November 7, 2026
Home Posts tagged suriya
Uncategorized

சீன் – திரைப்பட விமர்சனம்

நகரத்தில் தொடர் கொலைகள் நடக்கின்றன.அதுகுறித்த புலனாய்வில் காவல்துறை அதிகாரி சூர்யா இறங்குகிறார் என்கிற ஒற்றைவரிக் கதைக்குள் திடுக்கிட வைக்கும் திருப்பங்களைச் சேர்த்து வேறுபடுத்திக் காட்டியிருக்கும் படம் சீன். ஆக்ரோசமான காவலதிகாரியாக சூர்யாவைப் பார்த்திருக்கிறோம்.அரைக்கால் டவுசர் போட்டுக் கொண்டு
Uncategorized சினிமா செய்திகள்

மணிரத்னம் இயக்கத்தில் சூர்யா தனுஷ்?

சூர்யா நடித்துள்ள சீன் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6 அன்று வெளியாகவிருக்கிறது.இதைத் தொடர்ந்து த.செ.ஞானவேல் இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.இப்படத்தில்,கயாது லோகர் கதாநாயகியாக நடிக்கிறார்.இவர்களுடன் பிரகாஷ்ராஜ்,யோகிபாபு,குமரவேல் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.இப்படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்கிறார்.கே.கதிர்
செய்திக் குறிப்புகள்

நீங்கள் எதிர்பார்க்காத படமாக சீன் இருக்கும் – சூர்யா நம்பிக்கை

மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சீன்’ திரைப்படத்தில் சூர்யா, நஸ்ரியா நஜீம், நஸ்லென், ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வினீத் அகஸ்டியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைந்திருக்கிறார். மாஸ் ஆக்ஷன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்தப்படத்தை ழகரம் ஸ்டுடியோஸ் மற்றும் 2 டி
சினிமா செய்திகள்

சூர்யா படத்தை எச்.வினோத் இயக்கவில்லை – ஏன்?

மலையாள இயக்குநர் ஜீத்துமாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் சீன்.இப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்துக்கு அடுத்து,த.செ.ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சூர்யா.கயாடு லோஹர் படத்தின் நாயகியாக நடிக்கிறார்.மேலும், பிரகாஷ்ராஜ், யோகிபாபு, குமரவேல் ஆகியோரும் நடிக்கிறார்கள். சாய் அபயங்கர் இப்படத்துக்கு
செய்திக் குறிப்புகள்

சூர்யாவின் துணிச்சலே இந்த வெற்றிக்குக் காரணம் – வெங்கிஅட்லூரி வெளிப்படை

தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாராகி ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியான படம் விஸ்வநாத் & சன்ஸ்.சிதாரா என்டர்டெயின்மென்ட் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் வெளியான இப்படம் வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது.இதனால் மகிழ்ச்சியடைந்த படக்குழுவினர், படத்தை வெற்றிபெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும்
விமர்சனம்

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் – விமர்சனம்

இளம்தொழிலதிபர் சூர்யாவுக்கு திருமணத்தின் மீது தீராத வெறுப்பு.அவருடைய அம்மா ராதிகாவுக்கோ,மகன் திருமணம் செய்ய மறுப்பதால் வீட்டுக்கு வாரிசு இல்லாமல் போகிறதே என்று கடும்வருத்தம்.அம்மாவின் வருத்ததைப் போக்க திருமணம் செய்யாமலேயே ஒரு வாரிசை உருவாக்குகிறார் சூர்யா.அந்தக் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது.அதிலிருந்து காக்க அதைப் பெற்றெடுத்தவரைத் தேடிச் செல்கிறார்
செய்திக் குறிப்புகள்

திருவிழா போல் நடந்த விழா – சூர்யா பெருமகிழ்ச்சி

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தில் சூர்யா, மமீதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா தாண்டன், யோகி பாபு, நாசர், காளி வெங்கட், ஜார்ஜ் மரியான், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக
சினிமா செய்திகள்

சூர்யா படத்தின் விலை 46 கோடி – வியப்புத் தகவல்

தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா,மமிதா பைஜு,ரா​திகா சரத்​கு​மார்,ரவீனா டாண்​டன் உட்பட பலர் நடித்திருக்கும் படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்.சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் (Sithara Entertainments) மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் ( Fortune Four Cinemas ) சினிமாஸ் நிறுவனங்களின் சார்பில் தயாரித்துள்ளனர்.ஸ்ரீகரா ஸ்டூடியோஸ் நிறுவனம் வழங்கும் இப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி
செய்திக் குறிப்புகள்

இந்திய சினிமாவின் சிறந்த நட்சத்திர நடிகர் சூர்யா – கேஜிஎஃப் தயாரிப்பாளர் புகழாரம்

நடிகர் சூர்யாவின் 48 ஆவது படம் தொடர்பாக படக்குழு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பு… ஹொம்பாலே பிலிம்ஸ் ( Hombale Films) – ‘The one’ சூர்யா – இயக்குநர் த.செ.ஞானவேல் வலிமையான கூட்டணியில் S-48 திரைப்படம் உருவாகிறது. மக்களின் பேராதரவும்,’அன்பான ஃபேன்ஸ்’ படையின் அன்பும் பெற்ற நடிகர் சூர்யா நடிப்பில்,எல்லா தரப்பு சினிமா இரசிகர்களும் இரசிக்கும் விதமாக அழுத்தமான
செய்திக் குறிப்புகள்

கருப்பசாமி பாடல் என் உதவியாளர் சொன்ன யோசனை – சூர்யா வெளிப்படை

மே 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கருப்பு. சூர்​யா,இந்திரன்ஸ்,த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப்படத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்​கி​யுள்ளார். இப்​படத்தை ட்ரீம் வாரியர் பிக்​சர்ஸ் சார்பில் எஸ்​.ஆர்​.பிர​காஷ் பாபு, எஸ்​.ஆர்​.பிரபு தயாரித்​துள்ளனர். இப்​படம் உலகம் முழு​வதும் இது​வரை ரூ.200 கோடிக்​கும் அதிகமாக வசூலித்​துள்​ளது. இப்​படம் வெற்​றிகர​மாக ஓடிக்