Home Posts tagged mysskin (Page 5)
சினிமா செய்திகள்

இலண்டன் பெண்ணை ஏமாற்றினாரா விஷால் நண்பர் ? – பரபரக்கும் சிக்கல்

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் துப்பறிவாளன் 2.விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கும் இந்தப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.  இப் படத்தின் பெரும்பகுதிப் படப்பிடிப்பு இலண்டனில் நடந்தது. அங்கு நடந்த படப்பிடிப்பு 2019 டிசம்பர் இறுதியில் நிறைவடைந்தது.
சினிமா செய்திகள்

ரஜினி பற்றிய பேச்சு உதயநிதி மறுப்பு

சனவரி 24 ஆம் தேதி வெளியான படம் சைக்கோ. மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி, அதிதிராவ்ஹைதாரி,நித்யாமேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்தப்படத்துக்கு வரவேற்பும் எதிர்ப்பும் இருக்கின்றன. இந்நிலையில் அப்படக்குழுவினரின் நன்றி அறிவிப்புக்கூட்டம் சனவரி 31 ஆம் தேதி மாலை நடந்தது.நிகழ்வில்,மிஷ்கின், உதயநிதி,நித்யாமேனன்,ரேணுகா,சிங்கம்புலி,நரேன்,ராஜ்குமார், பாடலாசிரியர் கபிலன், தயாரிப்பாளர்
விமர்சனம்

சைக்கோ – திரைப்பட விமர்சனம்

கோயம்புத்தூரில் அடுத்தடுத்து 14 இளம்பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள். அவர்களுடைய தலையை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு உடலை பொது வெளியில் காட்சிப்படுத்துகிறார் கொலைகாரர்.அந்தக் கொலைகாரரைக் கண்டுபிடிக்க முடியாமல் வருடக்கணக்கில் காவல்துறை திணறிக் கொண்டிருக்க கண் பார்வை தெரியாத கதாநாயகன் உதயநிதி ஏழு நாட்களுக்குள் கண்டுபிடிக்கிறார். அவர் யார்? ஏன் அப்படிச் செய்கிறார்? அவரை கண்
சினிமா செய்திகள்

மிஷ்கின் செயல் சிக்கலில் சைக்கோ

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடித்திருக்கும் சைக்கோ படம் வெளியாகவுள்ள நிலையில் மிஷ்கின் செய்யும் செயல் அப்படத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. என்ன அது? இயக்குநர் மிஷ்கின் ஏவிஎம் குடும்ப வாரிசான மைத்ரேயாவிடம் அவரை கதாநாயகனாக நடிக்க வைப்பதாகச் சொல்லி அவரது அப்பாவான ஆர்.ரகுநந்தனிடம் படம் தயாரிக்கச்சொல்லி ஒரு கோடி ரூபாய் பெற்றிருக்கிறார். ஆனால் சொன்னபடி படமும்
Uncategorized

சைக்கோ பட வெளியீட்டில் சிக்கல்?

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடித்திருக்கும் படம் சைக்கோ. இப்படம் இம்மாதம் 24 ஆம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சொன்னபடி படம் வெளியாகுமா? என்கிற பயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் இருக்கிறார்களாம். என்ன காரணம்? ஏவிஎம் நிறுவனத்தின் குடும்ப வாரிசான மைத்ரேயா என்பவரை கதாநாயகனாக்குகிறேன் என்று கூறி இயக்குநர் மிஷ்கின் ரூ.1 கோடி பணம் பெற்றிருக்கிறார். ஆனால்,
சினிமா செய்திகள்

தணிக்கை சிக்கலைக் கடந்த சைக்கோ – அவ்வளவு பிடிவாதம் ஏன்?

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சைக்கோ’. இந்தப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக அதிதிராவ் மற்றும் நித்யா மேனன் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இந்தப் படம் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகச் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது 2020 சனவரி 24 ஆம் தேதி படம் வெளியாகும் என்று
சினிமா செய்திகள்

ரொம்ப நாள் கழிச்சி பழைய இளையராஜா – சைக்கோ பாடலுக்குப் பெரும் வரவேற்பு

மிshகின் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள படம் சைக்கோ. இப்படத்தில் நாயகியாக அதிதிராவ் ஹைதாரி நடித்துள்ளார். மேலும்,நித்யாமேனன், ராம்,சிங்கம்புலி உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் டிசம்பர் 27 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்றுள்ள, உன்ன நெனச்சி நெனச்சி உருகிப் போனேன் மெழுகா.. என்கிற
சினிமா செய்திகள்

நடிக்க வந்து 15 ஆண்டுகள் – என்ன செய்திருக்கிறார் விஷால்?

2004 ஆம் ஆண்டு காந்திகிருஷ்ணா இயக்கத்தில் உருவான செல்லமே படத்தில் நாயகனாக அறிமுகமானார் விஷால். அவருடைய தந்தையே தயாரித்த படம் அது.  அதில் பரத் வில்லனாக நடித்திருந்தார். ரீமாசென் நாயகி. ஆரிய உதடுகள் உன்னது என்கிற வைரமுத்துவின் பாடல் பரபரப்பைக் கிளப்பியது.  முதல்படத்திலேயே மிகுந்த வரவேற்பைப் பெற்றார் விஷால். ஆனாலும் அப்படம் பொருளாதார ரீதியாக நட்டம்.  ஆனால் இரண்டாவது
சினிமா செய்திகள்

என் தலை இவ்வளவு பெரிதா? இனி இதை வெளியிடாதீர் – மிஷ்கின் உத்தரவு

`தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்’ படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’. இந்தப் படத்தில் இயக்குநர்கள் சுசீந்திரன், மிஷ்கின், விக்ராந்த், அதுல்யா ரவி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் ராம் மோகன் தயாரித்துள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். சுஜீத் சாரங்
விமர்சனம்

சூப்பர் டீலக்ஸ் – திரைப்பட விமர்சனம்

சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் எத்தனையோ நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள் இருந்தாலும்… ஆண்மைக்குறைவு, நரம்புதளர்ச்சி, குழந்தையின்மை, பைல்ஸ், பவுத்திரம், பால்வினை உள்ளிட்ட அந்தரங்க பிரச்சனைகளுக்காக மட்டுமே சிகிச்சை அளிப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி, தொலைக்காட்சிகளில் 24 மணிநேரமும் குறிப்பாக மிட்நைட்டுகளில் பேசிக்கொண்டேஏஏஏ