Home Posts tagged Sun Pictures (Page 15)
சினிமா செய்திகள்

ராகவா லாரன்ஸ் முடிவு சன் பிக்சர்ஸ் கோபம் – காஞ்சனா 3 ரிலீஸ் மாற்றம்

ராகவா லாரன்ஸ் எழுதி இயக்கும் காஞ்சனா 3 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்தப்படம் முதலில் ஏப்ரல் 18 அன்று வெளியாகும் என்று சொல்லப்பட்டது. அதன்பின் ஏப்ரல் 12 அன்றே வெளியாகும் என்று சொன்னார்கள். இப்போது அதிலும் மாற்றம் வந்திருக்கிறதாம். அந்தப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று
சினிமா செய்திகள்

காஞ்சனா 3 வெளியீட்டில் திடீர் மாற்றம் ஏன்?

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்துள்ள காஞ்சனா 3 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்தப்படத்தை ஏப்ரல் 18 அன்று வெளியிடத் திட்டமிட்டிருந்தார்களாம். கோடை விடுமுறையைக் குறி வைத்து அந்தத் தேதியில் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால், மே1 ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடித்த மிஸ்டர் லோக்கல் படம் வெளியாகவிருக்கிறது. அதைத் தொடர்ந்து சூர்யாவின் என் ஜி கே படம்
செய்திக் குறிப்புகள்

ரஜினி விஜய் அஜீத் ரசிகர்களுக்கு ராகவாலாரன்ஸ் நன்றி

சன் பிக்சர்ஸ் வழங்கும் ராகவேந்திரா புரடக்‌ஷன் ராகவா லாரன்ஸின் முனி 4 காஞ்சனா 3 படத்தின் (motion poster) முதல் சலனப்பார்வை பொங்கலன்று வெளியானது. வெளியான ஒரே நாளில் 2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது. இன்னும் சில நாட்களில் அது பத்து லட்சம் பார்வையாளர்களை கடக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்தளவு வைரலாக காரணமான என் ரசிகர்கள் இணைய தள, பத்திரிக்கை,
சினிமா செய்திகள்

முதல்நாளிலேயே பேட்ட விஸ்வாசம் படங்கள் சந்தித்த அதிர்ச்சி

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட, சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள விஸ்வாசம் ஆகிய 2 படங்களும் சனவரி 10, 2019 அன்று திரைக்கு வந்தன. தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டன. வெளிநாடுகளிலும் அதிக அளவிலான திரையரங்குகளில் வெளியானது. இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்தது.
செய்திக் குறிப்புகள்

மலேசியாவில் பேட்ட எவ்வளவு வசூல் செய்யும் தெரியுமா? – அதிர வைக்கும் விநியோகஸ்தர்

கார்த்திக்சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. இப்படத்தை மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்தியாவைத் தவிர உலகமெங்கும் வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் விளம்பர யுக்தியைக் கண்டு உலக மக்கள் பலரும்
சினிமா செய்திகள்

சர்கார் சர்ச்சை – இயக்குநர் ஏ.ஆர். முருகதாசின் அதிரடி

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து நவம்பர் 6 தீபாவளியன்று வெளியான திரைப்படம் சர்கார். இந்தப் படத்தில் அரசின் நலத்திட்டங்களைத் தவறாகச் சித்திரித்ததாகவும், ஜெயலலிதாவின் இயற்பெயரை வரலட்சுமி கேரக்டருக்கு பயன்படுத்தியதாகவும் கூறி அ.தி.மு.க-வினர் திரையரங்குகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன்விளைவாக படத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டன.
சினிமா செய்திகள்

சர்கார் – முதல் ஆறுநாள் வசூல் விவரம்

நவம்பர் 6 செவ்வாய்க்கிழமை தீபாவளியன்று வெளியானது விஜய் நடித்த சர்கார் படம். இப்படம் தமிழ்நாடு திரையரங்குகளில் முதல்நாளில் மட்டும் முப்பத்தியொரு கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. இரண்டாம் நாள் அது இருபத்துஇரண்டு கோடியாகக் குறைந்திருக்கிறது. மூன்றாம்நாளில் மேலும் குறைந்து பத்துகோடியே அறுபது இலட்சம் மட்டும் வசூல் செய்ததாம். நான்காம் நாளில் ஒன்பது கோடி வசூல் என்றும் ஐந்தாம்
சினிமா செய்திகள்

மக்கள் வயிற்றலடித்து சம்பாதிப்பது பெருமையா? – சர்கார் குழுவுக்கு காரமான கேள்வி

விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியான படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்தப் படத்தில், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, ராதாரவி, யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். உலகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இந்தப் படம்,
சினிமா செய்திகள்

சர்கார் கதை திருட்டு சிக்கல் – பாக்யராஜ் பதவியை காவு வாங்கியது

சர்கார் படத்தின் கதைத்திருட்டு சிக்கலில் சர்கார் கதையும் செங்கோல் கதையும் ஒன்றுதான் என்று பாக்யராஜ் கூறியதால் பாதிக்கப்பட்ட வருண்ராஜேந்திரனுக்கு நீதி கிடைத்தது. இந் நிலையில் இயக்குநர் கே.பாக்ய்ராஜ் எழுத்தாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், போட்டி இல்லாமல் அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஒப்புதலோடு என்னை நம்ம
சினிமா செய்திகள்

சர்கார் சிக்கல் தீர்ந்தது – விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி

விஜய்-கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ள சர்கார் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். தீபாவளிக்கு சர்கார் திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். இந்த நிலையில் உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரன் என்பவர் சர்கார் படம் தான் எழுதிய செங்கோல் கதை என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜும் சர்கார் கதையும் வருண் ராஜேந்திரன் கதையும் ஒரே