Home Posts tagged suriya (Page 16)
சினிமா செய்திகள்

சூர்யா முடிவுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்துள்ள படம் ‘சூரரைப் போற்று’. படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்துவிட்டாலும், கொரோனாவால் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. இதனிடையே, யாரும் எதிர்பாராத விதமாக இன்று (ஆகஸ்ட் 22) அமேசான் இணையதளத்தில் அக்டோபர் 30 ஆம் தேதி ‘சூரரைப்
செய்திக் குறிப்புகள்

சூரரைப் போற்று இணையதள வெளியீடு ஏன்? – சூர்யா விளக்க அறிக்கை

சூரரைப் போற்று படம் நேரடியாக இணைய தளத்தில் வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 30 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனுமான சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…… இவ்வளவு பிரச்சினைகளுக்கு இடையிலும்‌ ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது’ என்ற எழுத்தாளர்‌ பிரபஞ்சனின்‌
சினிமா செய்திகள்

சூரரைப் போற்று வெளியீட்டுத் தேதி அறிவிப்பு – திரையுலகில் பரபரப்பு

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம் சூரரைப் போற்று. இந்தப்படத்தின் பணிகள் பெருமளவில் முடிவடைந்து தணிக்கையும் செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக இணையத்தில் வெளியாகவிருக்கிறது என்று அவ்வப்போது செய்திகள் வந்துகொண்டிருந்தன. ஏற்கெனவே, பொன்மகள்வந்தாள் படத்தை நேரடியாக இணையத்தில் வெளியிட்டதால் திரையரங்குக்காரர்களின்
Uncategorized சினிமா செய்திகள்

விஜய் சூர்யாவுக்கு ஆதரவாக ஓங்கிக் குரல் கொடுக்கும் பாரதிராஜா

நடிகை மீராமிதுன் அண்மைக்காலமாக நடிகர் நடிகைகளைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிக்கொண்டிருக்கிறார். அதைக் கண்டித்து இயக்குநர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்…. என் இனிய தமிழ் மக்களே… வணக்கம்! சமீபமாக கேட்கும் அல்லது பார்க்கும் பல சம்பவங்கள் அதிர்ச்சியைத் தருகிறது. புகழ் போதையில் ஒருவரையொருவர் இகழ்வதும், இன்னொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி
சினிமா செய்திகள்

அருவா மற்றும் வாடிவாசலை முந்தும் படம்? – சூர்யாவின் புதிய கூட்டணி

சுதாகொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் சூரரைப் போற்று சூர்யாவின் 38 ஆவது படம். சூர்யா 39 ஆவது படத்தை ஹரி இயக்குகிறார். அந்தப்படத்துக்கு அருவா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.இப்படத்துக்கு இசை இமான். முதன்முறையாக அவர் சூர்யா படத்துக்கு இசையமைக்கிறார். சூர்யாவின் 40 ஆவது படம் குறித்தும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
சினிமா செய்திகள்

சூர்யாவின் வாடிவாசல் முதல்பார்வை வெளியானது

சூர்யா நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் சூரரைப் போற்று. சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்தப்படத்தின் வேலைகள் முடிவடைந்துவிட்டன. இது சூர்யாவின் 38 ஆவது படம். 39 ஆவது படத்தில், ஹரி இயக்கத்தில் அருவா என்கிற படத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார். சூர்யாவின் 40 ஆவது படத்தை வெற்றிமாறன் இயக்கவிருக்கிறார். அந்தப்படத்தின் பெயர் வாடிவாசல்.கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.ஆர்.வேல் ராஜ்
சினிமா செய்திகள்

சூர்யா அறிவிக்கும் விஜய்மில்டன் படம்

அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, கோலிசோடா,பத்து எண்றதுக்குள்ள,,கடுகு, கோலிசோடா 2 ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன். கோலிசோடா 2 படம் வெளியாகி  இரண்டாண்டுகள் ஆகிவிட்டன. அதன்பின் அவர் இயக்கும் படம் பற்றி எவ்வித அறிவிப்பும் வரவில்லை. இப்போது அவருடைய புதிய படம் பற்றி நடிகர் சூர்யா அறிவிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அது என்ன படம்?  அது ஒரு
சினிமா செய்திகள்

சமுதாய சேவைக்காக சம்பளம் வாங்காமல் நடிக்கும் சூர்யா

சித்தார்த் பிரியா ஆனந்த் நித்யாமேனன் உள்ளிட்டோர் நடித்த 180 உட்பட சில படங்களை இயக்கியவர் ஜெயேந்திரா. தமிழ்த்திரையுலகில் முக்கியப் புள்ளியாக விளங்கும் இவர் இப்போது சில குறும்படங்களைத் தயாரிக்கவிருக்கிறாராம். ஒரு இணைய நிறுவனத்தில் ஒளிபரப்பாகும் வண்ணம் ஒன்பது குறும்படங்களை அவர் தயாரிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. நவரசம் என்கிற பெயரில் தயாராகவிருக்கும்
சினிமா செய்திகள்

சூர்யா ரசிகர்கள் ஏமாற்றம்

இறுதிச்சுற்று படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம் சூரரைப் போற்று. இந்தப்படத்தின் பணிகள் பெருமளவில் முடிவடைந்து தணிக்கையும் செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக இணையத்தில் வெளியாகவிருக்கிறது என்று செய்திகள் வருகின்றன. ஏற்கெனவே, பொன்மகள்வந்தாள் படத்தை நேரடியாக இணையத்தில் வெளியிட்டதால்