நடிகர் விஜய் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான படம் சர்கார். இந்தப் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை வைத்ததாக. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். சர்கார் படத்தில், அரசாங்கம் கொடுத்த மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட இலவசப் பொருட்களைத் தூக்கி வீசுவது போன்ற
நடிகர் சந்தானம் விஜய் ஆனந்த் இயக்கத்தில் டகால்டி என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். விஜய் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில், சந்தானத்துடன் இணைந்து ராதாரவி, ரேகா, யோகி பாபு, மனோபாலா, சந்தானபாரதி, நமோநாராயணா, ஸ்டண்ட்சில்வா ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதல்பார்வை வெளியாகியிருக்கிறது. இதில், சந்தானம் புகை பிடிப்பது போன்ற புகைப்படம் ஒன்று
நகைச்சுவை நடிகர் கருணாகரன் சமூக வலைதளமான ட்விட்டரை பயன்படுத்தி தன் கருத்துகளை வெளியிடுபவர்.திரைத்துறை மட்டுமன்றி அரசியல் கருத்துகளையும் அவர் பதிவு செய்பவர். ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது சர்ச்சையானது. அவரது கருத்தை பலரும் விமர்சித்தனர். ஆனால் அதற்கு நடிகர் விஜய் எந்தப் பதில் கருத்தும் கூறவில்லை. இந்நிலையில் விஜய் பேச்சு குறித்து
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கள்ளக்குறிச்சிக்காரர். தன்னை தமிழன் என்று பெருமைபடச் சொல்லிக் கொள்பவர். மறைக்கப்பட்ட ஒரு தமிழனின் வரலாற்றை உலகறியச் செய்யவே ஏழாம் அறிவு படத்தில் போதிதர்மன் கதையை வைத்ததாகச் சொல்லிப் பெருமைப்பட்டுக்கொண்டவர். அவர் தன்னுடைய படங்களுக்கு தொடர்ந்து பிறமொழிச் சொற்களையே பெயராக வைப்பதற்குக் கண்டனங்கள் குவிகின்றன. இன்று ரஜினியை வைத்து அவர் இயக்கும் படத்தின்
ஹாசிம் மரிகர் என்பவர் இயக்கி தயாரித்திருக்கும் படம் உன் காதல் இருந்தால். இப்படத்தில் நாயகனாக ஸ்ரீகாந்த் நடித்திருக்கிறார். அவருடன் லெனா, மபுள் சல்மான்,சந்திரிகா, காயத்ரி, மிதுன், ரியாஸ்கான் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டுவிழா டிசம்பர் 10 அன்று சென்னையில் நடந்தது. அவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நடிகர் மன்சூரலிகான்
நடிகர் ரமேஷ்கண்ணாவின் மகன் ஆர்.எஸ்.ஜஸ்வந்த்கண்ணன் கே.பிரியங்கா திருமணம் இன்று (02-12-2018, ஞாயிற்றுகிழமை) காலை சென்னை கோயம்பேட்டில் உள்ள ஸ்ரீ வராஹம் திருமண மண்டபத்தில் இனிதே நடைபெற்றது. சரியாக காலை 8.56க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார். மணமகன் ஆர்.எஸ். ஜஸ்வந்த் கண்ணன், விஜய் நடிப்பில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்கார் படத்தில் இணை
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து நவம்பர் 6 தீபாவளியன்று வெளியான திரைப்படம் சர்கார். இந்தப் படத்தில் அரசின் நலத்திட்டங்களைத் தவறாகச் சித்திரித்ததாகவும், ஜெயலலிதாவின் இயற்பெயரை வரலட்சுமி கேரக்டருக்கு பயன்படுத்தியதாகவும் கூறி அ.தி.மு.க-வினர் திரையரங்குகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன்விளைவாக படத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டன.
இன்று (நவம்பர் 13 ) காலை தனது வீட்டின் முன்பு செய்தியாளர்களைச் சந்தித்தார் ரஜினி. அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த விடைகள்…. பாஜக ஆபத்தான கட்சியா என்பது குறித்து ரஜினிகாந்தின் கருத்து என்ன? நான் இன்னும் அரசியலில் முழுமையாக இறங்கவில்லை அதனால், நான் இப்போது சொல்ல முடியாது. மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும். கட்சியைத் தொடங்குவதற்கான வேலைகள்
Sarkar – Simtaangaran Video , Vijay , A .R. Rahman ,A.R Murugadoss
நவம்பர் 6 செவ்வாய்க்கிழமை தீபாவளியன்று வெளியானது விஜய் நடித்த சர்கார் படம். இப்படம் தமிழ்நாடு திரையரங்குகளில் முதல்நாளில் மட்டும் முப்பத்தியொரு கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. இரண்டாம் நாள் அது இருபத்துஇரண்டு கோடியாகக் குறைந்திருக்கிறது. மூன்றாம்நாளில் மேலும் குறைந்து பத்துகோடியே அறுபது இலட்சம் மட்டும் வசூல் செய்ததாம். நான்காம் நாளில் ஒன்பது கோடி வசூல் என்றும் ஐந்தாம்