அமைதிப்படை-2, கங்காரு, மிக மிக அவசரம் ஆகிய படங்களை தொடர்ந்து வி ஹவுஸ் புரொடக்சன் சார்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் படம் மாநாடு. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், எஸ். ஜே சூர்யா, இயக்குநர் இமயம் பாரதிராஜா, இயக்குநர் எஸ் ஏ சி, ஒய் ஜி மகேந்திரன், டேனியல் பாலாஜி,
இவ்வாண்டுத் தொடக்கத்தில் சனவரி 12 ஆம் தேதி வெளியான தெலுங்குப்படம் அலா வைகுந்தபுரம்லோ. த்ரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே, முரளி ஷர்மா, ஜெயராம், தபு, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். அந்தப் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். சனவரி 12 ஆம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு.அதோடு தெலுங்குத் திரையுலகில் பெரும்
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலில், தேனாண்டாள் முரளி தலைமையில் ஒரு அணியும் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றன. இவ்விரண்டைத் தவிர இன்னும் சிலரும் போட்டியிடுகின்றனர். தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி என்கிற பெயரில் தேனாண்டாள் முரளி தலைமையிலான அணி போட்டியிடுகிறது.
‘மாநாடு’ படத்துக்கு முன்பாக குறுகியகாலத் யாரிப்பாக உருவாகும் படமொன்றில் நடித்து வருகிறார் சிம்பு. சுசீந்திரன் இயக்கி வரும் இந்தப் படத்தினை மாதவ் மீடியா நிறுவனம் தயாரித்து வருகிறது. திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் இந்தப் படத்தின் முதல்பார்வை இன்று (அக்டோபர் 26) விஜயதசமியை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. ‘ ஈஸ்வரன்’ எனப்
சிம்பு நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.சுசீந்திரன் இயக்கும் இந்தப்படத்தில் நாயகியாக நிதி அகர்வால் நடிக்கிறார். இயக்குநர் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் படத்தைத் தயாரித்த மாதவ் மீடியா நிறுவனம் இந்தப்படத்தைத்
தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா இன்று (அக்டோபர் 19, 2020) வெளீயிட்டுள்ள அறிக்கையில்…. நடிகர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் ஓர் வேண்டுகோள் என் இனிய சொந்தங்களே… வணக்கம்… தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்றிருப்பீர்கள். அனைவரும் பாதுகாப்பாக செயல்படுங்கள். ஒருவரின் அஜாக்கிரதை அனைவரின் நலத்தையும்
இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் நாயகியாக நிதி அகர்வால் நடிக்கிறார். இயக்குநர் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் படத்தைத் தயாரித்த மாதவ் மீடியா நிறுவனம்
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் நாயகியாக நிதி அகர்வால் நடிக்கிறார். இயக்குநர் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் படத்தைத் தயாரித்த மாதவ் மீடியா நிறுவனம் இந்தப்படத்தைத்
கொரோனா காரணமாகத் தடைபட்டிருந்த சிம்பு நாயகனாக நடிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு மீண்டும் நவம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளதாம். இந்நிலையில் சிம்பு நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாம். இயக்குநர் சுசீந்திரன் இயக்கும் அந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கவிருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கத்தில்
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நாயகனாக நடிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் தொடக்கத்தில் தொடங்கவுள்ளதாம். இந்நிலையில் சிம்பு நடிக்கவிருக்கும் அடுத்த படத்துகான வேலைகள் வேகமாக நடக்கின்றன. இயக்குநர் சுசீந்திரன் சொன்ன கதை சிம்புவுக்குப் பிடித்ததால் அவர் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அந்தப்படத்தைத் தயாரிக்கப் போவது யார்? என்கிற பெரிய






















