Home Posts tagged Mamitha baiju
செய்திக் குறிப்புகள்

சூர்யாவின் துணிச்சலே இந்த வெற்றிக்குக் காரணம் – வெங்கிஅட்லூரி வெளிப்படை

தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாராகி ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியான படம் விஸ்வநாத் & சன்ஸ்.சிதாரா என்டர்டெயின்மென்ட் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் வெளியான இப்படம் வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது.இதனால்
விமர்சனம்

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் – விமர்சனம்

இளம்தொழிலதிபர் சூர்யாவுக்கு திருமணத்தின் மீது தீராத வெறுப்பு.அவருடைய அம்மா ராதிகாவுக்கோ,மகன் திருமணம் செய்ய மறுப்பதால் வீட்டுக்கு வாரிசு இல்லாமல் போகிறதே என்று கடும்வருத்தம்.அம்மாவின் வருத்ததைப் போக்க திருமணம் செய்யாமலேயே ஒரு வாரிசை உருவாக்குகிறார் சூர்யா.அந்தக் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது.அதிலிருந்து காக்க அதைப் பெற்றெடுத்தவரைத் தேடிச் செல்கிறார்
செய்திக் குறிப்புகள்

திருவிழா போல் நடந்த விழா – சூர்யா பெருமகிழ்ச்சி

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தில் சூர்யா, மமீதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா தாண்டன், யோகி பாபு, நாசர், காளி வெங்கட், ஜார்ஜ் மரியான், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக
சினிமா செய்திகள்

சூர்யா படத்தின் விலை 46 கோடி – வியப்புத் தகவல்

தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா,மமிதா பைஜு,ரா​திகா சரத்​கு​மார்,ரவீனா டாண்​டன் உட்பட பலர் நடித்திருக்கும் படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்.சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் (Sithara Entertainments) மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் ( Fortune Four Cinemas ) சினிமாஸ் நிறுவனங்களின் சார்பில் தயாரித்துள்ளனர்.ஸ்ரீகரா ஸ்டூடியோஸ் நிறுவனம் வழங்கும் இப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி
விமர்சனம்

ஜனநாயகன் – திரைப்பட விமர்சனம்

வளர்ப்புமகள் மமிதாபைஜுவை இராணுவ அதிகாரியாக்க முயல்கிறார் நாயகன் விஜய்.அந்தப் பயணத்தில் எதிர்பாராமல் ஓர் எதிரையைச் சந்திக்க நேருகிறது.அதனால் பல சிக்கல்கள்.அவற்றை நாயகன் எப்படி எதிர்கொள்கிறார்? என்பதுதான் படம். நாயகனாக நடித்திருக்கும் விஜய்,வழக்கம்போல் நடித்திருக்கிறார்.சண்டை செய்திருக்கிறார்.நடனம் ஆடியிருக்கிறார்.அவ்வப்போது குத்து வசனங்கள் பேசியிருக்கிறார். நாயகனின்
விமர்சனம்

கர – திரைப்பட விமர்சனம்

1990 களில் நடக்கும் கதை.அப்போதும் இப்போதுபோலவே வளைகுடாவில் போர்.இப்போது ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே போர் என்றால் அப்போது ஈராக்,வளைகுடா நாடுகளில் தாக்குதல் நடத்தியது. வால்மீகி என்பவர் திருடனாக இருந்து திருந்தி இராமாயணம் எழுதினார் என்றொரு கதை உணடு.இந்தப்படத்தின் நாயகன் கரசாமி திருடனாக இருந்து திருந்தி அவருடைய ஊருக்கே சாமியாவதுதான் கதை. பதினாறு வயதிலேயே வீட்டைவிட்டு
சினிமா செய்திகள்

ஜனநாயகன் படக்காட்சிகளில் மாற்றம் – உண்மை என்ன?

எச்.வினோத் இயக்கத்தில் விஜய்,மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படத்துக்கு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தவுடன் தணிக்கைச் சான்று கொடுக்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதுதொடர்பாக தணிக்கை வாரியத்திலிருந்து படக்குழுவுக்கு மின்னஞ்சல் வந்துவிட்டது ஏப்ரல் 24 ஆம் தேதி சான்றிதழ் கிடைத்துவிடும் என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில்
சினிமா செய்திகள்

மேலும் தாமதமாகும் இரண்டு வானம்? – காரணம் என்ன?

2018 ஆம் ஆண்டு அக்டோபரில் ராட்சசன் படம் வெளியான சில நாட்களிலேயே அப்படத்தின் இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.தனுஷின் 43 ஆவது படத்தை அவர் இயக்குகிறார், சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் 2020 பிப்ரவரி மாதம், தனுஷ் -ராம்குமார் திரைப்படம் மெகா பட்ஜெட் மற்றும் முன் தயாரிப்புப்
சினிமா செய்திகள்

தணிக்கைக் குழுவில் சிக்கல் – ஜனநாயகன் படக்குழு பதற்றம்

எச்.வினோத் இயக்கத்தில் விஜய்,பூஜா ஹெக்டே,மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜனநாயகன்.இப்படம் 2026 பொங்கல் நாளையொட்டி சனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப்படம் சுமார் 2.45 மணிநேரம் இருக்கும்படி தொகுக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.அதோடு விஜய்யின் முந்தைய படங்களின் தொகுப்பு சுமார் 20 நிமிடங்கள் சேர்க்கப்பட்டிருக்கிறதாம்.
சினிமா செய்திகள்

அச்சத்தில் ஜனநாயகன் படக்குழு – காரணம் என்ன?

எச்.வினோத் இயக்கும் ஜனநாயகன் படத்தில் விஜய்யுடன், பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, கவுதம் மேனன், நரேன், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைப்பாளராகவும், சத்யா ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்து வருகிறார்கள். பெங்களூருவைச் சேர்ந்த கே.வி.என் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்து வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி வெளியாகும் என்று