விஜய்சேதுபதி,நயன்தாரா,சமந்தா ஆகியோர் நடிக்க விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் பிப்ரவரி மாதம் காதலர் தினத்தில் வெளீயிடப்பட்டது. கொரோனா காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவது தள்ளிப்போனது.இந்த நிலையில் தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பை டிசம்பர் மாதம் கடைசி
விஜய்யின் 65 ஆவது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.அப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதாக இருந்தது.ஆனால் சம்பளச் சிக்கல் காரணமாக அக்கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. அதன்பின் விஜய்யின் 65 ஆவது படத்தை மகிழ்திருமேனி இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.ஆனால் மகிழ்திருமேனியோ உதயநிதி நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார். இன்னும் சில நாட்களில் அப்படத்தின் படப்பிடிப்பு
சில நாட்களுக்கு முன்பு நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக ஒரு செய்தி மிக வேகமாகப் பரவியது. அச்செய்திக்கு விக்னேஷ் சிவன் ட்விட்டரில் மிகவும் கோபத்துடன் பதிவிட்டார்.அதில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் குழந்தைகள் போன்ற தோற்றத்தில் நடனமாடுவது போன்ற ஒரு காணொலியைப் பதிவிட்டிருந்தார். அதோடு, எங்களைப் பற்றிய
2015 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி வெளியான படம் நானும் ரவுடிதான். விஜய் சேதுபதி நடிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தை, தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்தது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்தார். விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா நடிக்க, ராதிகா சரத்குமார், பார்த்திபன், ஆர்ஜே பாலாஜி, ஆனந்த்ராஜ், அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் முக்கியக்
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள், அக்கடையின் விளம்பரப் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகியிருக்கிறார். அவரை வைத்து விளம்பரப்படங்கள் எடுத்த இயக்குநர்கள் ஜேடி ஜெர்ரி ஆகிய இருவரும் அவரைக் கதாநாயகனாக வைத்து ஒரு திரைப்படத்தை எடுக்கும் முயற்சியில் இருக்கிறார்கள். திரைப்படம் எடுப்பதற்கும் அதில் நாயகனாக நடிப்பதற்கும் முதலில் மறுத்த அருள் பின்பு ஒப்புக்கொண்டாராம்.
இயக்குநர் விக்னேஷ்சிவனும் நடிகை நயன்தாராவும் திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழ்கின்றனர் என்று திரையுலகம் முழுமையும் சொல்கிறது. ஆனால் அவர்கள் திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதேநேரம் அதுகுறித்து வருகிற செய்திகளையும் மறுப்பதில்லை. ஏற்கெனவே நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் படத்தை இயக்கிய விக்னேஷ்சிவன் இப்போது, நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் படத்தைத்

















