Home Posts tagged mysskin (Page 6)
செய்திக் குறிப்புகள்

சீயோன் பெரிய இயக்குநராக வருவார் – மிஷ்கின் பாராட்டு

தமிழ்நாட்டில் கண்ணுக்குத் தெரியாமல், யாரும் கண்டுபிடிக்காத வண்ணம் கந்துவட்டித் தொழில் எப்படியெல்லாம் நடக்கிறது என்பதை விவரிக்கும் படம் ‘பொது நலன் கருதி’. இந்தப் படத்தில் சந்தோஷ், அருண்ஆதித் ஆகியோர் கதையின் நாயகன்களாக நடிக்க, சுபிக்க்ஷா, அனுசித்தாரா, லிசா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.
சினிமா செய்திகள்

மீண்டும் இணையும் மிஷ்கின் விஷால்

விஷால் இப்போது வெங்கட்மோகன் எனும் புது இயக்குநர் இயக்கத்தில் அயோக்யா என்கிற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படம் நிறைவடையும் நிலையில் இருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து விஷால் மீண்டும் மிஷ்கினோடு இணையவிருக்கிறார். கடந்த ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் படத்தில் நடித்திருந்தார் விஷால். மிஷ்கின் இப்போது உதயநிதியை வைத்து சைக்கோ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
சினிமா செய்திகள்

மிஷ்கின் என்னை ஏமாற்றிவிட்டார் – புதுநடிகர் குமுறல்

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி, அதிதி உட்பட பலர் நடிக்கும் படம் சைக்கோ. இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 7 அன்று சென்னையில் தொடங்கியது. சில நாட்களில் முதல்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்தது. அடுத்த கட்டப் படப்பிடிப்பு கோவையில் செப்டம்பர் 26 முதல் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், புதுமுக நடிகர் மைத்ரேயா, ‘சைக்கோ’ திரைப்படம் எனக்காக உருவாக்கப்பட்ட கதை என்றும், இயக்குநர்
சினிமா செய்திகள்

இளையராஜா இசையில் கபிலன் எழுதிய பாடல் – சித்ஶ்ரீராம் மகிழ்ச்சி

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி, அதிதி உட்பட பலர் நடிக்கும் படம் சைக்கோ. இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 7 அன்று சென்னையில் தொடங்கியது. சில நாட்களில் முதல்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்தது. அடுத்த கட்டப் படப்பிடிப்பு கோவையில் செப்டம்பர் 26 முதல் தொடங்கவிருக்கிறதாம். அன்று தொடங்கி தொடர்ந்து நாற்பதுநாட்கள் நடைபெறவிருக்கிறதாம். அதோடு மொத்தப் படப்பிடிப்பும் நிறைவடையும் என்று
சினிமா செய்திகள் நடிகர்

பாலா இயக்கத்தில் நடிக்கிறார் உதயநிதி

2008 ஆம் ஆண்டு விஜய் நடித்த குருவி படத்தின் தயாரிப்பாளராக திரைத்துறைக்குள் வந்தார் உதயநிதி. 2012 இல் ராஜேஷ் இயக்கிய ஒருகல் ஒருகண்ணாடி படத்தின் மூலம் ந்டிகராகவும் அறிமுகமானார். அதன்பின் வரிசையாகப் படங்களில் நடித்துகொண்டிருக்கிறார். அண்மைக்காலமாக புகழ்பெற்ற இயக்குநர்களின் படங்களில் நடிப்பது என்று முடிவெடுத்திருக்கிறார் போலும். பிரியதர்ஷன் இயக்கத்தில் நிமிர் படத்தில்
சினிமா செய்திகள் நடிகர்

உதயநிதிக்கு இது அழகா?

சீனுராமசாமி இயக்கத்தில் கண்ணே கலைமானே படத்தைத் தொடர்ந்து தற்போது கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் நடித்து வருகிறார் உதயநிதி. இந்தப் படத்துக்குப் பிறகு, அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். மிஷ்கின் படத்தில் உதயநிதி ஜோடியாக அதிதி ராவ் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘சைக்கோ’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாம். செப்டம்பர் 6-ம் தேதி இந்தத் தலைப்பை அதிகாரபூர்வமாக
சினிமா செய்திகள்

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி

உதயநிதிஸ்டாலின் இப்போது சீனுராமசாமி இயக்கியிருக்கும் கண்ணே கலைமானே படத்தில் நடித்திருக்கிறார். அப்படத்தைத் தொடர்ந்து அவர் இரும்புத்திரை இயக்குநர் மித்ரன், அட்லியிடம் பணியாற்றிய ஈனோக் ஆகியோருடைய இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது உதயநிதி புதிய கூட்டணி அமைத்திருக்கிறாராம். துப்பறிவாளன் படத்துக்குப் பிறகு இயக்குநர் மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில்
திரைப்படம் புகைப்படங்கள்

சவரக்கத்தி – படப்பிடிப்பு புகைப்படங்கள்

லோன் உல்ப் புரொடக்ஷன்ஸ் சார்பாக மிஷ்கின் கதை, திரைக்கதை எழுதி தயாரிக்க, ஜி.ஆர்.ஆதித்யா இயக்கத்தில், அரோல் கொரேலி இசையமைப்பில் ராம், மிஷ்கின் நடித்திருக்கும் ‘சவரக்கத்தி’ படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள்…
திரைப்படம் புகைப்படங்கள்

சவரக்கத்தி – புகைப்படங்கள்

லோன் உல்ப் புரொடக்ஷன்ஸ் சார்பாக மிஷ்கின் கதை, திரைக்கதை எழுதி தயாரிக்க, ஜி.ஆர்.ஆதித்யா இயக்கத்தில், அரோல் கொரேலி இசையமைப்பில் ராம், மிஷ்கின், பூர்ணா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘சவரக்கத்தி’.