September 23, 2026
Home Posts tagged Simbu (Page 14)
சினிமா செய்திகள்

இடம் மாறிய மாநாடு – அடுத்த மாதம் படப்பிடிப்பு

சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மாநாடு’.வெங்கட்பிரபு இயக்கும் இப்படத்தில் பாரதிராஜா, எஸ்ஏ சந்திரசேகர் , பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.இப்படத்துக்கு இசை யுவன்ஷங்கர் ராஜா,ஒளிப்பதிவு ரிச்சர்ட் எம் நாதன், படத்தொகுப்பு பிரவீன் கே.எல். இப்படம் பல்வேறு
சினிமா செய்திகள்

நன்றி மறவேன் பாலு சார் – சிம்பு நெகிழ்ச்சி

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆகஸ்ட் 5 ஆம் தேதி எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. பின்பு உடல்நிலை தேறி வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்தது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனளிக்காமல்
சினிமா செய்திகள்

நான்காவது முயற்சியில் வெற்றி பெற்ற மிஷ்கின்

விஷாலோடு ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக துப்பறிவாளன் 2 படத்திலிருந்து விலகிய பின்பு சிம்புவை வைத்து ஒரு படம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார் மிஷ்கின்.அந்தப்படத்துக்கு இன்னும் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அதோடு அருண்விஜய்யை கதாநாயகனாக வைத்து அஞ்சாதே 2 படத்தை எடுக்கவும் திட்டமிட்டிருக்கிறார்.இவை மட்டுமின்றி இன்னொரு படத்திற்கான முயற்சியிலும்
சினிமா செய்திகள்

சிம்புவின் புதிய படம் – அக்டோபரில் தொடக்கம்

சிம்பு இப்போது மாநாடு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதன் படப்பிடிப்பு கொரோனாவால் தடைபட்டது. மீண்டும் திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்திருபதால் விரைவில் அதன் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சிம்பு இன்னொரு புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகவும் அக்டோபர் மாதத்தில் அந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பு
Uncategorized செய்திக் குறிப்புகள்

பாரதிராஜா அழைப்பு சிம்பு ஆதரவு

திரைப்படப் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றினால் சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 5 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு செயற்கை சுவாசக் கருவிகள் உதவியுடன் சிகிச்சை
சினிமா செய்திகள்

நயன்தாராவைத் தொடர்ந்து சமந்தாவும் நிராகரித்தார்

துப்பறிவாளன் 2 படத்திலிருந்து விலகிய பின்பு சிம்புவை வைத்து ஒரு படம் எடுக்கும் முயற்சியில் இருக்கிறார் மிஷ்கின்.அந்தப்படத்துக்கு இன்னும் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அதோடு அருண்விஜய்யை கதாநாயகனாக வைத்து அஞ்சாதே 2 படத்தை எடுக்கவும் திட்டமிட்டிருக்கிறார்.இவை மட்டுமின்றி இன்னொரு படத்திற்கான முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறாராம்.கதாநாயகியை மையப்படுத்தி ஒரு
சினிமா செய்திகள்

சிம்பு பார்த்திபன் இணைந்து நடிக்கும் படம் இதுதான்

நடிகர் பார்த்திபன் அண்மையில் அளித்த பேட்டியொன்றில் சிம்பு தொடர்பான கேள்விக்கு ‘அவர் ஒரு சுயம்பு’ என்று பாராட்டிப் பேசியிருந்தார். உடனே, பார்த்திபனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவருடைய இல்லத்துக்கு பூங்கொத்து மற்றும் இனிப்புகள் அனுப்பி வைத்துள்ளார் சிம்பு. இது தொடர்பாக பார்த்திபன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருந்ததாவது….. ‘சுயம்பு’ சிம்பு பற்றி
சினிமா செய்திகள்

இளையராஜாவுடன் முரண்பாடு கார்த்திக்ராஜாவுடன் உடன்பாடு – மிஷ்கின் முடிவு

மிஷ்கின் இயக்கிய நந்தலாலா, பிசாசு மற்றும் அண்மையில் வெளியான சைக்கோ ஆகிய படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். சைக்கோ படத்தின் பாடல்களுக்கும் பின்னணி இசைக்கும் மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது. ஆனாலும் இளையராஜாவுடன் முரண்பட்டுக் கொண்டாராம் மிஷ்கின்.இனிமேல் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்ற இயலாது என்று சொல்லிக் கொண்டிருக்கிறாராம். மிஷ்கின் இப்போது, சிம்பு நடிக்கும் புதிய படம்
சினிமா செய்திகள்

கைவிடப்பட்ட சிம்பு படம் – மாநாடு தொடங்குகிறது

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி ஐதராபாத்தில் தொடர்ந்தது. கொரோனா சிக்கல் காரணமாக அந்தப் படப்பிடிப்பு தடைபட்டது. ஊரடங்கு நீண்டு கொண்டிருக்கும் நிலையில் அப்படத்தைத் தொடர்ந்து எடுக்கும் முடிவை படக்குழு கைவிட்டுவிட்டதாகத் தெரிகிறது. திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு அனுமதி கொடுத்தாலும் இந்தப்படத்தில் சுமார் இரண்டாயிரம்
செய்திக் குறிப்புகள்

கொரோனா துயர் கடக்க சிம்பு சொல்லும் வழிமுறைகள்

நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…. உயிரினும் மேலான ரசிகர்களுக்கும், அன்பின் பொதுமக்களுக்கும் உங்கள் சிலம்பரசன்.டிஆர் இன் வணக்கங்கள். மிகுந்த துயரமான நாட்களாக இந்த சில நாட்கள் கடந்து போகின்றன. டாக்டர் சேது, சிரஞ்சீவி சர்ஜா, சுஷாந்த் சிங் ராஜ்புத் ஆகிய மூவருமே எனது அன்பிற்குரிய நண்பர்கள். இவர்களது இழப்பு என்னை மிகவும் பாதித்துள்ளது. சினிமாவிற்கான