Home Posts tagged Sudha Kongara
சினிமா செய்திகள்

சூர்யா படத்துக்கு வந்த திடீர் சிக்கல்

அண்மையில் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தில் சூரரைப் போற்று படத்தைத் திரையிடமாட்டோம் என்று முடிவெடுத்தார்கள். அந்தப்படம் நேரடியாக இணையத்தில் வெளியாகிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. இந்நிலையில் இப்படம் குறித்து இப்போது கூட்டம் போட்டு முடிவெடுக்கக் காரணம் என்ன? சனவரி மாதத்தில் சூரரைப் போற்று தமிழ்த்
செய்திக் குறிப்புகள்

கமலிடமிருந்த ஆஸ்கர் நாயகன் பெருமையைப் பறித்த சூர்யா

உலக அளவில் திரைத்துறையினர் அனைவரும் பெற நினைக்கும் விருது ஆஸ்கர் விருது. தமிழ்த்திரையுலகினருக்கும் ஆஸ்கர் விருது மேல் ஆசை. இங்கு இதுவரை கமல் மட்டுமே ஆஸ்கர் பற்றிப் பேசிவந்தார். அதனாலேயே அவரை ஆஸ்கர் நாயகன் என்று அவரது இரசிகர்கள் போற்றுவார்கள்.ஆனால் அவருடைய படங்கள் ஆஸ்கர் போட்டிக்குக் கூடப் போனதில்லை என்றும் சொல்வார்கள். இப்போது சூர்யா நடித்த சூரரைப் போற்று தமிழ்த்
சினிமா செய்திகள்

சிம்புவின் அடுத்த படம் – இயக்குநர் பற்றி புதிய தகவல்

துரோகி, இறுதிச்சுற்று, சூரரைப் போற்று ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா அடுத்து அஜீத் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார் என்று சொல்லப்பட்டது.  ஆனால் அந்தச் செய்தி கசிந்து பல மாதங்கள் ஆகியும் இருவர் தரப்பிலிருந்தும் ஆமோதிப்போ எதிர்ப்போ வரவில்லை என்பதால் அதுதான் நடக்கவிருக்கிறது என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அதில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாகச்
சினிமா செய்திகள்

சூர்யா கொடுத்த திடீர் பரிசு ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா அபர்ணாபாலமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் சூரரைப்போற்று. நேரடியாக இணையதளத்தில் வெளியான இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் இந்தப் படத்தைத் தயாரித்த சூர்யா இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறாராம். தயாரிப்பாளராக பெரிய இலாபம் சம்பாதித்ததோடு படம் வெளியான பின்பு அவருடைய நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்த மகிழ்ச்சிதாம்
சினிமா செய்திகள்

அஜீத்தின் அடுத்த படம் முடிவு – போனிகபூர் விருந்தில் நடந்த சந்திப்பு

அஜீத் இப்போது எச்.வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதற்கடுத்து அவர் நடிக்கவிருக்கும் படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. அதேசமயம் அஜீத்தின் அடுத்த பட இயக்குநர் இவர்தான் என்று பல பெயர்கள் சொல்லப்பட்டுவருகின்றன. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் பேட்டி ஒன்றிலிருந்து சுதா கொங்கரா அஜீத்தின் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார் என்கிற தகவல்
விமர்சனம்

சூரரைப் போற்று – திரைப்பட விமர்சனம்

கோரூர் ராமசாமி ஐயங்கார் கோபிநாத். கர்நாடக மாநிலம்ம ண்டியாவின் மெல்கோட்டில் பிறந்தார், கோரூரில் ( கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் ஒரு தொலைதூர கிராமம்) வளர்ந்தார். ஒரு பள்ளி ஆசிரியரின் மகனாகப் பிறந்து வளர்ந்த அவர், படிப்பை முடித்தவுடன் இந்திய இராணுவத்தில் சேருகிறார். 29 வயதில் விருப்ப ஓய்வு பெற்று சொந்த ஊர் திரும்பி சொந்தத் தொழில் தொடங்குகிறார். முதலில் விவசாயம் அதன்பின்
செய்திக் குறிப்புகள்

சூர்ரைப்போற்று படத்தைப் பார்க்கத் தூண்டும் 4 காரணங்கள்

அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் சூரரைப் போற்று திரைப்படத்தைப் பார்க்க ஆர்வத்துடன் இருக்கிறீர்களா? உங்கள் ஆர்வத்தைப் பேரார்வமாக்க இதோ நான்கு காரணங்கள். இந்த நான்கு காரணங்கள், அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் சூரரைப் போற்று படத்தை ஆர்வத்துடன் எதிர்நோக்க வைக்கிறது. ஒவ்வொரு புது அறிவிப்பின் மூலம் அமேசான் ப்ரைம் வீடியோவின் அடுத்த திரைப்படமான சூரரைப் போற்று ரசிகர்களிடம் ஆர்வத்தைத்
செய்திக் குறிப்புகள்

பாலா அமீர் கவுதம் மேனன் வரிசையில் சுதா கொங்கரா – சூர்யாவின் மனந்திறந்த பேட்டி

ஒரு சில படங்களின் முன்னோட்டத்தைப் பார்த்தவுடன், இந்தப் படம் எப்போது வரும் என ஆவலுடன் காத்திருப்போம். அப்படி சமீபமாக சமூக வலைதளம் தொடங்கி அனைவரது மத்தியிலும் பேசும் பொருளாக மாறியிருக்கிறது ‘சூரரைப் போற்று’ திரைப்படம். சூர்யாவின் நடிப்பு, சுதாவின் துல்லியமான இயக்கம், ஜிவிபிரகாஷின் மிரட்டலான இசை என அனைத்துமே இந்த எதிர்பார்ப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. தீபாவளிக்
சினிமா செய்திகள்

சூரரைப் போற்று புதிய வெளியீட்டுத் தேதி – சூர்யா அறிவிப்பு

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம் சூரரைப் போற்று. இப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக இணையத்தில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி, சூரரைப் போற்று படத்தை நேரடியாக இணையதளத்தில் வெளீயிடவிருக்கிறோம் என்றும் அக்டோபர் 30 ஆம் தேதி அப்படம் இணையத்தில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். டிசம்பர் 22 அன்று