Home Posts tagged VijayAntony (Page 2)
Uncategorized சினிமா செய்திகள்

கபாலி டாக்கீஸ் டிரெய்லர் – விஜய் ஆண்டனி வெளியிடுகிறார்

இயக்குநர் பாலாவின் தம்பி சந்திரமௌலி தனது மெளலி பிக்சர்ஸ் சார்பில் உருவாக்கி உள்ள படம் கபாலி டாக்கீஸ். இதில் கதையின் நாயகனாக முருகானந்தம் நடித்துள்ளார். இவர் கதாநாயகன் படத்தின் இயக்குநராவார். ஏற்கனவே இவர் “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” “மரகத நாணயம்” படங்களில்
செய்திக் குறிப்புகள்

பாபு யோகேஸ்வரன் பெரிய இயக்குநராக வருவார் – விஜய் ஆண்டனி புகழாரம்

எஸ் என் எஸ் பட நிறுவனம் சார்பில் கொளசல்யா ராணி தயாரித்திருக்கும் படம் தமிழரசன். இப்படத்தை பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்துக்கு  இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார். விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் கமர்சியல் படமாக உருவாகியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். டிசம்பர் 29 அன்று இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா அடையாரில் நடந்தது.
சினிமா செய்திகள்

அடுத்த 5 படங்கள் – விஜய்ஆண்டனி அதிரடி முடிவு

விஜய் ஆண்டனி நடிப்பில் தயாராகியிருக்கும் கொலைகாரன் படம் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அதைத் தொடர்ந்து தமிழரசன் உள்ளிட்ட ஓரிரு படங்கள் நடிக்கிறார். அவற்றின் படப்பிடிப்புகள் நிறைவடையவிருக்கிறது என்று சொல்கிறார்கள். இந்நிலையில் கொலைகாரன் படத்தைத் தயாரித்திருக்கும் பிரதீப் மற்றும் அப்படத்தை வெளியிடும் தனஞ்செயன் ஆகியோர் இணைந்து விஜய்ஆண்டனியோடு தொடர்ந்து சில படங்கள்
Uncategorized

புது வீடு வாங்கினார் விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள கொலைகாரன் படம் இப்போது வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது. இந்தப்படத்தை பிரதீப் என்பவர் தயாரித்திருக்கிறார். ஆனால் இதற்கு முன் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்து வெளியான அண்ணாதுரை, காளி, திமிருபுடிச்சவன் ஆகிய மூன்று படங்களையும் விஜய் ஆண்டனியே தயாரித்திருந்தார். அம்மூன்று படங்களுமே சரியாகப் போகாததால் நட்டம் ஏற்பட்டு அதனால் அவருக்குக் கடன்
செய்திக் குறிப்புகள்

விஜய் ஆண்டனியுடன் இணைந்தார் ரம்யா நம்பீசன்

பாபுயோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் படம் தமிழரசன். இந்தப் படத்தில் நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கும் இப்படத்தில்.சோனு சூட் முக்கிய வில்லன் வேடம் ஏற்கிறார். பூமிகா, யோகிபாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த், ஆகியோருடன் இயக்குநர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார். இப்படத்துக்கு ஒளிப்பதிவு
சினிமா செய்திகள் நடிகர்

யார் கொலைகாரன்? – எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விஜய்ஆண்டனி

‘காளி’படத்தைத் தொடர்ந்து ‘திமிரு புடிச்சவன்’ என்ற படத்தில் விஜய் ஆண்டனி நடித்துக் கொண்டிருக்கிறார். இதனை கணேஷா என்பவர் இயக்குகிறார். எஸ்.ஏ சந்திர சேகரன் நடிக்கும் ‘டிராஃபிக் ராமசாமி’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். இவற்றைத் தொடர்ந்து ஆண்டருலூயிஸ் இயக்கத்தில் ‘கொலைகாரன்’ எனும் படத்திலும் நடிக்கிறார்.இப்படத்தில்
விமர்சனம்

காளி – திரைப்பட விமர்சனம்

வெளிநாட்டில் புகழ்பெற்ற மருத்துவராக இருக்கும் விஜய்ஆண்டனி, தன் பெற்றோரைத் தேடி தமிழகம் வருகிறார். வந்த இடத்தில் என்னவெல்லாம் நடக்கிறது என்கிற ஒற்றை வரிக் கதையை சுவாரசியமான திருப்பங்களுடன் கூடிய திரைக்கதையில் ஆக்கப்பட்டிருக்கும் படம்தான் காளி. மருத்துவராக மட்டுமின்றி திருடன், கல்லூரி மாணவன், அருட்தந்தை ஆகிய வேடங்களிலும் வருகிறார் விஜய்ஆண்டனி. கதாநாயகனுக்கு நான்கு தோற்றங்கள்
சினிமா செய்திகள்

அம்மாவைத் தேடும் விஜய்ஆண்டனி – காளி பட சுவாரசியம்

பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘காளி’. இப்படம் இன்று தமிழ், தெலுங்கில் ஆகிய இரு மொழிகளிலும்வெளியாகிறது. விஜய் ஆண்டனி நடித்து வசூல் சாதனை புரிந்த ‘பிச்சைக்காரன்’ படம் அம்மா சென்டிமென்ட்டுடன் வெளிவந்தது. அதற்குப் பிறகு மீண்டும் அம்மா சென்டிமென்ட் உள்ள
சினிமா செய்திகள் நடிகர்

கட் சொன்ன பிறகும் காதலித்த விஜய்ஆண்டனி -கலகல கிருத்திகா உதயநிதி

பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘காளி’. இப்படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா என நான்கு கதாநாயகிகள் நடித்துள்ளார்கள். முன்னணி நாயகர்களே அதிகபட்சமாக இரண்டு கதாநாயகிகளுக்கு மேல் தங்கள் படங்களில் நடிக்க வைக்க மாட்டார்கள்.
சினிமா செய்திகள் நடிகை

விஜய்ஆண்டனிக்குக் காலம் முழுக்க கடமைப்பட்டுள்ளேன் – நடிகை நெகிழ்ச்சி

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘காளி’. இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகும் ஷில்பா மஞ்சுநாத் தன்னுடைய தமிழ் அறிமுகம் பற்றி கூறியதாவது, காளி’ படத்தில் ஒரு கதாநாயகியாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமாவது மிக மிக பெருமைக்குரியது. சற்றும் கவனத்தை திசை திருப்பாத திரைக்கதை, மற்றும் தமிழ்த்