Home Posts tagged Suseenthiran (Page 3)
சினிமா செய்திகள்

ஊரடங்கு காலத்தில் படப்பிடிப்பு – சுசீந்திரன் படத்தில் சர்ச்சை

கென்னடி கிளப் படத்துக்குப் பிறகு, சுசீந்திரன் இயக்கும் படத்தில் ஜெய் நாயகனாக நடிக்கிறார். அவருடன் முக்கியக் கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடிக்கவுள்ளார். இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார் என்று செய்திகள் வந்தன. இப்படம் கொரோனா ஊரடங்கு முடிந்தவுடன் திடங்கும் என்றும் செய்திகள்
சினிமா செய்திகள்

டிசம்பர் 13 ஆம் தேதி 10 படங்கள் ரிலீஸ் – பட்டியல்

படங்கள் ஓடுகிறதோ இல்லையோ வாரா வாரம் படங்கள் வெளியாவது மட்டும் குறைந்தபாடில்லை. டிசம்பர் 13 ஆம் தேதி பத்து படங்கள் வெளியாவதாக சொல்லப்பட்டிருக்கிறது. அவை குறித்த விவரங்கள்… 1. சாம்பியன் சுசீந்திரன் இயக்கத்தில் அறிமுக நாயகன் விஷ்வா நடித்திருக்கும் படம் ‘சாம்பியன்’. கலஞ்சியம் சினி ஆர்ட்ஸ் தயாரித்திருக்கும் இப்படம் கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய படமாகும். மிருணாளினி,
விமர்சனம்

கென்னடி கிளப் – திரைப்பட விமர்சனம்

கபடி போட்டியின் பெருமைகளைச் சொல்லும் இன்னொரு படம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.. இம்முறை பெண்கள் கபடி. ஓய்வுபெற்ற இராணுவவீரர் பாரதிராஜா. அவருக்குக் கபடி போட்டியில் தீவிர ஈடுபாடு. அதனால் எல்லோருக்கும் கபடி கற்றுக்கொடுக்கிறார். அவரிடம் பயின்ற சசிகுமார் உட்பட பலர் நல்ல நிலையில் இருக்கிறார்கள். இந்நிலையில் கிராமத்துப் பெண்களை ஒருங்கிணைத்து பெண்கள் கபடி குழு அமைத்து
சினிமா செய்திகள்

வெளியிடுமுன்பே வெற்றி – தோழர் வெங்கடேசன் படக்குழு மகிழ்ச்சி

அறிமுக இயக்குநர் மகாசிவன் இயக்கத்தில் அறிமுக நாயகன் அரிசங்கர், அறிமுக நாயகி மோனிகா ஆகியோர் நடித்திருக்கும் படம் தோழர் வெங்கடேசன். எளிய, நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடைய வாழ்வில், ஒரு விபத்து, அதோடு தொடர்புடைய சட்டச் சிக்கல்கள் எந்த விதமான தாக்கங்களையும், வலிகளையும், வேதனைகளையும், பின்னடைவுகளையும் ஏற்படுத்துகிறது என்பதைத் தெளிவாகப் படம் பிடித்துக்
சினிமா செய்திகள்

அஜீத்தைக் கேலி செய்தாரா குறளரசன் – சிம்பு தரப்பு விளக்கம்

வெண்ணிலா கபடிக்குழு, ஜீவா, ஆதலால் காதல் செய்வீர் போன்ற பல கவனிக்கத் தக்க படங்களைக் கொடுத்தவர் சுசீந்திரன். இவர் சமீபத்தில் அஜித்தை அரசியலுக்கு வரச்சொல்லி கருத்து ஒன்றைப் பதிவு செய்திருந்தார். இந்த டீவீட்டை வைத்து சிம்புவின் தம்பியான குறளரசன் அஜித்தை கேலி செய்துள்ளார். மேலும் எங்கப்பன்தான்யா அடுத்த முதல்வர் என்றும் கூறியுள்ளார். தீபா பேரவையுடன் சேர்ந்து லட்சிய திமுக 234
சினிமா செய்திகள்

அஜீத் பற்றி ட்வீட் போட்டு மாட்டிக்கொண்ட சுசீந்திரன்

இயக்குநர் சுசீந்திரன் மார்ச் 16 இரவு 10 மணியளவில் ஒரு ட்வீட் செய்திருந்தார். அதில், 40 ஆண்டுகால திராவிட அரசியலில் மாற்றத்தி உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும், தமிழக மக்களின் நலன்கருதி உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறேன். இதுதான் 100 சதவீதம் சரியான தருணம். வா தலைவா மாற்றத்தை உருவாக்கு.. உங்களுக்காகக் காத்திருக்கும் பல கோடி மக்களில் நானும் ஒருவன் இவ்வாறு சுசீந்திரன்
விமர்சனம்

ஜீனியஸ் – திரைப்பட விமர்சனம்

பொழுதுபோக்கு வணிகம் ஆகியனவற்றைத் தாண்டி அதன்மூலம் வெகுமக்களுக்கு தமக்குத் தெரிந்த நல்லனவற்றைச் சொல்லிவிட வேண்டும் என்கிற எண்ணத்தில் இயக்குநர் சுசீந்திரன் எடுத்திருக்கும் படம்தான் ஜீனியஸ். காலை எழுந்தவுடன் படிப்பு என்பது மாறி காலை எழுந்தவுடன் அவசர அவசரமாகப் பள்ளிக்குக் கிளம்பிப் போவதுதான் இன்றைய நிலை. மாலை முழுவதும் விளையாட்டு என்பது சுத்தமாக மாறி மாலையில் படிப்பு