சிவகார்த்திகேயன் நடிப்பில் இப்போது அயலான், டான் ஆகிய படங்கள் தயாராகியிருக்கின்றன. இவற்றில் டான் முதலிலும் அடுத்து அயலானும் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இவற்றிற்கடுத்து தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் கமல் தயாரிப்பில் ஒரு படம் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது மாநாடு திரைப்படம். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர், வாகை சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன், டேனி, அஞ்சனா கீர்த்தி, அரவிந்த் ஆகாஷ் என மிகப்பெரிய நட்சத்திர கூட்டணியில் உருவான இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 25 ஆவது நாளில் கூட பல
சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தி வெளியான திரைப்படம் ‘மாநாடு’. பல்வேறு தடைகளைத் தாண்டியே திரைக்கு வந்தது. இந்நிலையில், மாநாடு படத்தின் சாட்டிலைட் உரிமை தொடர்பாக படத்தின் பைனான்சியர் உத்தம் சந்த் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மீது டி.ராஜேந்தர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக, இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, கருணாகரன், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் மாநாடு. டைம் லூப் ஜானரில் வெளியான இப்படத்துக்கு விமர்சக ரீதியாகவும், மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கும், படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல் மற்றும் இயக்குநர் வெங்கட்பிரபு ஆகிய
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணிபிரியதர்ஷன் உட்பட பலர் நடித்துள்ள படம் மாநாடு. சுரேஷ்காமாட்சி தயாரித்திருக்கும் இந்தப்படம் நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. சென்னையில், நவம்பர் 25 அன்று அதிகாலை 5 மணிக்கே படம் திரையிடப்படவிருக்கிறது. இதற்கான நுழைவுச் சீட்டு முன்பதிவு நவம்பர் 20 அன்று தொடங்கியது. கோயம்பேடு ரோகிணி, போரூர் ஜிகே சினிமாஸ் உட்பட சில திரையரங்குகளில்
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாநாடு’. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். தீபாவளிக்கு வெளியாகவிருந்த இந்தப் படம் தற்போது நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகும் என
சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் நவம்பர் 4 தீபாவளி நாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அக்டோபர் 18 அன்று, மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி வெளியிட்ட அறிக்கையில்…. திரையுலகிற்கும், திரைப்பட ரசிகர்களுக்கும் வணக்கம்… நீடித்த பெரும் கோவிட் சிரமங்களுக்கிடையே சில வருட உழைப்பின் பயனாக அறுவடைக்குக் காத்திருக்கிறது “மாநாடு”. முழுவீச்சில் தயார்
இவ்வாண்டு தீபாவளி நவம்பர் நான்காம் தேதி வருகிறது. அந்நாளில், ரஜினி நடித்த அண்ணாத்த, சிம்பு நடித்துள்ள மாநாடு, விஷால் நடித்துள்ள எனிமி ஆகிய படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இவற்றில், சிம்புவின் மாநாடு வெளியீடு தள்ளிப்போயிருக்கிறது. இது தொடர்பாக மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்…. திரையுலகிற்கும், திரைப்பட
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் மாநாடு. இப்படம் தீபாவளியையொட்டி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இன்று காலை 11.25 மணிக்கு அப்படத்தின் முன்னோட்டம் வெளியானது.
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திர சேகர், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன்சங்கர் ராஜா





















