நடிகர் ரஜினிகாந்த் இப்போது லைகா நிறுவனம் தயாரிக்கும் வேட்டையன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.அப்படத்தை ஜெய்பீம் பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது.இது ரஜினியின் 170 ஆவது படம். இதற்கடுத்து ரஜினி நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள ரஜினி 171
ரஜினிகாந்த்தின் மூத்தமகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் தயாராகியுள்ள படம் லால்சலாம். இந்தப்படத்தில் சிறப்புத்தோற்றத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். இந்தப்படம் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் ரஜினிகாந்த்தின் இளையமகள் செளந்தர்யா ஒரு புதியபடத்தை இயக்கவிருக்கிறார் எனும் செய்தி வலம்வந்து கொண்டிருக்கிறது. இவர் ஏற்கெனவே கோச்சடையான், வேலையில்லாப்பட்டதாரி 2 ஆகிய படங்களை
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், ரெட் ஜெயின்ட் மூவீஸ் வெளியீட்டில் இராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10 அன்று வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்திருக்கும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் கல்ராமன் எஸ் சோமசேகர், கல்யாண்
இராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் நவம்பர் 10 ஆம் தேதி வெளியானது.கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களுடன் திரையரங்குகளில் இருந்துகொண்டிருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் உட்பட ஏராளமானோர் படத்தைப் பார்த்துப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் படத்தில் நடித்தோர் மகிழ்ச்சியில்
ஒரு ரவுடியை கதாநாயகனாக வைத்து திரைப்படம் எடுக்க நினைக்கும் இயக்குநர்.அவர் ஏன் அப்படி நினைக்கிறார்? என்கிற ஒற்றைவரிக் கதைக்குள் பல்வேறு கிளைக்கதைகளையும் இணைத்துக் கொடுத்திருக்கும் படம் ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ். ரவுடியாக நடித்திருக்கிறார் ராகவாலாரன்ஸ்.தோற்றத்திலும் நடிப்பிலும் வித்தியாசம் காட்ட முயன்றுள்ளார். அவர் கதாநாயகன் என்பதால் கடைசிவரை கெட்டவனாகவே இருக்கமுடியாது
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் பான்-இந்தியா படமாக உருவாகியிருக்கும் படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. இப்படத்தில் ராகவாலாரன்ஸ்,எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன்,ஷைன்டாம்சாக்கோ உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு இசை சந்தோஷ்நாராயணன், ஒளிப்பதிவு எஸ்.திருநாவுக்கரசு,படத்தொகுப்பு ஷஃபிக் முகமது அலி,சண்டை பயிற்சி: திலிப் சுப்புராயன்,கலை
ராகவா லாரன்ஸ், இந்தி நடிகை கங்கனா ரனாவத், வடிவேலு, மகிமா நம்பியார், இலட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் சந்திரமுகி 2. பி.வாசு இயக்கியிருக்கும் இந்தப்படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்தத் திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர்
இயக்குநர் பி. வாசுவின் 65 ஆவது படமாகத் தயாராகியுள்ள திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், வடிவேலு, மகிமா நம்பியார், இலட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஆஸ்கார்
ரஜினிகாந்த் நடிப்பில் பி. வாசு இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற படம் ‘சந்திரமுகி’.2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று அந்தப்படம் வெளியானது. அந்தப் படத்தின் இரண்டாம் பாகமாகத் தற்போது தயாராகியிருக்கும் படம் ‘சந்திரமுகி 2’. இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாகத் தயாராகி இருக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.இவருடன்,
அம்மா பூர்ணிமா அப்பா நாசர் ஆகியோருடன் அமைதியாக வாழ்ந்து வரும் ராகவா லாரன்ஸுக்கு எதிர்பாராத சிக்கல் வருகிறது. அதைச் சமாளிக்க வெளிநாடு வேலைக்குப் போகிறார். கொஞ்சநாளில் மனைவி பிரியாபவானிசங்கரையும் அழைத்துச் செல்கிறார். ராகவாலாரன்ஸுக்கு முன்பே ஊர் திரும்புகிறார் பிரியாபவானிசங்கர். அடுத்து அம்மா மரணம், மனைவி காணாமல் போதல் எனத் தொடரும் சிக்கல்கள். இவற்றை ராகவாலாரன்ஸ் எப்படி