Home Posts tagged Gautham karthick (Page 2)
சினிமா செய்திகள்

சிம்பு பட இயக்குநர் மாற்றம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழின் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஸ்டுடியோகிரீன் நிறுவனம் இன்று ஓர் அறிவிப்பை வெளீயிட்டுள்ளது. அதில், நாளை அந்நிறுவனத்தின் 20 ஆவது தயாரிப்பாக சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் ஆகியோர் இணைந்து நடிக்க சில்லுனு ஒரு காதல் பட இயக்குநர் கிருஷ்ணா இயக்கவிருப்பதாகவும் அப்படத்தின் பெயர்
சினிமா செய்திகள்

சிம்பு பட இயக்குநர் மாற்றம்

கன்னடத்தில் பெரிய வெற்றி பெற்ற படம் ‘முஃப்தி’.அந்தப்படத்தைத் தமிழில் மொழிமாற்றம் செய்து எடுத்தார்கள்.தமிழில் சிம்பு, கவுதம் கார்த்திக் ஆகியோர் இணைந்து நடித்து வந்தனர். கன்னடத்தில் படத்தை இயக்கிய நார்தனே தமிழிலும் இயக்கி வந்தார். இதில் சிம்பு நிழலுலக தாதாவாகவும் கவுதம்கார்த்திக் காவல்துறை அதிகாரியாகவும் நடிக்கிறார்கள். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின்
சினிமா செய்திகள்

பாதியில் வந்த சிம்பு பரிதவிக்கும் தயாரிப்பாளர்

கன்னடத்தில் பெரிய வெற்றி பெற்ற படம் ‘முஃப்தி’.அந்தப்படம் இப்போது தமிழில் மொழிமாற்றம் செய்து எடுக்கப்படுகிறது.தமிழில் சிம்பு, கவுதம் கார்த்திக் ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர். கன்னடத்தில் படத்தை இயக்கிய நார்தனே தமிழிலும் இயக்கி வருகிறார். இதில் சிம்பு நிழலுலக தாதாவாகவும் கவுதம்கார்த்திக் காவல்துறை அதிகாரியாகவும் நடிக்கிறார்கள். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்
சினிமா செய்திகள்

சிம்பு நடிக்கும் புதியபடம் கவுதம்கார்த்திக்கும் இணைகிறார்

சிம்பு நடிப்பில் மாநாடு என்றொரு படம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. அதுதவிர ஹன்சிகா நடிக்கும் மகா என்கிற படத்தில் கெளரவ வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் சிம்பு நடிக்கும் புதிய படமொன்றின் அறிவிப்பு இன்று வெளியாகியிருக்கிறது. கன்னட இயக்குநர் நார்தன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கிறார். அந்தப்படத்தில் சிம்புவுடன் கவுதம்
சினிமா செய்திகள்

நல்ல படம் நல்ல தேதி உற்சாகத்தில் மிஸ்டர் சந்திரமெளலி படக்குழு

திரு இயக்கத்தில் கவுதம் கார்த்திக் அவருடைய அப்பா கார்த்திக் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் படம் மிஸ்டர் சந்திரமெளலி. ரெஜினா நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் வரலட்சுமிசரத்குமார், இயக்குநர் மகேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். கோ.தனஞ்செயன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப்படம் ஜூலை ஆறாம் தேதி வெளியாகவிருக்கிறது. இப்போதெல்லாம் படத்தை எடுப்பதை
சினிமா செய்திகள்

இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்துக்குத் தடை நீங்கியதா? நீடிக்கிறதா?

செக்ஸ் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம்கார்த்திக் நடித்துள்ள இருட்டு அறையில் முரட்டுக் குத்து படம், மே 4 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அண்மையில் நடந்து முடிந்த திரையுலக வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தபின், திரைப்படங்களின் வெளியீட்டுத் தேதியை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அனுமதிக் கடிதம் பெற்ற பிறகே அறிவிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால்