September 3, 2026
Home Posts tagged KVN Productions
Uncategorized சினிமா செய்திகள்

டாக்ஸிக் தமிழ்நாடு வியாபாரம் முடிந்தது – விவரம்

கேஜிஎஃப் படத்துக்குப் பிறகு யாஷ் நடித்திருக்கும் படம் டாக்ஸிக்.இந்தப்படத்தை மலையாளத்தில் புகழ்பெற்ற நடிகையும் இயக்குநருமான கீது மோகன்தாஸ் இயக்கியிருக்கிறார்.நயன்தாரா,கியாரா அத்வானி,தாரா சுதாரியா,ருக்மிணி வசந்த் மற்றும் ஹுமா குரேஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கேவிஎன்
சினிமா செய்திகள்

ஜனநாயகன் வெளியிட திடீர் நிபந்தனை – திரையரங்குக்காரர்கள் அதிர்ச்சி

பல்வேறு தடைகளைக் கடந்து இம்மாதம் 23 ஆம் தேதி விஜய் நடித்த ஜனநாயகன் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.விஜய்யின் கடைசிப்படம் என்று சொல்லப்பட்டிருப்பதால் இந்தப்படத்தைக் கட்டாயம் பார்த்துவிடுங்கள் என்று விஜய் இரசிகர்கள் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறார்கள். இன்னொருபக்கம்,அவர் இப்போது முதலமைச்சராகவும் இருப்பதால் இப்படத்தை தமிழ்நாட்டிலுள்ள எல்லாத் திரையரங்குகளிலும்
சினிமா செய்திகள்

ஜனநாயகன் தயாரிப்பாளர் அடாவடி – விக்கித்து நிற்கும் விநியோகஸ்தர்கள்

எச்.வினோத் இயக்கத்தில் விஜய்,மமிதாபைஜு உட்பட பலர் நடித்திருக்கும் ஜனநாயகன் படம் எப்போது வரும்? என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. அந்தப்படம் இணையதளத்தில் கசிந்து அதை சுமார் ஒன்றரை கோடி பேர் பார்த்துவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.அதனால் அந்தப்படத்தை எப்போதுமே வெளியிட வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டதாகச் சொல்லப்பட்டது. அதனால்,அந்தத் தயாரிப்பாளருக்கு ஏற்படும்
சினிமா செய்திகள்

ஜனநாயகன் எப்போதும் வராது? – அதிரவைக்கும் புதியதகவல்

பல்வேறு சிக்கல்களைக் கடந்து ஜூன் 18 அன்று ஜனநாயகன் படம் வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பு நிலவிக்கொண்டிருக்கிறது. ஜூன் 22 விஜய் பிறந்தநாள் என்பதால் அதையொட்டி அதற்கு முந்தைய வியாழக்கிழமையான ஜூன் 18 அன்று படம் வரும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். இப்போது அதுவும் நடக்காது என்கிற தகவலோடு இனி எப்போதும் அந்தப்படம் வெளியாகாது என்கிற அதிர்ச்சித் தகவலும் உலவிக்கொண்டிருக்கிறது. ஏன்?
சினிமா செய்திகள்

ஜனநாயகன் வெளியீட்டுத் தேதி அறிவிப்பில் புதிய சிக்கல்

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் பூஜை செப்டம்பர் 4,2024 அன்று சென்னையில் நடைபெற்றது.அதில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, இயக்குநர் எச்.வினோத் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். செப்டம்பர் 5 ஆம் தேதி பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்கியது. படத்துக்கு பெயரிடப்படாமல் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது. 2025 சனவரி 25, குடியரசுதினத்தினை முன்னிட்டு
சினிமா செய்திகள்

ஜனநாயகன் படக்காட்சிகளில் மாற்றம் – உண்மை என்ன?

எச்.வினோத் இயக்கத்தில் விஜய்,மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படத்துக்கு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தவுடன் தணிக்கைச் சான்று கொடுக்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதுதொடர்பாக தணிக்கை வாரியத்திலிருந்து படக்குழுவுக்கு மின்னஞ்சல் வந்துவிட்டது ஏப்ரல் 24 ஆம் தேதி சான்றிதழ் கிடைத்துவிடும் என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில்
சினிமா செய்திகள்

ஜனநாயகனுக்கு இரண்டு புதிய சிக்கல்கள் – விவரம்

விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்துக்கு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தவுடன் தணிக்கைச் சான்று கொடுக்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதுதொடர்பாக தணிக்கை வாரியத்திலிருந்து படக்குழுவுக்கு மின்னஞ்சல் வந்துவிட்டது ஏப்ரல் 24 ஆம் தேதி சான்றிதழ் கிடைத்துவிடும் என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் கூறப்பட்டதாகத் தகவல் உலவிக்கொண்டிருந்தது. அதனால், ஜனநாயகன்
சினிமா செய்திகள்

ஜனநாயகன் வெளியீட்டில் அடுத்த சிக்கல் – படக்குழு அதிர்ச்சி

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் தணிக்கை வாரியம் சிக்கல் காரணமாக வெளியாகவில்லை. அதனால், அந்தப்படத் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றம் போனதும் அங்கு தீர்வு கிடைக்காததால் வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொண்டு மீண்டும் தணிக்கை வாரியத்தை அணுகியதும் அனைவரும் அறிந்த செய்தி. இப்போது, தணிக்கை வாரியத்தின் மேல்முறையீட்டுக் குழுவினர் படத்தைப் பார்த்துவிட்டு மேலும் சில
சினிமா செய்திகள்

ஜனநாயகனுக்கு இன்னொரு பேரிடி – தவிக்கும் தயாரிப்பு நிறுவனம்

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் பூஜை செப்டம்பர் 4,2024 அன்று சென்னையில் நடைபெற்றது.அதில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, இயக்குநர் எச்.வினோத் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். செப்டம்பர் 5 ஆம் தேதி பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்கியது. படத்துக்கு பெயரிடப்படாமல் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது. 2025 சனவரி 25, குடியரசுதினத்தினை முன்னிட்டு
சினிமா செய்திகள்

ஜனநாயகன் படவழக்கு – இரண்டு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு விவரம்

நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க மறுத்த மத்திய தணிக்கை வாரியம், இந்தப் படத்தை மறுஆய்வு குழுவுக்கு அனுப்பியது. இதை எதிர்த்து படத்தயாரிப்பு நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா,இப்படத்தை மறுஆய்வுக்கு அனுப்பிய தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை இரத்து செய்து,