Home Posts tagged Raghava lawrence : (Page 2)
செய்திக் குறிப்புகள்

ரஜினி விஜய் குறித்து ராகவா லாரன்ஸ் குட்டிக்கதை

இயக்குநர் பி. வாசுவின் 65 ஆவது படமாகத் தயாராகியுள்ள திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், வடிவேலு, மகிமா நம்பியார், இலட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
செய்திக் குறிப்புகள்

சந்திரமுகி 2 வெளியீட்டுத் தேதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ரஜினிகாந்த் நடிப்பில் பி. வாசு இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற படம் ‘சந்திரமுகி’.2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று அந்தப்படம் வெளியானது. அந்தப் படத்தின் இரண்டாம் பாகமாகத் தற்போது தயாராகியிருக்கும் படம் ‘சந்திரமுகி 2’. இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாகத் தயாராகி இருக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.இவருடன்,
விமர்சனம்

ருத்ரன் – திரைப்பட விமர்சனம்

அம்மா பூர்ணிமா அப்பா நாசர் ஆகியோருடன் அமைதியாக வாழ்ந்து வரும் ராகவா லாரன்ஸுக்கு எதிர்பாராத சிக்கல் வருகிறது. அதைச் சமாளிக்க வெளிநாடு வேலைக்குப் போகிறார். கொஞ்சநாளில் மனைவி பிரியாபவானிசங்கரையும் அழைத்துச் செல்கிறார். ராகவாலாரன்ஸுக்கு முன்பே ஊர் திரும்புகிறார் பிரியாபவானிசங்கர். அடுத்து அம்மா மரணம், மனைவி காணாமல் போதல் எனத் தொடரும் சிக்கல்கள். இவற்றை ராகவாலாரன்ஸ் எப்படி
சினிமா செய்திகள்

ஏழேமுக்கால் கோடியால் ஏழரை – ருத்ரன் பட சிக்கல் விவரம்

பொல்லாதவன்,ஆடுகளம்,ஜிகர்தண்டா உட்பட பல படங்களைத் தயாரித்தவர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன். இவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘ருத்ரன்’. இதில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்க, சரத்குமார் வில்லனாக நடிக்கிறார். பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி,
சினிமா செய்திகள்

லாரன்ஸ் கொடுத்த வாக்குறுதி – கைமாறிய தம்பி படம்

2021 அக்டோபர் 29 ஆம் தேதி நடிகர் இராகவா லாரன்சின் 46 ஆவது பிறந்தநாள். அதையொட்டி ஒரு புதியபட அறிவிப்பு வெளியானது. அந்தப் புதியபடத்தை கே.எஸ்.இரவிக்குமார் இயக்கவுள்ளதாகவும் அப்படத்தில் இராகவாலாரன்சின் தம்பி எல்வின் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்றும் சொல்லப்பட்டிருந்தது. மேலும் அந்த அறிவிப்பில், அதிரடியான சண்டைக்காட்சிகள், கலகலப்பான நகைச்சுவைக் காட்சிகள் மற்றும் மனதைத் தொடும்
சினிமா செய்திகள்

பணியாற்றியவர்களுக்கு ஊதியமில்லை – ருத்ரன் பட சர்ச்சை

ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர், நாசர், பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலர் நடிக்கும் படம் “ருத்ரன்”. பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களை தயாரித்த பைவ்ஸ்டார் கிரியேஷன்ஸ் எஸ்.கதிரேசன் முதன்முறையாக தயாரித்து இயக்குகிறார். கே.பி.திருமாறன் கதை, திரைக்கதையில் உருவாகும் “ருத்ரன்” படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். பிரபல
சினிமா செய்திகள்

சந்திரமுகி 2 படத்திலிருந்து வடிவேலு நீக்கம்?

ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா உட்பட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கியிருந்தார்.இப்படம் 2015 ஆம் ஆண்டு வெளியானது. இப்போது மீண்டும் பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 படம் உருவாகிவருகிறது. இந்தப்படத்தில் ரஜினிக்குப் பதிலாக ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார்.இந்தி நடிகை கங்கனாரணாவத், ராதிகா சரத்குமார், சுபிக்‌ஷா ஆகியோரும் நடித்து வருகின்றனர்.
சினிமா செய்திகள்

சந்திரமுகி 2 இல் கங்கனாரணாவத் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா உட்பட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கியிருந்தார். இப்போது அவருடைய இயக்கத்தில் சந்திரமுகி 2 படம் உருவாகிவருகிறது. இந்தப்படத்தில் ரஜினிக்குப் பதிலாக ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். ராதிகா சரத்குமார், வடிவேலு, சுபிக்‌ஷா ஆகியோரும் நடித்து வருகின்றனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.
Uncategorized சினிமா செய்திகள்

வெற்றிமாறன் ராகவா லாரன்ஸ் இணையும் படம் கைவிடப்பட்டது

2021 ஜூன் 24 ஆம் தேதியன்று வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பில்….. ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸும் – கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும் இணைந்து ஒரு படத்தைத் தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு “அதிகாரம்” என்று பெயரிட்டுள்ளார்கள். இப்படத்திற்கு வெற்றிமாறன் கதை ,திரைக்கதை அமைத்து வசனம் எழுதுகிறார். இப்படம் மூலம் ஃபைவ் ஸ்டார் எஸ்.கதிரேசன் – வெற்றிமாறன் இருவரும் சுமார் பத்தாண்டுகளுக்குப்
செய்திக் குறிப்புகள்

சந்திரமுகி 2 படம் குறித்து வெளியான செய்திக்குறிப்பு

நடிகர் ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் படப்பிடிப்பு நேற்று மைசூரில் பூஜையுடன் தொடங்கியிருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….. ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்க, ‘வைகைப்புயல்’ வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கும்