Home Posts tagged Vijay 64 (Page 2)
சினிமா செய்திகள்

விஜய்க்கு இணையாக விஜய்சேதுபதி – புதியபடம் இன்று தொடக்கம்

விஜய் நடித்த பிகில் படம் தீபாவளியையொட்டி அக்டோபர் கடைசி வாரத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியிருக்கிறது. விஜய் 64 என்று அழைக்கப்படும் அந்தப்படத்தை லோகேஷ்கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார்.
சினிமா செய்திகள்

விஜய் 64 படத்தில் பிரபல மலையாள நடிகர் நடிக்கிறார்

விஜய் நடிக்கும் 64 ஆவது படத்தின் அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.  அப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.  நேற்று மாலை 5 மணிக்கு அப்படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவிருக்கும் தகவலை அப்படத்தைத் தயாரிக்கவிருக்கும் சேவியர் பிரிட்டோ  அறிவித்தார். இன்று (அக்டோபர் 1) மாலை 5 மணிக்கு அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விஜய் 64
சினிமா செய்திகள்

விஜய் 64 படத்தில் விஜய்சேதுபதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

‘பிகில்’ படத்தைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். இதன் படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரம் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில வாரங்களாகவே விஜய்யுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விஜய்க்கு வில்லனாக நடிக்க பல்வேறு முன்னணி நாயகர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது. இறுதியில் விஜய்
சினிமா செய்திகள்

விஜய் 64 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சர்கார் படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்து வரும் படம் ‘பிகில்’. அட்லீ இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியானது.அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று (ஆகஸ்ட் 24) மாலை 6 மணிக்கு வெளியானது. தளபதி 64
சினிமா செய்திகள்

விஜய் 64 பற்றி வெளிவந்திருக்கும் முதல் அதிகாரப்பூர்வ செய்தி

சர்கார் படத்துக்கு அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் விஜய். தளபதி 63 என்றழைக்கப்படும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படத்தை மாநகரம்,இன்னும் வெளிவராத கைதி ஆகிய படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்தப்படத்தை விஜய்யின் உறவினர் பிரிட்டோ தயாரிக்கிறார். அவருடன் ஐசரிகணேஷும்
சினிமா செய்திகள்

விஜய் 64 படத்தைத் தயாரிக்கிறார் ஐசரிகணேஷ்

விஜய் இப்போது அட்லி இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். விஜய் 63 என்றழைக்கப்படும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படம் பற்றிய தகவல்கள் வந்திருக்கின்றன. விஜய்யின் அடுத்த படத்தை மாநகரம்,இன்னும் வெளிவராத கைதி ஆகிய படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறாராம். இந்தப்படத்தை விஜய்யின் உறவினர்
சினிமா செய்திகள்

விஜய் 64 படத்தின் இயக்குநர் இவர்தான்

ஸ்ரீ, சுதீப் கிஷன், ரெஜினா உட்பட பலர் நடிப்பில் வெளியான மாநகரம் படத்தை இயக்கியவர் புதுமுகம் லோகேஷ் கனகராஜ். 2017 இல் வெளியான அந்தப்படம் நல்ல வரவேறபையும் வசூலையும் பெற்றது. அதன் காரணமாக அப்படத்தின் இயக்குநர் லோகேஷ்கனகராஜை அழைத்து அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தார் நடிகர் கார்த்தி. கார்த்தி நடிப்பில் கதாநாயகியே இல்லாமல் உருவாகும் அந்தப்படத்தின் பெயர் கைதி.
சினிமா செய்திகள்

சூப்பர்குட் பிலிம்ஸின் 100 ஆவது படத்தில் விஜய்

விஜய் இப்போது அட்லீ இயக்கத்தில் ஒரு படம் நடித்துக்கொண்டிருக்கிறார். விஜய் 63 என்று அழைக்கப்படும் அந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்போது அந்தப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்தப்படத்தில் வில்லனாக இந்தி நடிகர் ஜாக்கிஷெராஃப் நடிக்கிறார் என்று மார்ச் 21 அன்று அறிவித்தார்கள். இந்தப்படம் 2019 தீபாவளி நாளில் திரைக்கு வரும்
சினிமா செய்திகள் நடிகர்

விஜய்யின் அடுத்த படம் பற்றிப் பரவும் புதிய தகவல்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான சர்கார் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தை அட்லீ இயக்குகிறார். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் கலைப் பணிகளை மேற்கொள்கிறார். விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருக்கும் இப்படம் விஜய் 63 என்று அழைக்கப்படுகிறது. இப்படத்தின்