Home Posts tagged Dream Warrior (Page 2)
செய்திக் குறிப்புகள்

கண் கலங்கிய வாணிபோஜன் கதறி அழுத விதார்த்

பல்வேறு வெற்றி படங்களை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், முழுமையாக ஒரு படத்தினை வாங்கி வெளியிடுகிறது. அப்படம் ‘அஞ்சாமை’. இதனை திருச்சித்ரம் சார்பில் டாக்டர் திருநாவுக்கரசு தயாரித்துள்ளார். மோகன் ராஜா, லிங்குசாமி உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த எஸ்.பி.சுப்புராமன் இதனை
செய்திக் குறிப்புகள்

நீட் தேர்வுக்கு எதிராக ஒரு மருத்துவர் – கை கோர்த்த ட்ரீம்வாரியர்

தமிழகத்தில் செயல்பட்டு வந்த மருத்துவத் தேர்வு கல்வி முறையில், சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வினால் மாணவர்கள், பெற்றோர்கள், கல்வி நிலையங்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளும், குழப்பங்களும் ஏற்பட்டன. நீட் தேர்வின் மூலம் ஏற்பட்ட அவதிகளை மையப்படுத்தி இதுவரை எந்தவொரு படமும் வெளியாகவில்லை. நீட் தேர்வின் மூலம் ஏற்பட்ட கல்வி முறை மாற்றங்கள், மாணவர்களிடையே
சினிமா செய்திகள்

சுதா கொங்கரா படம் மீண்டும் தள்ளிப்போகிறது – சூர்யா புது முடிவு

சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சூர்யா. இந்தப்படத்திற்கு அடுத்து சுதாகொங்கரா இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. 2023 அக்டோபர் 26 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில்… சூர்யாவின் திரையுலகப் பயணத்தில் அவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய படைப்புகளில் ‘சூரரைப் போற்று’ திரைப்படமும் ஒன்று. இப்படத்தை
செய்திக் குறிப்புகள்

சிறப்பாக நடந்த கார்த்தி 25 விழா – தொகுப்பு

பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் கார்த்தி, தனது திரையுலகப் பயணத்தில் இருபது வருடங்களைக் கடந்து வந்திருக்கிறார். இந்த இருபதாவது வருடத்தில் அவரது 25 ஆவது படமாக ராஜூ முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ திரைப்படம் உருவாகியுள்ளது. கதாநாயகியாக அனு இம்மானுவேல் நடிக்க நடிகர் சுனில், வாகை சந்திரசேகர், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், விஜய்
விமர்சனம்

ஃபர்ஹானா – திரைப்பட விமர்சனம்

வறுமை நிலை என்கிற புறமும் அன்பைத் தேடும் அகமும் மதம் தாண்டிய மனிதம் சார்ந்தது என்பதைச் சொல்லியிருக்கும் படம் ஃபர்ஹானா பெண்களின் மடியில் பெருமைகளைச் சுமத்தியிருக்கும் மதங்கள், அவர்கள் வீட்டைத் தாண்டி வெளியே செல்லக்கூடாது என்று சொல்லியே வளர்க்கின்றன. அப்படிப்பட்ட ஒரு குடும்பத்திலிருந்து அந்தக் குடும்பத்தைக் காக்க வேலைக்குப் போகும் பெண் சந்திக்கும் சிக்கல்களைக்
செய்திக் குறிப்புகள்

ஃபர்ஹானா நல்லபடம் என இஸ்லாமிய நாடுகள் சான்று – எஸ்.ஆர்.பிரபு அறிக்கை

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஃபர்ஹானா. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படம் மே 12 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், அப்படம் குறித்து மதரீதியிலான சர்ச்சை உருவாக்கப்படுகிறது. இதையொட்டி தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…… ஃபர்ஹானா திரைப்படம் அனைத்து இரசிகர்களுக்குமானது. மத உணர்வுகளுக்கு
செய்திக் குறிப்புகள்

இஸ்லாமியர்கள் கொண்டாடுவார்கள் – ஃபர்ஹானா படக்குழு உறுதி

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, மே 12 ஆம் தேதி வெளியாகவிருக்கும் படம் ஃபர்ஹானா. இப்படக்குவினரின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட எழுத்தாளர் மனுஷ்ய புத்ரன் பேசும்போது…… கிட்டதட்ட 5, 6 வாரங்களாக ஒவ்வொருவரும் என்னைத் தொடர்பு கொண்டு, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படத்தில் தானே நீங்கள்
செய்திக் குறிப்புகள்

ராஷ்மிகா நடிக்கும் புதிய தமிழ்ப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் இணைந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக தமது அடுத்த தயாரிப்பான ‘ரெயின்போ’ திரைப்படத்தை அறிவித்துள்ளனர். நடிகை ரஷ்மிகா மந்தனா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க, ஃபேண்டஸி கலந்த காதல் திரைப்படமாக உருவாகவுள்ளது. ‘ஜோக்கர்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘அருவி’, ‘கைதி’ உள்ளிட்ட
சினிமா செய்திகள்

கார்த்தியின் ஜப்பான் பட க்ளைமாக்ஸ் சர்ச்சை

நடிகர் கார்த்தியின் 25 ஆவது படம் ஜப்பான். ராஜுமுருகன் இயக்கும் அந்தப்படத்தை டிரீம்வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கார்த்தி ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். தெலுங்கில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, நாயகனாகவும் வெற்றி பெற்றவர் நடிகர் சுனில். கடந்த வருடம் அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த ‘புஷ்பா’ படத்தில் ‘மங்களம் சீனு’ என்ற கதாபாத்திரத்தில் வில்லனாகவும் நடித்து
செய்திக் குறிப்புகள்

கார்த்தியின் 25 ஆவது படம் – இன்று தொடக்கம்

2007 ஆம் ஆண்டு நாயகனாக அறிமுகமானதிலிருந்து சனரஞ்சகமான, அதே நேரம் வித்தியாசமான படங்கள் மூலம் இரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் கார்த்தி. 2022 ஆம் வருடத்தில், விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய அடுத்தடுத்த தொடர் வெற்றிப் படங்களுடன் வாகை சூடியுள்ள கார்த்தியின் 25 ஆவது படம் இன்று தொடங்கியுள்ளது. ராஜுமுருகன் இயக்கும் அந்தப்படத்தின் பெயர் ஜப்பான்.