விக்ரம் நடித்துள்ள ‘கோப்ரா’ படம். இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ‘கே ஜி எஃப்’ படப்புகழ் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் ஏராளமான முன்னணி நடிகர்களும் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனத்தின்
செய்திக் குறிப்புகள்

கமல் வழியில் இறங்கியடிக்கும் விக்ரம் – திரையரங்குக்காரர்கள் மகிழ்ச்சி

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித்குமார் தயாரிப்பில் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்க இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் ‘கோப்ரா’. இயக்குநர் கே.எஸ்.இரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, நடிகர் ரோஷன் மேத்யூ, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில்
சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் உரிமை – சன் தொலைக்காட்சி செய்த அதிரடி

விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா உட்பட பலர் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் பொன்னியின்செல்வன். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படம் இரண்டு பாகங்களாகத் தயாராகியிருக்கிறது. முதல்பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வியாபார வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. சில தினங்களுக்கு முன்
சினிமா செய்திகள்

கோப்ரா படத்துக்கு ஏ சான்றிதழ் – பதறும் விநியோகஸ்தர்கள்

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கோப்ரா’. இப்படத்தில் ‘கே.ஜி.எஃப்‘ நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘டிமான்டி காலனி‘, ‘இமைக்கா நொடிகள்‘ ஆகிய படங்களுக்குப் பிறகு அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார். சஸ்பென்ஸ்,
சினிமா செய்திகள்

எடுபடாத விக்ரமின் சமாதான முயற்சி – கைவிட்டுப் போன தயாரிப்பு நிறுவனம்

‘டிமான்டி காலனி‘, ‘இமைக்கா நொடிகள்‘ ஆகிய படங்களுக்குப் பிறகு அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் படம் கோப்ரா. விக்ரம் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் ‘கே.ஜி.எஃப்‘ நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சஸ்பென்ஸ், சைக்கலாஜிக்கல் த்ரில்லராக இப்படம் உருவாகியிருக்கிறது.
Uncategorized சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் வியாபாரம் மணிரத்னம் முட்டுக்கட்டை – என்ன நடக்கிறது?

கார்த்தி,விக்ரம்,ஜெயம்ரவி,த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் பொன்னியின் செல்வன். இப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. லைகா நிறுவனத்தின் முதலீட்டில் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் முதல்பிரதி அடிப்படையில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட்ஜெயண்ட் நிறுவனத்திடம்
சினிமா செய்திகள்

வதந்திகளைப் பொய்யாக்கிய கோப்ரா படக்குழு – இரசிகர்கள் மகிழ்ச்சி

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கோப்ரா’. இப்படத்தில் ‘கே.ஜி.எஃப்‘ நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘டிமான்டி காலனி‘, ‘இமைக்கா நொடிகள்‘ ஆகிய படங்களுக்குப் பிறகு அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்கிவருகிறார். சஸ்பென்ஸ்,
சினிமா செய்திகள்

தள்ளிப்போனது விக்ரமின் கோப்ரா – காரணம் என்ன தெரியுமா?

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘கோப்ரா’. இப்படத்தில் ‘கே.ஜி.எஃப்‘ நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘டிமான்டி காலனி‘, ‘இமைக்கா நொடிகள்‘ ஆகிய படங்களைக் கொடுத்த அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்கிவருகிறார். சஸ்பென்ஸ், சைக்கலாஜிக்கல்