Home Posts tagged Jyothika (Page 2)
சினிமா செய்திகள்

பொன்மகள்வந்தாள் ஒரு சின்னப்படம் அதற்குத் தடை போடாதீர்கள் – தயாரிப்பாளர் வேண்டுகோள்

ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை அமேசான் நிறுவனம் பெரும் விலை கொடுத்து வாங்கியதால், நேரடியாக இணையத்தில் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. இதனால், திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகாது.
செய்திக் குறிப்புகள்

ஜோதிகா குறித்த சர்ச்சை – சூர்யா அறிக்கை

அண்மையில் தனியார் திரைப்பட விருது வழங்கும் விழாவில் ஜோதிகா, கோயில்களைக் குறித்துப் பேசிய விசயம் சர்ச்சையாக உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து இணையத்தில் பலரும் ஜோதிகாவுக்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள். இந்த சர்ச்சை தொடர்பாக சூர்யா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…. மரம்‌ சும்மா இருந்தாலும்‌ காற்று விடுவதாக இல்லை’ என்கிற
சினிமா செய்திகள்

அமேஸானை நம்பி ஏமாறாதீர்கள் – சிறு படத் தயாரிப்பாளர்களுக்கு இயக்குநர் வேண்டுகோள்

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவாகியிருக்கும் பொன்மகள்வந்தாள் படத்தைத் திரையரங்குகளுக்குக் கொண்டுவராமல் நேரடியாக இணையதளத்தில் வெளீயிட முடிவு செய்திருப்பதால் தமிழ்த் திரையுலகில் கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் கிடைக்காத சிறு முதலீட்டுப் படங்களுக்கு இது வரப்பிரசாதம் என்று இதை ஆதரிப்பவர்கள் சொல்கிறார்கள்.  இந்நிலையில், கோகோமாக்கோ,இந்தநிலைமாறும் ஆகிய
சினிமா செய்திகள்

சூர்யா எடுத்த முடிவு – முதலில் இப்படி ஒரு முயற்சியில் இறங்கிய சேரனின் கருத்து

ஜோதிகா நடித்திருக்கும் படம் ‘பொன்மகள் வந்தாள்’.சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்தப்படத்தை நேரடியாக இணையதளத்தில் வெளீயிட முடிவு செய்து அமேசான் நிறுவனத்துக்கு அதற்கான உரிமை வழங்கப்பட்டுவிட்டது. அதற்கான விலை ஒன்பது கோடி என்கிறார்கள். இன்னும் சில நாட்களில் இப்படம் இணையத்தில் வெளீயாகிவிடும் என்று சொல்கிறார்கள். இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு
சினிமா செய்திகள்

ஜோதிகா பட முடிவு – சூர்யாவுக்குக் கண்டனமும் ஆதரவும்

ஜோதிகா, பாக்கியராஜ், பார்த்திபன் மற்றும் பிரதாப் போத்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் படம் ‘பொன்மகள் வந்தாள்’.சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்தப்படத்தை நேரடியாக இணையதளத்தில் வெளீயிட முடிவு செய்து அமேசான் நிறுவனத்துக்கு அதற்கான உரிமை வழங்கப்பட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அதற்கான விலை ஒன்பது கோடி என்கிறார்கள். இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள்
சினிமா செய்திகள்

ஜோதிகா ஏன் அப்படிப் பேசினார்? – இயக்குநர் தரும் விளக்கம்

நடிகை ஜோதிகா அண்மையில் நடைபெற்ற திரைப்பட விருது விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது, “தஞ்சை பெரிய கோயில் கட்டடுவதற்கெல்லாம் இவ்வளவு செலவுகள் செய்ய வேண்டுமா? கோயில் உண்டியலில் காசு போடாதீர்கள். அதற்கு பதிலாக மருத்துவமனை மற்றும் பள்ளிக்கூடங்கள் கட்டுங்கள்” என்று பேசியதாகச் செய்திகள் வெளீயாகின. அதனால் சமூக வலைதளங்களில் அவருக்குக் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதுகுறித்து ஜோதிகா
சினிமா செய்திகள்

சூர்யா இப்படிச் செய்யலாமா? – குமுறும் திரைத்துறை

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெ.ஜெ.ஃபிரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்திருக்கும் படம் ‘பொன்மகள் வந்தாள்’. இந்தப் படத்தில் இயக்குநர்களும், நடிகர்களுமான பாக்கியராஜ், பார்த்திபன் மற்றும் பிரதாப் போத்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப்படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய ரூபன் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.
சினிமா செய்திகள்

பெரிய இலாபத்துக்கு விற்கப்பட்ட பொன்மகள்வந்தாள் – திரையுலக ஆச்சரியம்

அறிமுக இயக்குநர் ஜெ.ஜெ.ஃபிரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்திருக்கும் படம் ‘பொன்மகள் வந்தாள்’. சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்தப் படத்தில் நடிகை ஜோதிகாவுடனே பிரபல இயக்குநர்களும், நடிகர்களுமான பாக்கியராஜ், பார்த்திபன் மற்றும் பிரதாப் போத்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய ரூபன் படத்தொகுப்பு
சினிமா செய்திகள்

ஜோதிகா பேசியது என்ன? – சர்ச்சையும் விளக்கமும்

அண்மையில் நடைபெற்ற திரைப்பட விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட ஜோதிகா, “தஞ்சை பெரிய கோயில் கட்டடுவதற்கெல்லாம் இவ்வளவு செலவுகள் செய்ய வேண்டுமா? கோயில் உண்டியலில் காசு போடாதீர்கள். அதற்கு பதிலாக மருத்துவமனை மற்றும் பள்ளிக்கூடங்கள் கட்டுங்கள்” என்று பேசியதாகச் செய்திகள் வெளீயாகின. அதனால் சமூக வலைதளங்களில் அவருக்குக் கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் ஜோதிகா பேசியது இதுதான்
விமர்சனம்

தம்பி – திரைப்பட விமர்சனம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலுள்ள அரசியல்வாதி சத்யராஜ். சட்டமன்ற உறுப்பினரும் கூட. அம்மா செளகார் ஜானகி, மனைவி சீதா, மகள் ஜோதிகா ஆகியோர் கொண்ட அளவான குடும்பம். ஜோதிகா தன் தம்பி காணாமல் போனதால் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்கிறார். கோவாவில் சுற்றுலா வழிகாட்டியாக இருக்கும் கார்த்திதான் சத்யராஜின் காணாமல் போன மகன் என்று தகவல் வர கோவா சென்று மகனை அழைத்துவருகிறார் சத்யராஜ்.