Home Posts tagged Gautham karthick
சினிமா செய்திகள்

பெரிய செலவு நல்ல வியாபாரம் – தெம்பாக களமிறங்கும் மிஸ்டர் எக்ஸ்

எப்ஐஆர் பட இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள அடுத்தபடம் மிஸ்டர் எக்ஸ். இந்தப்படத்தில்ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கவுதம் கார்த்திக்,சரத்குமார்,மஞ்சுவாரியார்,அனகா,அதுல்யா ரவி, ரைஸா வில்சன்,காளி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு திபு நிணன் இசையமைத்துள்ளார். அருள் வின்சென்ட்
சினிமா செய்திகள்

அறிமுக இயக்குநர் அதிரடி – கவுதம்ராம்கார்த்திக் நம்பிக்கை

அறிமுக இயக்குநர் சின்னசாமி பொன்னையா இயக்கத்தில், கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது.இப்படத்தில் நரேன்,அபிராமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். துபாயைச் சேர்ந்த கண்ணன்ரவி குழுமம் சார்பில், தயாரிப்பாளர் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி ஆகியோர் இணைந்து தயாரிக்கும்
சினிமா செய்திகள்

விக்ரம்பிரபு கவுதம்கார்த்திக் மோதல் – காரணம் என்ன?

முத்தையா இயக்கத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்த காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் படம் ஜூன் மாதம் வெளியானது. அதற்கடுத்து முத்தையா இயக்கும் படம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. அந்தப் படத்தைத் தொடர்ந்து அருண்விஜய்யைக் கதாநாயகனாக வைத்து ஒரு படம் எடுக்கும் திட்டத்தில் இருக்கிறார். அந்தப்படத்தின் மொத்தச் செலவு அதிகம் என்பதால் தொடங்கவியலாமல் இருக்கிறதாம்.அந்தக்கதை அப்படி
சினிமா செய்திகள்

கவுதம்கார்த்திக்கா? யோகிபாபுவா? இயக்குநர் முத்தையா தடுமாற்றம்

காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் படத்தின் தோல்வி காரணமாக இயக்குநர் முத்தையாவுக்கு அடுத்த படம் அமைவது தாமதமாகிக் கொண்டிருக்கிறது. அந்தப்படத்துக்கு அடுத்து அருண்விஜய்யைக் கதாநாயகனாக வைத்து ஒரு படம் இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடந்தது. அப்படத்துக்கு அருண்விஜய் மற்றும் இயக்குநர் முத்தையா ஆகியோர் கேட்ட சம்பளம் காரணமாக அது நடக்கவில்லை. அதன்பின், ஏற்கெனவே சன் பிக்சர்ஸ்
விமர்சனம்

பத்துதல – திரைப்பட விமர்சனம்

இதிகாசத்தில் இராமனை எதிர்ப்பவன இராவணன்.இந்த பத்துதல யில் அரசியல் இராமர்களை எதிர்க்கிறார் இராவணன். பத்துதல என்கிற பெயர் வைக்கக் காரணம் படத்தில் சிம்புவின் பெயர் ஏ.ஜி.இராவணன் என்பதுதான். அதற்கேற்ற கம்பீரத்துடன் வருகிறார் சிம்பு. அன்பும் பாசமும் நிறைந்த அழகான வாழ்க்கையிலிருந்து கரடுமுரடான வாழ்க்கைக்குள் வந்தாலும் அடிமனசின் ஈரம் காயாத வேடம் சிம்புவுக்கு. கவுதம்கார்த்திக்,
செய்திக் குறிப்புகள்

அஜீத் சார் வசனம் முருகதாஸ் சாருக்கு பொருந்தும் – சிவகார்த்திகேயன் புகழ்ச்சி

ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்‌ஷன் சார்பில் ஏ.ஆர்.முருகதாஸ், ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் செளத்ரி தயாரித்திருக்கும் ‘ஆகஸ்ட் 16,1947’ திரைப்படத்தை பொன்குமார் இயக்கி இருக்கிறார். கெளதம் கார்த்திக், ரேவதி, புகழ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா  (27.03.2023) அன்று நடைபெற்றது.  நிகழ்வில் படத்தொகுப்பாளர் சுதர்ஷன் பேசியதாவது, “இந்தப் படத்தில் வேலை
செய்திக் குறிப்புகள்

வருவானா என்று கேட்டிருக்கிறார்கள் வந்துவிட்டேன் – சிம்பு தெம்பு

ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்ககூடிய ‘பத்துதல’ திரைப்படம் மார்ச் 30 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை ஒட்டி, இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று (24.03.2023) நடந்தது. நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா பேசியதாவது, கோவிட் உள்ளிட்ட பல தடைகளைத் தாண்டி இந்தப்
சினிமா செய்திகள்

சிம்புவின் பத்துதல படம் குறித்துப் பல வதந்திகள் – உண்மை என்ன?

சிம்பு நடிப்பில் கெளதம்மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. இதற்கடுத்து சிம்பு ஏற்கெனவே ஒப்புக்கொண்டபடி பத்துதல படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று சொல்லப்பட்டது. ஆனால், அப்படத்தின் படப்பிடிப்பு குறித்து எந்தத் தகவலும் இல்லை. அதுமட்டுமின்றி அப்படம் குறித்து எதிர்மறைச் செய்திகள் உலவுகின்றன. சிம்புவின் சந்தை மதிப்பு தற்போது
சினிமா செய்திகள்

அண்ணாத்த படத்தால் ஆனந்தம் விளையாடும் வீடு படத்துக்கு ஏற்பட்ட சிக்கல் – தயாரிப்பாளர் பி.ரங்கநாதன் பேட்டி

கெளதம்கார்த்திக், சேரன், சரவணன்,விக்னேஷ், செளந்தர்ராஜன்,சினேகன், ஜோ மல்லூரி, சிங்கம்புலி, டேனியல்பாலாஜி உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட நடிகர் நடிகைகள் நடித்துள்ள படம் ஆனந்தம் விளையாடும் வீடு. நந்தா பெரியசாமி இயக்கியுள்ள இந்தப்படத்தை ஸ்ரீவாரி பிலிம்ஸ் சார்பாக பி.ரங்கநாதன் தயாரித்துள்ளார். படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகளில் இருக்கிறது. இந்நிலையில்
சினிமா செய்திகள்

பொன்ராம் படத்தை முற்றாக நிராகரித்த மணிரத்னம் – உண்மை என்ன?

இயக்குநர்கள் மணிரத்னம் ஜெயேந்திரா ஆகியோர் இணைந்து தயாரிக்கும் ‘நவரசா’ என்கிற ஆந்தாலஜி படம் உருவாகி வருகிறது. கே.வி.ஆனந்த், கவுதம் மேனன், கார்த்திக் நரேன், பொன்ராம், ஹலிதா சமீம், அரவிந்த் சாமி, பிஜோய் நம்பியார் உள்ளிட்ட 9 இயக்குநர்களின் கதை இந்த ஆந்தாலஜி படத்தில் இடம்பெற்றுள்ளது. சூர்யா, அரவிந்த்சாமி, சித்தார்த், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் ஐஸ்வர்யா ராஜேஷ்,