Home Posts tagged Raghava lawrence : (Page 6)
செய்திக் குறிப்புகள்

காஞ்சனா 3 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சன் பிக்சர்ஸ் வழங்க ராகவேந்திரா புரடக்சன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் முனி 4 காஞ்சனா 3. ராகவா லாரன்ஸ் எழுதி இயக்கிக் கொண்டிருக்கும் இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தப்படம் ஏப்ரல் 5 ஆம் தேதி வெளியாகும் என்று முதலில் சொல்லப்பட்டது. அதன்பின் ஏப்ரல் 12 என்றார்கள்.
சினிமா செய்திகள்

ராகவா லாரன்ஸ் முடிவு சன் பிக்சர்ஸ் கோபம் – காஞ்சனா 3 ரிலீஸ் மாற்றம்

ராகவா லாரன்ஸ் எழுதி இயக்கும் காஞ்சனா 3 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்தப்படம் முதலில் ஏப்ரல் 18 அன்று வெளியாகும் என்று சொல்லப்பட்டது. அதன்பின் ஏப்ரல் 12 அன்றே வெளியாகும் என்று சொன்னார்கள். இப்போது அதிலும் மாற்றம் வந்திருக்கிறதாம். அந்தப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. ஏப்ரல் மாதம் முழுக்க நாடாளுமன்றத் தேர்தல் இருக்கும் என்பதால் இந்த மாற்றம்
சினிமா செய்திகள்

காஞ்சனா 3 வெளியீட்டில் திடீர் மாற்றம் ஏன்?

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்துள்ள காஞ்சனா 3 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்தப்படத்தை ஏப்ரல் 18 அன்று வெளியிடத் திட்டமிட்டிருந்தார்களாம். கோடை விடுமுறையைக் குறி வைத்து அந்தத் தேதியில் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால், மே1 ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடித்த மிஸ்டர் லோக்கல் படம் வெளியாகவிருக்கிறது. அதைத் தொடர்ந்து சூர்யாவின் என் ஜி கே படம்
செய்திக் குறிப்புகள்

காஞ்சனா மகிமை – அசுர வளர்ச்சியில் ராகவாலாரன்ஸ்

உலகம் முழுவதும் அமோக வெற்றி பெற்ற படம் காஞ்சனா.ராகவா லாரன்ஸ் எழுதி இயக்கிய அந்தப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. தமிழில் ராகவா லாரன்ஸ் நடித்த கதாபாத்திரத்தை இந்தியில் அக்‌ஷய்குமார் ஏற்கிறார். அண்மையில் வெளியான ரஜினி நடித்த 2.ஓ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர் அக்‌ஷய்குமார். இங்கு சரத்குமார் நடித்த வேடத்தில் நடிக்க பிரபலமான நடிகரிடம் பேசப்பட்டுக்
செய்திக் குறிப்புகள்

ரஜினி விஜய் அஜீத் ரசிகர்களுக்கு ராகவாலாரன்ஸ் நன்றி

சன் பிக்சர்ஸ் வழங்கும் ராகவேந்திரா புரடக்‌ஷன் ராகவா லாரன்ஸின் முனி 4 காஞ்சனா 3 படத்தின் (motion poster) முதல் சலனப்பார்வை பொங்கலன்று வெளியானது. வெளியான ஒரே நாளில் 2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது. இன்னும் சில நாட்களில் அது பத்து லட்சம் பார்வையாளர்களை கடக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்தளவு வைரலாக காரணமான என் ரசிகர்கள் இணைய தள, பத்திரிக்கை,
செய்திக் குறிப்புகள்

கஜா புயல் பாதித்த பகுதிகளில் ராகவா லாரன்ஸ் நற்செயல்

கஜ புயல் காரணமாக நாகை புதுக்கோட்டை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்கள் மிகக் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றன. அம்மக்களுக்கு அரசின் நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை அதனால் தனிநபர்களும் தொண்டு நிறுவனங்களும் பெரிதும் உதவி வருவதாகவும் ஆனால் அவை போதவில்லை என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் திரைத்தைறையினர் அம்மக்களுக்காக நிதியுதவி மற்றும் நிவாரணப்
சினிமா செய்திகள்

லாரன்ஸ் ஓவியா நடிக்கும் காஞ்சனா 3 ரிலீஸ் தேதி வெளியானது

ராகவா லாரன்ஸ் எழுதி இயக்கி நடித்த படம் முனி 3 – காஞ்சனா 2 படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி சுமார் 100 கோடி வசூலை வாரிக் குவித்தது. அதைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 படம் தயாராகிவருகிறது. இப்படத்தில் ஓவியா, வேதிகா, கோவை சரளா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து விட்டது..ஒரே ஒரு பாடல் காட்சியைத்
செய்திக் குறிப்புகள்

ராகவாலாரன்சின் நற்பணி – உதவும் ஓவியா

பள்ளிகள் தான் எதிர்கால சந்ததிகளை வடிவமைக்கும் கோயில் என்று சொல்லலாம். வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மாணவர்கள் மாணவிகள் கல்வி கற்க அடைக்கலமாகும் இடம் அரசாங்கப் பள்ளிகள் தான். அரசாங்கத்தோடு இணைந்து மக்களும் தரம் உயர்த்தினால் தான் பள்ளிகளில் படிக்கும் மாணவர் மாணவிகள் நல்ல கல்வியைக் கற்க முடியும். அண்மையில் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை
சினிமா செய்திகள் நடிகை

விஷால் மீது புகார் சொன்னாரா ஸ்ரீரெட்டி? – பரபரக்கும் திரையுலகம்

தெலுங்கு திரைப்பட உலகில் பட வாய்ப்பு அளிக்க படுக்கைக்கு அழைப்பதாக பரபரப்பு புகார் கூறி திரையுலகை அதிர வைத்தவர் நடிகை ஸ்ரீரெட்டி. பாலியல் தொல்லை கொடுத்த நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் பெயர் பட்டியலையும் வெளியிட்டார். இதில் தமிழ் நடிகர்கள், இயக்குநர்கள் பெயரும் இருந்தது. இந்த நிலையில் ஐதராபாத்தில் தனக்கு மிரட்டல் இருப்பதாகக் கூறி அங்கிருந்து வெளியேறி இப்போது
செய்திக் குறிப்புகள்

ஸ்ரீரெட்டியின் ஆபத்தான புது முயற்சி

அண்மைக்காலமாக தனது அதிரடியான பாலியல் புகார்களால் தெலுங்குத் திரையுலகம் மட்டுமல்லாது தமிழ்த் திரையுலகையும் ஆட்டம் காண வைத்து வருகிறார் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. ஆந்திராவில் அவர் கூறிய குற்றச்சாட்டுகளை தெலுங்குத் திரையுலகமும் ஆந்திர அரசும் புறந்தள்ளிவிட்டன. இதைத் தொடர்ந்து தமிழ்த்திரையுலகின் பக்கம் பார்வையைத் திருப்பிய ஸ்ரீ ரெட்டி, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சென்னையிலேயே