Home Posts tagged Karthik Subbaraj (Page 2)
சினிமா செய்திகள்

தனுஷ் வரவில்லையாம் விஜய்சேதுபதி வருகிறார்

தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வாத்தி படம் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தத் தேதியில் அப்படம் வெளியாகாது என்று அப்படக்குழுவினரைத் தவிர அனைவரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதனால், அந்தத் தேதியில் விஜய்சேதுபதி நடிப்பில்
விமர்சனம்

மகான் – திரைப்பட விமர்சனம்

கதராடை தலையில் வெள்ளைத்தொப்பி அணிந்து முழுமையான காந்தியவாதியாக வாழும் ஆடுகளம் நரேனின் மகன் விக்ரம். மகனுக்கு காந்தி மகான் என்று பெயர் வைத்து அவர் போலவே மகன் வளரவேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் உண்மை வேறாக இருக்கிறது. அந்த காந்தி மகான் வாழ்க்கைக்கதைதான் மகான்.   பள்ளி ஆசிரியராக பதவிசாக அறிமுகமாகும் விக்ரம், அடுத்தடுத்து பல அவதாரங்கள் எடுக்கிறார். அதுவும் சாராய
காணொளி டிரைலர்

விக்ரம் துருவ்விக்ரம் இணையும் மகான் – பட பரபர டிரெய்லர்

Amazon presents, Mahaan Official Tamil Trailer Starring Vikram, Dhruv Vikram, Simha, Simran, Sananth, Muthukumar Directed by Karthik Subbaraj Release date – February 10, 2022 only on Amazon Prime Video Credits: Director: Karthik Subbaraj Music: Santhosh Narayanan Produced by – SS Lalit Kumar DOP: Shreyaas Krishna Editor: Vivek Harshan Production Designer: T
சினிமா செய்திகள்

மகான் டப்பிங்கை நிறைவு செய்த விக்ரம் & துருவ் !

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடிக்க உருவாகிவரும் படம் ‘மகான்’. விக்ரமின் 60-வது படம் இது. ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துமுடிந்தது. இந்நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்துவந்தது. மாஸ்டர் படத்தின் இணைத் தயாரிப்பாளரான லலித்குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்
சினிமா செய்திகள்

சம்பளத்தைக் குறைத்தார் ரஜினி – திரையுலகம் வியப்பு

அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படம் பற்றிய பேச்சுவார்த்தைகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றனவாம். அவருடைய அடுத்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது, லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது என்றெல்லாம் பேச்சு வந்தது. இப்போது அவருடைய அடுத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவிருக்கிறது என்பது மட்டும் உறுதியாகியிருக்கிறது. அப்படத்தை
சினிமா செய்திகள்

ஜகமே தந்திரம் படத்தில் பங்காற்றிய ஈழத்தமிழர் மன்னிப்பு கோரினார்

ஜூன் 18 ஆம் தேதி இணையத்தில் வெளியானது ஜெகமே தந்திரம் படம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடித்திருக்கும் படம். இந்தப்படத்திலும் ஈழத்தமிழர்களையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் வண்ணம் காட்சிகளும் வசனங்களும் இடம் பெற்றுள்ளன என்று சொல்லி அப்படக் குழுவினருக்குக் கடும் கண்டனங்கள் குவிந்தன. ஜெகமே தந்திரம் திரைப்படத்தில் திரைக்கதை உதவி
சினிமா செய்திகள்

ஈழத்தமிழர்களைக் கொச்சைப்படுத்தும் ஜெகமே தந்திரம்? – படத்தில் பணியாற்றிய ஈழத்தமிழரின் கருத்தென்ன?

ஜூன் 3 ஆம் தேதி அமேசான் இணையத்தில் வெளியான தி ஃபேமிலிமேன் 2 தொடரில், தமிழீழ விடுதலைப் போராட்டம், தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ்நாட்டு மக்கள் ஆகியோரை இழிவுபடுத்தும் விதமாகக் காட்சிகள் மற்றும் வசனங்கள் இடம்பெற்றிருந்தன. அதனால் அத்தொடருக்கெதிராக தமிழகம் மற்றும் உலகத்தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதோடு அத்தொடரைத் தடை செய்யவும் அதில் ஈடுபட்டவர்களுக்குத்
சினிமா செய்திகள்

அரைவேக்காடு கார்த்திக்சுப்புராஜ் – தகிக்கும் பதிவு

பொதுவாக நான் தமிழ்த் திரைப்படங்களுக்கு விலாவாரியாக விமர்சனம் எழுதுவதில்லை. இரண்டு வரிகளோடு முடித்துக் கொள்வேன். அபூர்வமாக வரும் சில நல்ல படங்களுக்கு தனியாகப் பதிவிடுவேன். அது விமர்சனமாக இருக்காது. ஆனால் இப்போது வெளிவந்திருக்கும் தனுஷ் நடித்திருக்கும் ‘ஜெகமே தந்திரம்’ படத்துக்கு இருவரி விமர்சனம் எழுதி விட்டேன்.ஆனால், அதைத்தாண்டி படத்தை பற்றி சில விஷயங்கள் பேச
விமர்சனம்

ஜெகமே தந்திரம் – விமர்சனம்

மதுரையில் ரவுடியாகச் சுற்றித் திரியும் நாயகன் இலண்டன் சென்று செய்யும் அலப்பறைகளே ஜெகமே தந்திரம். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் ஆகியோரின் நடிப்பில் ஓடிடியில் நேரடியாகப் படம் வெளியாகியிருக்கிறது. திரையரங்கில் வெளியாகியிருந்தால் டிக்கெட் விலைக்கு ஒர்த்தா? என்று கேட்கலாம். சரி, நெட்ஃப்ளிக்ஸ் சப்ஸ்க்ரிப்ஸனுக்கு
விமர்சனம்

தனுஷை கவிழ்த்த கார்த்திக்சுப்புராஜ் – ஜெகமே தந்திரம் சோதனை

ஜகமே தந்திரம் ரயில் தண்டவாளத்தின் குறுக்கே காரை நிறுத்தி, பிறகு ரயிலை நிறுத்தி, ரயில் ஓட்டுநர் எந்தப் பெட்டியென்று சொல்ல… அங்கே போய் நிதானமாக ஒருவரைக் கொன்றுவிட்டு வருகிறார் தனுஷ். பயங்கர தாதாவாம். (ஒன்றிய அரசின் கவனம் பெற்றால் இயக்குநர் பதில் சொல்ல வேண்டியதிருக்கும்). தனுஷ் அறிமுகமே நகைச்சுவைக் காட்சியாகத்தான் தொடங்குகிறது. பின்னர், படம் முழுவதிலும் இப்படியான காட்சிகளை