Home Posts tagged Vikram
சினிமா செய்திகள்

விக்ரம் வழியில் விஜய்ஆண்டனி – புதியபடம் தொடக்கம்

சசிகுமார்,ப்ரீத்தி அஸ்ராணி உள்ளிட்ட பலர் நடிப்பில் புதுஇயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில், 2023 மார்ச் 3 ஆம் தேதி வெளியான திரைப்படம் அயோத்தி.மதங்கள் கடந்த மாந்தநேயம் பேசிய அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அந்தப்படத்தின் இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கும் அடுத்தபடம் இன்று தொடங்கியிருக்கிறது.
சினிமா செய்திகள்

63 ஆவது படத்துக்காக விக்ரம் செய்த செயல் – தயாரிப்பாளர் மகிழ்ச்சி

நடிகர் விக்ரமின் 63 ஆவது படம் குறித்த அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு வெளியாகியுள்ளது. அதில்…. தமிழ்சினிமாவின் பொற்காலம் முதல் நவீனகாலம்வரை வெற்றியின் முத்திரையை பதித்துவரும் பெருமைமிக்க தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ்,தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பான “சீயான் 63” படத்தின் படப்பிடிப்பை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.அறிவிப்பு வெளியான தருணத்திலிருந்தே
செய்திக் குறிப்புகள்

சீயான் 63 படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு – விவரம்

விக்ரம் நடிப்பில்,ஆனந்த் சங்கர் இயக்கும் புதியபடம் நேற்று விக்ரம் பிறந்தநாளையொட்டி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக படக்குழு வெளியிட்ட செய்திக்குறிப்பு…. தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிககரான சீயான் விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு,அவரது புதியபடம் இரசிகர்களுக்குச் சிறப்புப் பரிசாக அறிவிக்கப்படுகிறது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும்
சினிமா செய்திகள்

விட்டுக்கொடுத்த விக்ரம் வேகமெடுத்த வேலைகள் – அடுத்தபட விவரம்

விக்ரம் நடிக்கும் அடுத்தபடம் குறித்து பல்வேறு செய்திகள் வந்து கொண்டிருந்தாலும் படப்பிடிப்பு எதுவும் தொடங்கியபாடில்லை. அருண்விஸ்வா தயாரிப்பில் தொடங்கப்படுவதாக அறிவித்த படமும் பிரேம் இயக்கத்தில் நடிப்பதாக அறிவித்த படமும் நடக்கவில்லை. பல் மாதங்களாக இப்படியே போய்க்கொண்டிருந்தது.இப்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. ஆம், விக்ரமின் அடுத்தபடம் முடிவாகிவிட்டது.
சினிமா செய்திகள்

விக்ரம் பிரேம்குமார் கூட்டணி முறிவு – அடுத்து என்ன?

வீரதீரசூரன் படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடிக்கும் புதிய படத்தை, 96 மற்றும் மெய்யழகன் ஆகிய படங்களை இயக்கிய பிரேம்குமார் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. அந்தப்படத்தை ஐசரிகணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் அறிவிப்பு வெளியானது.இந்த அறிவிப்பு ஜூலை மாதம் இறுதியில் வெளியானது. ஆனால்,இன்னும் அந்தப்படம் தொடங்குவது குறித்து எந்தத் தகவலும் இல்லை. ஏனென்றால்? அப்படம்
சினிமா செய்திகள்

4 நாட்களில் 50 கோடி – வசூலிலும் வரவேற்புப் பெற்ற வீரதீரசூரன்

விக்ரம் நடிப்பில் வெளியாகியுள்ள படம் வீரதீரசூரன்.விஜய்சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும்,சேதுபதி,சிந்துபாத் ஆகிய படங்களையும் சித்தார்த் நடித்த ‘சித்தா’ படத்தையும் இயக்கிய இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கியிருக்கிறார். விக்ரமின் 62 ஆவது படமான இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா
விமர்சனம்

வீர தீர சூரன் – திரைப்பட விமர்சனம்

மதுரைக்குள் ஓர் ஊர்.அங்கு பெரிய திருவிழா.அன்றிரவு அவ்வூரின் பெரும்புள்ளிகளான பிரிதிவிராஜ் மற்றும் சுராஜ் வெஞ்சரமுடு ஆகியோரை சுட்டுக்கொல்லத் திட்டமிடுகிறார் காவல்துறை அதிகாரி எஸ்.ஜே.சூர்யா. அதே ஊரில், மனைவி துஷாரா விஜயன் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ஒரு மளிகைக் கடை நடத்திக் கொண்டிருக்கிறார் நாயகன் விக்ரம்.தன் மகனைக் கொல்ல நினைக்கும் எஸ்.ஜே.சூர்யாவைக் கொல்லவேண்டும் என்று
சினிமா செய்திகள்

வீரதீரசூரன் – கடைசிநேரத்தில் விக்ரம் செய்த உதவி

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் வீரதீரசூரன்.விஜய்சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும்,சேதுபதி,சிந்துபாத் ஆகிய படங்களையும் சித்தார்த் நடித்த ‘சித்தா’ படத்தையும் இயக்கிய இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கியிருக்கிறார். விக்ரமின் 62 ஆவது படமான இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா
சினிமா செய்திகள்

வீரதீரசூரன் விவகாரம் – உதயநிதியிடம் முறையீடு

சேதுபதி, சித்தா உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.யூ.அருண் குமார் இயக்கத்தில், விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘வீரதீர சூரன் பாகம் 2 ‘ இப்படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரித்துள்ளார். மார்ச் 27 ஆம் தேதியன்று உலகம் முழுவதும்
செய்திக் குறிப்புகள்

நானும் எஸ்.ஜே.சூர்யாவும் – விக்ரம் பகிர்ந்த மலரும் நினைவுகள்

இயக்குநர் எஸ்.யூ.அருண்குமார் இயக்கத்தில்,விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீரதீர சூரன் பார்ட் 2 ‘ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் பட வெளியீட்டுக்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. எதிர்வரும் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் ‘வீரதீர