Home Posts tagged Kavin (Page 5)
சினிமா செய்திகள்

கவின் படத்தில் எஸ்.ஜே.சூர்யா

நடிகர் கவின், இளன் இயக்கும் ஸ்டார் மற்றும் நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் படம் ஆகியனவற்றில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவற்றில் ஸ்டார் படத்தின் படப்பிடிப்பு முழுமையடைந்துவிட்டதாகவும் பிப்ரவரி 14,2024 அன்று அப்படத்தை வெளியிடத்திட்டமிட்டு வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. அண்மையில் இப்படத்தின்
சினிமா செய்திகள்

கவின் நடிக்கும் ஸ்டார் பட வெளியீடு எப்போது? – புதியதகவல்

லிஃப்ட், டாடா ஆகிய இரண்டு படங்களின் வெற்றிக்குப் பிறகு எதிர்பார்ப்புக்குரிய கதாநாயகனாக உருவாகியிருக்கிறார் நடிகர் கவின்.அவர், இப்போது இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.அவற்றில் ஒன்று, பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கும் ஸ்டார்.இன்னொன்று நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் படம்.ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இவற்றில், ஸ்டார் படத்தை நித்தம் ஒரு வானம் படத்தைத்
சினிமா செய்திகள்

கவின் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

டாடா படத்தின் வெற்றிக்குப் பிறகு கவின், நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் கிஸ் என்றொரு படம் மற்றும் இயக்குநர் இளன் இயக்கத்தில் ஸ்டார் ஆகிய இருபடங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவ்விரண்டு படங்களில், கிஸ் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார்.அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மே 26 அன்று பூஜையுடன் துவங்கியது. சசிகுமார் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற
சினிமா செய்திகள்

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் கவின்? உண்மை என்ன?

நடிகர் விஜய் சங்கீதா தம்பதியரின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராகிறார் என்றும் அவர் இயக்கும் முதல்படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறதென்றும் அண்மையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஜேசன் சஞ்சய் இயக்குநர் என்ற அறிவிப்பு தவிர வேறெதுவும் சொல்லப்படவில்லை. இந்நிலையில் அவர் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் நாயகன் யார்? என்பதைத் தீர்மானிக்கத்
சினிமா செய்திகள்

நெல்சன் தயாரிப்பில் கவின் – புதியபட விவரம்

லிஃப்ட், டாடா ஆகிய படங்களுக்குப் பிறகு அப்படங்களில் நாயகனாக நடித்திருந்த கவினின் சந்தைமதிப்பு உயர்ந்திருக்கிறது. திரையுலகில் வெற்றி பெற்றுவிட்டுத்தான் திருமணம் என்று பிடிவாதமாக இருந்தார். அதுபோலவே இணையத்தில் வெளியான லிஃப்ட், திரையரங்குகளில் வெளியான டாடா ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெற்ற பின்பு அண்மையில் பல்லாண்டுகள் இரகசியமாக வைத்திருந்த காதலியைக் கரம் பிடித்தார். இப்போது
சினிமா செய்திகள்

கவினின் ஸ்டார் படத்தில் 3 நாயகிகள் – முதன்மை இவர்தான்

பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன், இப்போது கவினை கதாநாயகனாக வைத்து ஸ்டார் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை நித்தம் ஒரு வானம் படத்தைத் தயாரித்த ரைஸ் ஈஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் முதல்பார்வை அண்மையில் வெளியாகி வரவேற்புப் பெற்றது. பியார் பிரேமா காதல் படம் போல இந்தப்படத்தின் கதையும் காதலை அடிப்படையாகக் கொண்டதுதானாம். அதனால்
சினிமா செய்திகள்

கவின் திருமண வரவேற்பு – 150 பிரபலங்கள் பேர் பங்கேற்பு

தொலைக்காட்சி நடிகராக மக்களுக்கு அறிமுகமானவர் கவின்.பின்பு, திரைப்பட உதவி இயக்குநரானார்.அதன்பின் நடிகராக மாறினார். பிக்பாஸ் நிகழ்ச்சி பெரும் அறிமுகமானது.இப்போது வெற்றிகரமான கதாநாயகனாக தமிழ்த்திரையுலகில் வலம்வருகிறார். அவர் கதாநாயகனாக நடித்த “லிஃப்ட்” மற்றும் “டாடா” ஆகிய திரைப்படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றன. இதனால்,நடிகர் கவினுக்கென தனி இரசிகர் வட்டம் மட்டுமல்லாமல்,
சினிமா செய்திகள்

நடிகர் கவின் திருமணம் நடந்தது – வரவேற்பு நிகழ்வு விவரம்

விஜய் தொலைக்காட்சி நெடுந்தொடர் மூலம் துணை நடிகராக அறிமுகமானவர் கவின். தன் தனித்திறமை மூலம் படிப்படியாக தன்னை வளர்த்துக் கொண்டவர். திரைப்படங்களில் உதவி இயக்குநரானார்.பின்பு நடிகராகவும் கால் பதித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி வாய்ப்பு, அவரை உச்சத்தில் நிறுத்தியது. அவரது குணம் மற்றும் நல்ல மனம் மூலம் இளைஞர்களின் மனதில் பெரிய இடம்பிடித்தார். பின்னர் கதாநாயகனாக தமிழ்த்திரையுலகில்
Uncategorized சினிமா செய்திகள்

நடிகர் கவின் திருமணத் தேதி

டாடா படத்தின் வெற்றிக்குப் பிறகு அதில் கதாநாயகனாக நடித்த கவினுக்குத் திரைத்துறையில் பெரும் வரவேற்பு. அதன்பின் நிறையப் படங்களில் அவரை நடிக்க வைக்கும் முயற்சிகள் நடந்தன. இப்போது அவர் இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். பியார்பிரேமாகாதல் படத்தை இயக்கிய இளன் இயக்கும் புதிய படத்திலும் நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாகும் படத்திலும் நடிக்கிறார். இப்படங்களின்
சினிமா செய்திகள்

நடிகர் கவினுக்குக் கல்யாணம்

நடிகர் கவின் இப்போது இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். பியார்பிரேமாகாதல் படத்தை இயக்கிய இளன் இயக்கும் படமொன்று, நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் படம் இன்னொன்று. இவற்றில் இளன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடையுமுன்பே, நடன இயக்குநர் சதீஷ் படத்துக்குப் போய்விட்டார். அந்தப்படத்தின் படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டு மீண்டும் இளன் படத்துக்கு வருவதாகச்