Home Posts tagged Vignesh shivan (Page 3)
சினிமா செய்திகள்

இலண்டனில் குடியேறுகிறார் அஜீத் – அப்படின்னா சினிமா?

அஜீத் அண்மையில் இலண்டன் சென்றிருந்தார். அவர் விடுமுறையைக் கழிப்பதற்காகவும் அவருக்கு விருப்பமான துள்ளுந்து ஓட்டுவதற்காகவும் அங்கே சென்றார் என்றுதான் சொல்லப்பட்டது. ஆனால்,அஜீத் அங்கே சென்றதற்கு இன்னொரு காரணமும் இருந்திருக்கிறது. அஜீத் அங்கே ஒரு வீடு வாங்கியிருக்கிறாராம். அதன் பத்திரப்பதிவுக்காகவே
சினிமா செய்திகள்

இன்னும் முடியாத லேடிசூப்பர்ஸ்டார் பஞ்சாயத்து – ஓ2 டீசர் பரபரப்பு

புதுஇயக்குநர் விக்னேஷ்.ஜி.எஸ் இயக்கத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருக்கும் படம் ஓ2. இந்தப் பெயரை மே 6,2022 அன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். இந்தப்படத்தை ட்ரீம்வாரியர் நிறுவனம் தயாரித்திருக்கிறது. தமிழ் ஏ.அழகன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில்
சினிமா செய்திகள்

அஜீத் 62 படத்தின் கதை இதுதான்?

அஜீத்தின் 62 ஆவது படத்தை விக்னேஷ்சிவன் இயக்கவிருப்பதாகவும் அப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் அப்படத்துக்கு அனிருத் இசையமைப்பதாகவும் மார்ச் 18,2022 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதை குறித்து திரையுலக வட்டாரத்தில் பேசப்படுவது யாதெனில்… சிறு நகரமொன்றில் சிறிய அளவில் உணவு விடுதி தொடங்குகிறாராம் அஜீத். அது படிப்படியாக வளர்ந்து
சினிமா செய்திகள்

அஜீத் கேட்ட சம்பளம் வணங்கி வழியனுப்பிய நிறுவனம் – ஏகே 62 பட சுவாரசிய தகவல்

அஜீத் நடிக்கும் 61 ஆவது படத்தை எச்.வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. இந்நிலையில், அஜீத் நடிக்கும் 62 ஆவது படக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் 18,2022 அன்று வெளியானது. அதன்படி அந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. விக்னேஷ்சிவன் இயக்குகிறார். முன்னதாக, அஜீத்தின் 62 ஆவது படத்தை சத்யஜோதி நிறுவனம்
சினிமா செய்திகள்

அஜீத் நடிக்கும் 62 ஆவது படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்து அண்மையில் வெளியான படம் வலிமை. அப்படம் அவருடைய அறுபதாவது படம். வலிமை படத்துக்கு அடுத்து அஜீத் நடிக்கும் படத்தையும் எச்.வினோத்தே இயக்குகிறார் அந்தப்படத்தையும் போனிகபூரே தயாரிக்கிறார். அது அவருடைய அறுபத்தொன்றாவது படம். அப்படத்தின் படப்பிடிப்பே இன்னும் தொடங்கவில்லை. அதற்குள் அஜீத்தின் அறுபத்தியிரண்டாவது படம் குறித்த
செய்திக் குறிப்புகள்

காத்துவாக்குல ரெண்டு காதல் ரிலீஸ் தேதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

திரைப்பட இரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் முக்கியமான படங்களின் ஒன்று “காத்து வாக்குல ரெண்டு காதல்”. தமிழ்த் திரையுலகில் மாறுபட்ட களங்களில் தரமான படைப்புகளை வழங்கி வரும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் வழங்க,இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா,சமந்தா என தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர கூட்டணி இணைந்து நடித்திருக்கும் படம்
சினிமா செய்திகள்

நயன்தாரா அழைப்பு ரஜினி ஏற்பு

பாரதிராஜா,வசந்த்ரவி,ரவீனாரவி,ரோகிணி உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராக்கி. அருண்மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப்படத்துக்கு தர்புகாசிவா இசையமைத்துள்ளார். இந்தப்படத்தை ஆர் ஏ ஸ்டுடியோ என்கிற நிறுவனம் தயாரித்திருந்தது. அவர்களிடமிருந்து வாங்கி விக்னேஷ்சிவன் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இன்று வெளியாகியிருக்கும் இப்படத்தைச் சில நாட்களுக்கு முன்பு
சினிமா செய்திகள்

நயன்தாராவும் விஜய்சேதுபதியும் இப்படிச் செய்யலாமா? – தகிக்கும் விமர்சனம்

2021 ஜூன் 3 முதல் அமேசான் இணையத்தில் ஒளிபரப்பப்பட்டுள்ள தி ஃபேமிலிமேன் 2 தொடரில் தமிழீழ விடுதலைப்புலிகளையும் தமிழ் மக்களையும் மிகவும் இழிவாகச் சித்தரித்திருக்கிறார்கள். இதனால் இத்தொடரைத் தடை செய்யவேண்டுமெனவும் தொடரை எடுத்தவர்களைக் கைது செய்ய வேண்டுமெனவும் கோரிக்கைகள் இருக்கின்றன. அத்தொடரில் நடித்துள்ள சமந்தா,பிரியாமணி, மைம்கோபி, அழகம்பெருமாள் உள்ளிட்ட தமிழ் நடிகர்களையும்
காணொளி வீடியோ

அஜீத்தின் வலிமை பட முதல்பாடல் நாங்க வேற மாதிரி – காணொலி

Movie – Valimai Song – Naanga Vera Maari Singers – Yuvan Shankar Raja & Anurag Kulkarni Lyrics – Vignesh Shivan Music Composed & Arranged by Yuvan Shankar Raja Starring: Ajith Kumar, Huma S Qureshi, Karthikeya, Bani, Sumithra, Achyunth Kumar, Yogi Babu, Raj Ayyappa, Pugazh & others Written and Directed by H. Vinoth Produced by Zee
சினிமா செய்திகள்

வலிமை படம் குறித்து யுவன்ஷங்கர்ராஜா புதிய தகவல்

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் அஜித் சம்பந்தப்பட்ட முக்கியமான காட்சிகளைப் படமாக்கி வருகிறார்கள். போனி கபூர் தயாரித்து வருகிறார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிகிறார்கள் என்பதைத் தவிர வேறு எந்தவொரு தகவலையும்