Home Posts tagged Jithu Madhavan
விமர்சனம்

பாலன் தி பாய் – திரைப்பட விமர்சனம்

மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ஆவேஷம் பட இயக்குநர் ஜித்துமாதவன் கதை எழுத இன்னொரு மாபெரும் வெற்றிப்படமான மஞ்ஞுமல் பாய்ஸ் பட இயக்குநர் சிதம்பரம் இயக்கியிருக்கும் படம் பாலன் தி பாய். நம்பியவரால் வஞ்சிக்கப்பட்ட ஒரு பெண்ணின் பயணம்தான் இந்தப்படத்தின் கதை.இந்த ஒருவரிக் கதைக்குள் ஓராயிரம்
சினிமா செய்திகள்

பூசை போட்டவுடன் பெரிய வியாபாரம் – சூர்யா 47 பட வியப்புகள்

நடிகர் சூர்யா மற்றும் மலையாளத்தில் புகழ்பெற்ற இயக்குநர் ஜித்து மாதவன் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படமான ‘சூர்யா 47’ படப்பிடிப்பு டிசம்பர் 7 அன்று சென்னையில் பூசையுடன் தொடங்கியது. இப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க, நஸ்ரியா நசீம் கதாநாயகியாக நடிக்கிறார். சமீபத்திய வெற்றிகள் மூலம் கவனம் ஈர்த்த மலையாள இளம் நடிகர் நஸ்லென் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
செய்திக் குறிப்புகள்

ஜோதிகா தயாரிப்பில் சூர்யா நடிக்கும் புதியபடம் தொடங்கியது – விவரம்

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஜித்து மாதவன் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படமான ‘சூர்யா 47’ படப்பிடிப்பு நேற்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இது நடிகர் சூர்யா மற்றும் பிரபல இயக்குநர் ஜித்து மாதவன் இணையும் முதல் திரைப்படம் ஆகும். இப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க, நஸ்ரியா நசீம் கதாநாயகியாக நடிக்கிறார். சமீபத்திய வெற்றிகள் மூலம் கவனம் ஈர்த்த இளம் நடிகர் நஸ்லென்
கட்டுரைகள்

வாடிவாசல் கைவிடப்பட்டது ஏன்? – முழுவிவரம்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாகச் சொல்லப்பட்ட படம் வாடிவாசல்.ஜனவரி 11,2020 அன்று திரைப்பட விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் வெற்றிமாறன், சூர்யாவுடன் இணையும் அடுத்த திரைப்படத்தின் பெயர் ‘வாடிவாசல்’ என்பதை அறிவித்தார்.இது ஒரு நாவலின் கதையைக் கொண்டு உருவாகும் என்று சொல்லப்பட்டது. வாடிவாசல் என்ற நாவல் பிரபல எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதியது.
செய்திக் குறிப்புகள்

டாக்சிக் விஜய் 69 படங்களுக்கு இணையாக ஒரு மலையாளப்படம் – விவரம்

2024 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற மலையாளப்படம் மஞ்சும்மல் பாய்ஸ்.அதேபோல் அங்கு வெளியான ஆவேஷம் படமும் பெரிய வெற்றியைப் பெற்ற படம். மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை சிதம்பரமும் ஆவேஷம் படத்தை ஜித்து மாதவன் இயக்கியிருந்தார். இவ்விரு இயக்குநர்களும் இணையும் புதியபடம் ஒன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் இயக்குநர் சிதம்பரம் இயக்க, ஆவேஷம்