2023 பொங்கலையொட்டி விஜய் நடித்துள்ள வாரிசு மற்றும் அஜீத் நடித்துள்ள துணிவு ஆகிய இரண்டுபடங்களும் திரைக்கு வரும் என்கிற அறிவிப்பு வெளியானதிலிருந்தே திரையுலகில் பரபரப்பை உண்டாக்கி வருகிறார்கள். இவ்விரு படங்களுமே சனவரி 11 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில்
வாரிசு திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தை லோகேஷ்கனகராஜ் இயக்குகிறார். விஜய்யின் 67 ஆவது படமாக அது தயாராகவிருக்கிறது. இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் லலித்குமார் தயாரிக்கிறார்/இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியுள்ளது. இதனை,நடிகர் மனோபாலா
2023 பொங்கல் திருநாளையொட்டி விஜய் நடித்துள்ள வாரிசு, அஜீத் நடித்துள்ள துணிவு ஆகிய படங்கள் வெளியாகவிருக்கின்றன. சனவரி 12 ஆம் தேதி வியாழக்கிழமையே இவ்விரு படங்களும் வெளியாகவிருக்கின்றன. பொதுவாகவே பெரிய நடிகர்கள் படம் வெளியாகும்போது அதிகாலையில் திரையிடும் வழக்கம் இருந்து வருகிறது. அதுபோல இவ்விரு படங்களுக்கும் அதிகாலைக் காட்சி இருக்குமா? என்றால், அதற்கு முன்பாகவே இருக்கிறது
தமிழ்த்திரையுலகில் மிகப்பெரும் தயாரிப்பு நிறுவனமாகத் திகழ்பவைகளில் ஒன்று தேனாண்டாள் ஃபிலிம்ஸ். அந்நிறுவனம் 2017 இல் விஜய் நடித்த மெர்சல் படத்தைத் தயாரித்து வெளியிட்டது.அப்படம் பெரிய வசூலைப் பெற்றது என்றாலும் தயாரிப்பு நிறுவனத்துக்குப் பொருட்ச் சிக்கலை ஏற்படுத்தியது. அதன்விளைவாக, அந்நிறுவனம் சுந்தர்.சி இயக்கத்தில் பெரும்பொருட்செலவில் தயாரிப்பதாகத் திட்டமிட்டிருந்த
தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல்திருநாளையொட்டி வெளியாகவிருக்கிறது. இதற்கடுத்து லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் தயாரிப்பில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார் விஜய்.அது விஜய்யின் 67 ஆவது படம். அந்தப்படத்தின் படப்பிடிப்பு 2023 சனவரி முதல்வாரத்தில் தொடங்கவிருக்கிறது. 67 ஆவது படத்தின்
நம்பர் ஒன் நடிகர் யார்? என்கிற விவாதங்கள் சூடு பறந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அதில் சம்பந்தப்பட்ட விஜய் அடுத்தபட வேலைகளில் தீவிரமாக இருக்கிறார். டிசம்பர் 24 அன்று வாரிசு படத்தின் இசைவெளியீட்டுவிழா பெரிய அளவில் நடைபெறவிருக்கிறது.அதோடு தமிழ்நாட்டில் கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் வாரிசு படத்தின் விளம்பர நிகழ்ச்சிகள் நடத்துவதெனவும் அவற்றில் விஜய் கலந்து கொள்வதெனவும்
2023 பொங்கல் திருநாளையொட்டி தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு மற்றும் எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள துணிவு ஆகிய படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் துணிவு படத்தை உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. வாரிசு படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் பெற்றுள்ளார். சென்னை,
விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வாரிசு’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப்படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். இப்படம் 2023 பொங்கல் பண்டிகையை
தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வாரிசு’. படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப்படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். குடும்பக் கதையை அடிப்படையாக
தற்போது தயாராகிக் கொண்டிருக்கும் வாரிசு படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படத்தை லோகேஷ்கனகராஜ் இயக்குகிறார் என்பதும் அப்படத்தை செவன்ஸ்கிரின் ஸ்டுடியோ லலித்குமார் தயாரிக்கிறார் என்பதும் உறுதியாகியுள்ளது. இந்தப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார் என்றும் வில்லன்களாக இந்தி நடிகர் சஞ்சய்தத், மலையாள நடிகர் பிருத்விராஜ் மற்றும் இயக்குநர் கெளதம்மேனன் அல்லது இயக்குநர்



















