சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் தொடங்குவதாகச் சொல்லப்பட்ட படம் மாநாடு. இப்போது தொடங்குவோம் அப்போது தொடங்குவோம் என்று பல மாதங்களாகச் சொல்லிக்கொண்டிருந்துவிட்டு கடைசியில் அப்படம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதோடு வெங்கட்பிரபு இயக்கத்தில் வேறு கதாநாயகனை வைத்து அப்படத்தை எடுக்கப்
சிம்பு நடிப்பதாகச் சொல்லப்பட்ட மாநாடு படம் கைவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி விடுத்துள்ள செய்திக்குறிப்பில்….. வணக்கம்… நான் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.. மிக மிக வருத்தத்திற்குரிய ஒரு முடிவை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அன்புத் தம்பி சிம்பு அவர்கள் ஒரு பெரிய பொறுப்பை கொடுத்தார். தன்னை வைத்து மாநாடு படத்தை எடுக்க என்னை













