ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, மே 12 ஆம் தேதி வெளியாகவிருக்கும் படம் ஃபர்ஹானா. இப்படக்குவினரின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட எழுத்தாளர் மனுஷ்ய புத்ரன் பேசும்போது…… கிட்டதட்ட 5, 6 வாரங்களாக
எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் இணைந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக தமது அடுத்த தயாரிப்பான ‘ரெயின்போ’ திரைப்படத்தை அறிவித்துள்ளனர். நடிகை ரஷ்மிகா மந்தனா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க, ஃபேண்டஸி கலந்த காதல் திரைப்படமாக உருவாகவுள்ளது. ‘ஜோக்கர்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘அருவி’, ‘கைதி’ உள்ளிட்ட
நடிகர் கார்த்தியின் 25 ஆவது படம் ஜப்பான். ராஜுமுருகன் இயக்கும் அந்தப்படத்தை டிரீம்வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கார்த்தி ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். தெலுங்கில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, நாயகனாகவும் வெற்றி பெற்றவர் நடிகர் சுனில். கடந்த வருடம் அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த ‘புஷ்பா’ படத்தில் ‘மங்களம் சீனு’ என்ற கதாபாத்திரத்தில் வில்லனாகவும் நடித்து
2007 ஆம் ஆண்டு நாயகனாக அறிமுகமானதிலிருந்து சனரஞ்சகமான, அதே நேரம் வித்தியாசமான படங்கள் மூலம் இரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் கார்த்தி. 2022 ஆம் வருடத்தில், விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய அடுத்தடுத்த தொடர் வெற்றிப் படங்களுடன் வாகை சூடியுள்ள கார்த்தியின் 25 ஆவது படம் இன்று தொடங்கியுள்ளது. ராஜுமுருகன் இயக்கும் அந்தப்படத்தின் பெயர் ஜப்பான்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தயாரிப்பில், இயக்குநர் கமலக்கண்ணன் இயக்கத்தில், நடிகர் சிபிராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா ரவி உட்பட பலர் நடித்துள்ள படம் “வட்டம்”. வாழ்க்கையில் வித்தியாசமான தருணங்களை அழகாகப் படம் பிடித்துக் காட்டும் இப்படம் ஜூலை 29 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இணையத்தில் நேரடித் திரைப்படமாக உலகளாவிய அளவில் ஒளிபரப்பு ஆகிறது.
புதுஇயக்குநர் விக்னேஷ்.ஜி.எஸ் இயக்கத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருக்கும் படம் ஓ2. இந்தப்படத்தை ட்ரீம்வாரியர் நிறுவனம் தயாரித்திருக்கிறது. தமிழ் ஏ.அழகன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில் மாட்டிக்கொள்கிறாள். நுரையீரல் பிரச்சனைக்காக எப்போதும் தன் மகனிடம் இருக்கும் ஆக்சிஜன்
புதுஇயக்குநர் விக்னேஷ்.ஜி.எஸ் இயக்கத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருக்கும் படம் ஓ2. இந்தப் பெயரை மே 6,2022 அன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். இந்தப்படத்தை ட்ரீம்வாரியர் நிறுவனம் தயாரித்திருக்கிறது. தமிழ் ஏ.அழகன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில்
புதுஇயக்குநர் விக்னேஷ்.ஜி.எஸ் இயக்கத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருக்கும் படம் ஓ2. இந்தப் பெயரை நேற்று (மே 6,2022) மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். இந்தப்படத்தை ட்ரீம்வாரியர் நிறுவனம் தயாரித்திருக்கிறது. தமிழ் ஏ.அழகன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில்
குக்கூ, ஜோக்கர், ஜிப்சி ஆகிய படங்களை இயக்கியுள்ள ராஜுமுருகன் அடுத்து இயக்கவிருக்கும் புதிய படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை எஸ்.ஆர்.பிரபுவின் டிரீம்வாரியர் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. கார்த்தி தற்போது நடித்துவரும் சர்தார் திரைப்படத்தின் வேலைகள் நிறைவடைந்தபின் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின்
2019 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி வெளியான படம் கைதி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ட்ரீம்வாரியர் நிறுவனம் தயாரித்த இந்தப்படம் வசூலில் சாதனை மட்டுமன்றி பல்வேறு விருதுகளையும் குவித்தது. தென்னிந்திய மொழிகளில் பல சாதனைகளைச் செய்த ‘கைதி’, இந்தியிலும் மொழிமாற்றம் செய்யப்படவுள்ளது. கைதி 2 எப்போது? என்று திரைப்பட இரசிகர்கள் ஆர்வமாகக்





















