Home Posts tagged Kavin (Page 7)
சினிமா செய்திகள்

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் மீது காவல் ஆணையரிடம் புகார்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற நடிகர் கவின் நாயகனாக நடித்திருக்கும் படம்’லிப்ட்’. இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடிக்கிறார். இந்தப் படத்தை வினீத் வரப்பிரசாத் இயக்கி உள்ளார். ஏகா எண்டர்டெயிண்ட்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை
சினிமா செய்திகள்

பிக்பாஸ் தொடர்பாக தகாத வார்த்தைகள் – கொந்தளித்த சேரன்

மழை விட்டாலும் தூறல் விடாது என்பது போல பிக் பாஸ் 3 நிகழ்ச்சி முடிந்துவிட்டாலும் அது தொடர்பான சர்ச்சைகள் தொடர்கின்றன. பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கவின் – லாஸ்லியா இருவருக்கும் ஏற்பட்ட காதல் பெருமளவில் விவாதமாக மாறியது. சமூக வலைதளங்களில் பலரும் இது தொடர்பாகக் கருத்துகளைப் பகிர்ந்து வந்தார்கள். பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போது, கவின் – லாஸ்லியா காதலுக்கு
சினிமா செய்திகள்

பிக்பாஸ் கவின் பஞ்சாயத்தால் கமலுக்குப் பின்னடைவு

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வர உள்ளது.  அண்மையில் நிகச்சியிலிருந்து வெளியேறிய கவினை அழைத்து கமல் பேசினார். அவர் பேசிய போது நேரடியாக லாஸ்லியாவிடம் கவின் பேசியவை, அதையொட்டி கமல்ஹாசன் கூறிய பதில் போன்றவை பார்வையாளர்களுக்குக் கோபத்தை  ஏற்படுத்தியுள்ளது. மேலும் கவினுக்காக போடப்பட்ட குறும்படத்தில் சாக்ஷி அகர்வாலுடன் அவர்
சினிமா செய்திகள்

லாஸ்லியா பற்றி கருத்து சொல்லி மாட்டிக் கொண்ட கஸ்தூரி

பிக்பாஸ் வீட்டில் இருந்து கவின் வெளியேறியுள்ளார். அவர் வெளியேறுகிற நேரத்தில், வெளியேற விடாமல் சக போட்டியாளர்கள் தடுத்தும் அவர் அதை கேட்கவில்லை. அவரது காதலி என்று சொல்லப்படுகிற லாஸ்லியாவும் கவின் வெளியேற வேண்டாம் என்று கண்ணீர் விட்டுக் கேட்டும் அவர் ஏற்கவில்லை. கவின் வெளியேறிய போது, லாஸ்லியா கதவு அருகே நின்று கதறி அழுத காட்சி வெளியாகி வைரலாகியுள்ளது. அதனால் பல்வேறு
சினிமா செய்திகள்

பிக்பாஸில் கழன்று விழும் கமலின் முற்போக்கு முகமூடிகள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் மீது லாஸ்லியா காதல் வயப்பட்டிருப்பதற்கு “இது போட்டித்தளம்; சுற்றுலாத்தளம் அல்ல” என்று லாஸ்லியாவை அவமானப்படுத்துகிறார் கமல். காதலில் மட்டுமே வாழ்ந்து காதல்களை எப்போதும் கொண்டாடி வந்திருக்கும் கமல். தன் இணையரை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும் மதம் மாறவும் மகள்களுக்கு முழு சுதந்திரத்தை கொடுத்து சிறந்த தந்தையாக… முற்போக்காளராக
விமர்சனம்

நட்புன்னா என்னான்னு தெரியுமா? – விமர்சனம்

கவின், ராஜு, அருண்ராஜா காமராஜ் ஆகிய மூவரும் சிறுவயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள். மூவரில் ஒருவருக்கு நாயகி ரம்யா நம்பீசன் மீது காதல். ஆனால் நாயகிக்கோ வேறொருவர் மீது காதல். இது போதாதா? ஒரு படத்துக்கு . நண்பர்களுக்குள் பிரிவு வருகிறது. ராஜுவும் அருண்ராஜாவும் ஒன்றாகிறார்கள். கவின் தனியாக நிற்கிறார். பிரிந்த நண்பர்கள் இணைந்தார்களா, கவின், ரம்யா காதல் என்ன ஆனது என்பதுதான்