November 28, 2026
Home Posts tagged mysskin (Page 3)
சினிமா செய்திகள்

பேத்தி கணவர் நடித்த படத்தை வெளியிட மறுத்த ஏவிஎம் சரவணன் – அதிர வைக்கும் அந்தநாள்

ஏவிஎம் சரவணனின் பேத்தியும், எம்.எஸ்.குகனின் மகளுமான அபர்ணாவின் கணவர் ஆர்யன் ஷாம் கதாநாயகனாக நடிக்கும் முதல் படம் ‘அந்தநாள்’. இயக்குநர் வி.வி இயக்கியிருக்கும் இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. அண்மையில் படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு, படத்தில் பல
சினிமா செய்திகள்

சுரேஷ்காமாட்சி தயாரிக்கும் ஐந்துபடங்கள் – விவரம்

மாநாடு படத்தைத் தொடர்ந்து அதன் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி ஐந்து படங்களைத் தயாரிக்கிறார். அவற்றில் முதல்படமாக ராம் இயக்கத்தில் நிவின்பாலி கதாநாயகனாக நடிக்கும் படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. அடுத்து வெற்றி கதாநாயகனாக நடிக்கும் ஜீவி2 படம் அறிவிக்கப்பட்டு அதன் படப்பிடிப்பும் நடந்துகொண்டிருக்கிறது. இவற்றிற்கடுத்து பாலாஜிசக்திவேல் இயக்கத்தில் சாண்டி மாஸ்டர் கதாநாயகனாக
சினிமா செய்திகள்

விஜய்சேதுபதி படத்தில் கசப்பான அனுபவம் – ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி மனந்திறந்த பேட்டி

2019 நவம்பர் 15 ஆம் தேதி வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற மலையாளப் படம் ‘ஹெலன்’.அறிமுக இயக்குநர் மாத்துக்குட்டி சேவியர் இயக்கியிருந்த அந்தப்படத்தில் ஹெலனாக, ‘கும்பளங்கி நைட்ஸ்’ நாயகி அன்னா பென் நடித்திருந்தார். அப்பா வேடத்தில் லால் நடித்திருந்தார். அந்தப்படத்தை அன்பிற்கினியாள் என்கிற அழகிய தமிழ்ப்பெயரோடு தமிழில் எடுத்திருக்கிறார்கள்.கோகுல் இயக்கத்தில் அருண்பாண்டியன்
சினிமா செய்திகள்

ஒரு நாளைக்கு ஐம்பது இலட்சம் – விஜய்சேதுபதியின் சம்பளம் உயர்ந்தது

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பிசாசு 2’. ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கார்த்திக் ராஜா இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். தற்போது ‘பிசாசு 2’ படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து
செய்திக் குறிப்புகள்

மிஷ்கின் கபிலன் சித்ஸ்ரீராம் கூட்டணி – 2021 இன் வெற்றிப்பாடல் தயார்

ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் டி.முருகானந்தம் தயாரிப்பில் இயக்குநர் மிஷ்கின் இயக்கும் படம் ‘பிசாசு 2’ நடிகை ஆண்ட்ரியா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் நடிகை பூர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையில் உருவாகும் இப்படத்திற்காக பிரபல பாடகர் சித் ஶ்ரீராம் அழகான மெலடி பாடலைப் பாடியுள்ளார்.
செய்திக் குறிப்புகள்

சென்னையில் பூசை திண்டுக்கல்லில் செட் – தொடங்கியது மிஷ்கினின் பிசாசு 2

‘சைக்கோ’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் மிஷ்கின் இயக்கவுள்ள ‘பிசாசு 2’ படத்தின் அறிவிப்பு 2020 செப்டெம்பர் 20 ஆம் தேதி மிஷ்கின் பிறந்தநாளையொட்டி வெளியானது. பிசாசு 2 படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.பிரபல இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா மீண்டும் களமிறங்க, இலண்டனைச் சேர்ந்த சிவா சாந்தகுமார் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கின்றார். மேலும்
சினிமா செய்திகள்

இயக்குநர் மிஷ்கினின் ஆணவத்துக்கு விழுந்த அடி

இன்று மதியம் திண்டுக்கல்லில் உள்ள என்.வி.ஜி.பி தியேட்டருக்கு சென்றேன். பழைய ஞாபகங்கள் பெருவெள்ளமாய் என்னை அடித்தது. என்னுடைய ஐந்தாவது வயதில் என்னுடைய தந்தை என்னை இந்த தியேட்டருக்குள் அழைத்துச் சென்றார். படம் பார்த்து விட்டு வெளியே வந்தேன். “எப்படிப்பா இருக்கு?” என்று என் தந்தை கேட்க. “ரொம்ப நல்லாருக்குப்பா” என்று சொன்னேன். என் தந்தை என் கையை பிடித்துக்கொண்டு மீண்டும்
சினிமா செய்திகள்

அசத்திய கபிலன் மகிழ்ந்த மிஷ்கின் – பிசாசு 2 பட ஆச்சரியம்

இவ்வாண்டு தொடக்கத்தில் சனவரி 24 ஆம் தேதி வெளியான படம் சைக்கோ. மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நாயகனாக நடித்திருந்தார். இளையராஜா இசையமைத்திருந்தார். அப்படத்தில் பாடலாசிரியர் கபிலன் எழுதிய, உன்ன நெனச்சு நெனச்சு பாடலும் நீங்க முடியுமா? நினைவு தூங்குமா? ஆகிய இரண்டு பாடல்களும் மாபெரும் வெற்றி பெற்றன. அவ்வெற்றிப் பாடல்களைக் கொடுத்த மிஷ்கின் கபிலன் கூட்டணி மிஷ்கினின் தற்போதைய
சினிமா செய்திகள்

மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இயக்குநர் மிஷ்கின் ஐம்பதாவது பிறந்தநாள் இன்று. இந்நாளில் அவர் இயக்கும் புதியபடம் பற்றிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.அவர் இயக்கத்தில் உருவாகும் பத்தாவது படம் இது. அதன் விவரம்… மிஷ்கின் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படம், ‘பிசாசு.’ அந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ‘பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகம், ‘பிசாசு-2’ என்ற பெயரில்
சினிமா செய்திகள்

நான்காவது முயற்சியில் வெற்றி பெற்ற மிஷ்கின்

விஷாலோடு ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக துப்பறிவாளன் 2 படத்திலிருந்து விலகிய பின்பு சிம்புவை வைத்து ஒரு படம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார் மிஷ்கின்.அந்தப்படத்துக்கு இன்னும் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அதோடு அருண்விஜய்யை கதாநாயகனாக வைத்து அஞ்சாதே 2 படத்தை எடுக்கவும் திட்டமிட்டிருக்கிறார்.இவை மட்டுமின்றி இன்னொரு படத்திற்கான முயற்சியிலும்