விஜய்யின் 64 ஆவது திரைப்படத்தை எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார் . இந்தப் படத்தை மாநகரம் , கைதி ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் . அனிரூத் இசையமைக்கிறார். ஒளிப்பதிவினை சத்யன் சூரியனும் படத்தொகுப்பினை
கைதி பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துவருகிறார் விஜய். முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடந்துவருகிறது. கல்லூரி பேராசிரியராக விஜய் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. வில்லனாக விஜய்சேதுபதி, நாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார்கள். தளபதி 64 என தற்காலிகமாக அழைக்கப்படுகிறது. விஜய் 65வது படம் குறித்த எந்த
விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் ‘பிகில்’ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துவருகிறார் விஜய். விஜய் நடித்துவரும் இந்தப் படம், ‘தளபதி 64’ என்று தற்காலிகமாக அழைக்கப்படுகிறது. விஜய்க்கு இணையான கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். நாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். தவிர, ஆண்ட்ரியா, சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், கெளரி
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்துவருகிறார் ரஜினிகாந்த். இப்படம் வருகிற பொங்கல் தினத்தன்று வெளியாக இருக்கிறது. அடுத்ததாக சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிவா இயக்கத்தில் ‘தலைவர் 168’ படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த். இந்நிலையில், சிவா படத்தை முடித்துவிட்டு மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளாராம்
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. டிசம்பர் 12 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளை இறுதி செய்திருக்கிறார்களாம். இப்படத்தில் நடிப்பதற்காக அழைக்கப்பட்ட அமலாபால், தேர்ந்தெடுக்கப்படவில்லை. சத்யராஜ் அவராகவே விலகிக் கொண்டார் என்று
நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ். இவருக்கும் விஜய் 64 படத்தைத் தயாரிக்கும் சேவியர் பிரிட்டோவின் ஒரே மகளான சினேகாவுக்கும் விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கிறதாம். 2012 ஆம் ஆண்டு வெளியான சட்டம் ஒரு இருட்டறை 2 படத்தின் இயக்கியிருந்தார் சினேகா. இவரும் அதர்வா தம்பி ஆகாஷும் ஒன்றாகப் படித்தவர்களாம். அப்போதே இருவருக்குள்ளும் காதல் மலர்ந்திருக்கிறது. இருவரும் வெவ்வேறு
விஜய் நடிக்கும் 64 ஆவது படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கியது. நடுவில் சில நாட்கள் இடைவெளியோடு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. லோகேஷ்கனகராஜ் இயக்கும் அந்தப்படத்தில், முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்தப்படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். 2017 தீபாவளி நாளில் விஜய்
பிகில் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் அந்தப்படத்தில் விஜய்சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். முக்கிய வேடம் என்றால் வில்லன் வேடம்தான். விரைவில் அந்தப்படத்தின் படப்பிடிப்பில் விஜய்சேதுபதி கலந்து கொள்ளவிருக்கிறார். இந்தப்படத்தில் நடிக்கக் கேட்டு அணுகியபோது முதலில் மறுத்த விஜய்சேதுபதி அதன்பின் இருபது
தமிழ்த்திரையுலகின் உச்சநட்சத்திரங்கள் ரஜினி, கமல், விஜய் ஆகியோர். ரஜினி நடிக்கும் தர்பார், கமல் நடிக்கும் இந்தியன் 2, விஜய் நடிக்கும் விஜய் 64 ஆகிய படங்களின் இசையமைப்பாளர் என்கிற பெருமைக்குச் சொந்தக்காரர் அனிருத். இன்று இருபத்தொன்பது வயதை நிறைவு செய்யம் இவர் தன்னுடைய 21 ஆவது வயதில் தமிழ்த் திரையுலகுக்குள் இசையமைப்பாளராக நுழைந்தார். இவருடைய முதல்பாடல் ஒய் திஸ் கொலவெறி. உலக
விஜய் நடித்திருக்கும் பிகில் படம் தீபாவளையை ஒட்டி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் விஜய் அடுத்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யுடன் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப்படத்தை விஜய்யின் உறவினர் பிரிட்டோ தயாரிக்கிறார் இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து