September 15, 2026
Home Posts tagged Nivin pauly
விமர்சனம்

பெத்லகேம் குடும்ப யூனிட் – விமர்சனம்

வழக்கமான காதல்கதைகளில் காதலரும் காதலியும் சமவயது அல்லது கொஞ்சம் முன்பினே இருப்பார்கள்.இந்தக் காதல்கதையில் காதலனுக்கும் காதலிக்கும் வயதுவித்தியாசம் அதிகம்.காதலுக்கு எதிராக அதுவே அமைகிறது.அதன்பின் என்ன நடக்கிறது? என்பதைச் சொல்லியிருக்கிறது படம். காதல்தோல்வி கண்ட மத்தியவயதினரான நாயகன் நிவின்பாலி
சினிமா செய்திகள்

விஜய் 67 படத்தில் நிவின்பாலி – உண்மை என்ன?

நடிகர் விஜய் இப்போது வாரிசு படத்தின் படப்பிடிப்பை முடித்திருக்கிறார். விஜய்யின் 66 ஆவது படமான வாரிசு படம் 2023 பொங்கல் நாளன்று திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கடுத்து விஜய் நடிக்கும் விஜய் 67 படத்தின் வேலைகளும் தற்போது நடந்துகொண்டிருக்கின்றன. விஜய் 67 படத்தை மாஸ்டர்,விக்ரம் ஆகிய படங்களின் இயக்குநர் லோகேஷ்கனகராஜ் இயக்குகிறார். ஏற்கெனவே விஜய்
விமர்சனம்

கேரளாவின் காந்தாரா – நிவின்பாலியின் படவெட்டு பட விமர்சனம்

எங்கள் மண் எங்களுக்கே எனும் மண்ணுரிமைப்போராட்டத்தை மையப்படுத்தி கன்னடத்தில் வெளியான காந்தாரா மாபெரும் வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. அதற்கு இணையாக மலையாளத்தில் வெளியாகி வரவேற்புப் பெற்றிருக்கும் படம் நிவின்பாலி கதாநாயகனாக நடித்திருக்கும் படவெட்டு. தொப்பையும் தொந்தியுமாய் இருப்பதோடு எப்போதும் சோம்பேறித்தனமாகப் படுத்துக் கொண்டிருக்கிறார் நிவின்பாலி. கேரளாவின் கண்ணூர்
விமர்சனம்

மஹாவீர்யர் – மலையாளப் பட விமர்சனம்

அரைத்த மாவையே அரைக்கிறார்கள் என்கிற விமர்சனங்களைப் பெற்றுவரும் திரைத்துறையில் அவ்வப்போது சில மாறுபட்ட கதைகள் வந்து ஆசுவாசப்படுத்தும். அந்தவகையில் வந்திருக்கும் மலையாளப்படம் மகாவீர்யர்.  மலையாளத்தில் புகழ்பெற்ற இயக்குநர் அப்ரித் ஷைனி இயக்கத்தில் நிவின்பாலி, ஆஷிப் அலி, லால், ஷான்விஸ்ரீவத்சவா, சித்திக் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். மக்களாட்சியைக்
சினிமா செய்திகள்

மிரட்டும் மகேஷ்பாபு அரட்டும் அக்‌ஷய்குமார் நெருக்கும் நிவின்பாலி – கமலுக்கு இவ்வளவு சோதனைகளா?

லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி, ஃபகத்பாசில் உட்பட பலர் நடித்துள்ள படம் விக்ரம். ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்தின் மூலம் சுமார் நான்காண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகளுக்கு வருகிறார் கமல். இப்போது பெருமளவில் புழக்கத்தில் இருக்கும் பான் இந்தியா படமாக இதை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார் கமல். அதனால், தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா,கேரளா, கர்நாடகா
செய்திக் குறிப்புகள்

மஹாவீர்யார் டீசருக்கு நல்ல வரவேற்பு – நிவின்பாலி மகிழ்ச்சி

நடிகர் நிவின் பாலி நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட “மஹாவீர்யார்” படத்தின் டீசர் இன்று மாலை ஆறுமணிக்கு வெளியாகியிருக்கிறது. அப்ரித் ஷைனி இயக்கியிருக்கும் இந்தப் படத்தை பாலி ஜே ஆர் பிக்சர்ஸ் மற்றும் இந்தியன் மூவி மேக்கர்ஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் நிவின் பாலி, பி.எஸ்.சம்னாஸ் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படத்தில் நிவின் பாலி, ஆசிப் அலி, லாலு அலெக்ஸ், சித்திக், ஷான்வி
சினிமா செய்திகள்

சுரேஷ்காமாட்சி தயாரிக்கும் ஐந்துபடங்கள் – விவரம்

மாநாடு படத்தைத் தொடர்ந்து அதன் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி ஐந்து படங்களைத் தயாரிக்கிறார். அவற்றில் முதல்படமாக ராம் இயக்கத்தில் நிவின்பாலி கதாநாயகனாக நடிக்கும் படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. அடுத்து வெற்றி கதாநாயகனாக நடிக்கும் ஜீவி2 படம் அறிவிக்கப்பட்டு அதன் படப்பிடிப்பும் நடந்துகொண்டிருக்கிறது. இவற்றிற்கடுத்து பாலாஜிசக்திவேல் இயக்கத்தில் சாண்டி மாஸ்டர் கதாநாயகனாக
செய்திக் குறிப்புகள்

நிவின்பாலியின் மஹாவீர்யார் – முதல்பார்வை வெளியானது

புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.முகுந்தன் கதையிலிருந்து தழுவி உருவாகியிருக்கும் படம் மஹாவீர்யார். அப்ரித் ஷைனி இயக்கியிருக்கும் இப்படத்தில், நிவின் பாலி மற்றும் ஆஷிஃப் அலி ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம், ஃபேண்டஸி, டைம் ட்ராவல், சட்ட நுணுக்கங்கள், சட்ட புத்தகங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம்