இந்தி நடிகர் ராஜ்குமார் ராவ் மற்றும் நடிகை ஜோதிகா ஆகியோர்அழுத்தமான வேடங்களில் நடித்திருக்கும் இந்தித் திரைப்படம் ‘ஸ்ரீகாந்த்’. இப்படம், மே பத்தாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. பார்வைத்திறன் சவால் இருந்தும் தொழிலதிபராக சாதித்த ஸ்ரீகாந்த் பொல்லா என்பவரின் சுயசரிதையைத் தழுவி
தென்னிந்திய திரைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் 2020 ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது நடிகர்கள் அஜித்குமார், தனுஷ்,மோகன்லால், நாகார்ஜூனா, நடிகை ஜோதிகா உள்ளிட்டோருக்கு வழங்கப்படுகிறது. தமிழில், சிறந்த படமாக செழியன் இயக்கிய டூ லெட் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நடிகராக அசுரன் படத்தில் நடித்த தனுஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பன்முகத்தன்மை வாய்ந்த
ஜே ஜே ப்ரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் இந்தியத் திரையுலகில் திரையரங்குக்கு வராமல் ஓடிடி எனப்படும் இணைய தளத்தில் வெளியாகும் முதல் படமாக அமைந்துள்ளது. மே 29 ஆம் தேதி இணையதளத்தில் இந்தப் படம் வெளியாகவுள்ளது.
ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தின் முன்னோட்டம், தொலைக்காட்சி மற்றும் யூடியூப் வாயிலாக 2 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது. நேர்மையான வழக்கறிஞர் ஒருவர், தவறாக குற்றம்சாட்டப்பட்ட ஒரு அப்பாவிப் பெண்ணை விடுவிக்கும் முயற்சிகளைப் பற்றி பரபரப்பான நீதிமன்ற விசாரணைக் கதைதான் ‘பொன்மகள் வந்தாள்’. ஊட்டியில் வசிக்கும் பெட்டிஷன் பெத்துராஜ் என்பவர்,
ஜே ஜே ப்ரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் இந்தியத் திரையுலகில் திரையரங்குக்கு வராமல் ஓடிடி எனப்படும் இணைய தளத்தில் வெளியாகும் முதல் படமாக அமைந்துள்ளது. மே 29 ஆம் தேதி இணையதளத்தில் இந்தப் படம்
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெ.ஜெ.ஃபிரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்திருக்கும் படம் ‘பொன்மகள் வந்தாள்’. இந்தப் படத்தில் இயக்குநர்களும், நடிகர்களுமான பாக்கியராஜ், பார்த்திபன் மற்றும் பிரதாப் போத்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப்படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய ரூபன் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.
சூர்யா தயாரிப்பில் உருவான பொன்மகள்வந்தாள் படத்தை நேரடியாக இணையதளத்தில் வெளீயிடும் முடிவால் திரையரங்க உரிமையாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இனிமேல் 2டி நிறுவனம் தயாரிக்கும் எந்தப் படத்தையும் வெளியிடுவதில்லை என்று திரையரங்க உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் தயாரிப்பாளர்களும் திரையரங்க உரிமையாளர்களும் ஒருவரையொருவர் குற்றம் சொல்லி
தனியார் திரைப்பட விருது வழங்கும் விழாவில் ஜோதிகா, கோயில்களைக் குறித்துப் பேசிய விசயம் சர்ச்சையாக உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து இணையத்தில் பலரும் ஜோதிகாவுக்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள். இந்த சர்ச்சை தொடர்பாக சூர்யா நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையின் ஒரு பகுதியில்…. அறிஞர்கள், ஆன்மிகப் பெரியவர்களின் எண்ணங்களைப் பின்பற்றி
பொன்மகள்வந்தாள் படத்தை நேரடியாக இணையதளத்தில் வெளீயிடும் முடிவால் திரையரங்க உரிமையாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இனிமேல் 2டி நிறுவனம் தயாரிக்கும் எந்தப் படத்தையும் வெளியிடுவதில்லை என்று திரையரங்க உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். விரைவில் வரவிருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில், தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணி சார்பில் தலைவர்
ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை அமேசான் நிறுவனம் பெரும் விலை கொடுத்து வாங்கியதால், நேரடியாக இணையத்தில் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. இதனால், திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகாது. இந்த முடிவால் திரையரங்க உரிமையாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் மோதல்