பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிப்பில் தீபாவளி வெளியீடாக அக்டோபர் 17 அன்று திரைக்கு வந்து பரவலான பாராட்டுகளும், வரவேற்பும் கிடைத்து ஓடிக்கொண்டிருக்கும் ‘பைசன்’ படத்தின் வெற்றியைப் படக்குழுவினர் சென்னையில் அக்டோபர் 25
இவ்வாண்டு தீபாவளியையொட்டி அக்டோபர் 17 ஆம் தேதி வெளியான படம் பைசன் காளமாடன்.மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் துருவ் விக்ரம கதாநாயகனாக நடித்திருக்கிறார்.அவருடன் அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, அமீர்,கலையரசன், ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம்பெருமாள் மற்றும் அருவி மதன் உட்பட பலர் நடித்திருக்கின்றனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இந்தப்படத்துக்கு எழில்
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் புதியபடம் பைசன் காளமாடன். இப்படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, கலையரசன், ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக நிவாஸ் கே.பிரசன்னா, ஒளிப்பதிவாளராக எழில் அரசு ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் ஆகிய
கவின் நடித்த டாடா படத்தை இயக்கியவர் அறிமுக இயக்குநர் கணேஷ் கே.பாபு.2023 ஆம் ஆண்டின் வெற்றிப்படங்களில் ஒன்றான அப்படத்தை ஒலிம்பியா பிக்சர்ஸ் சார்பில் அம்பேத்குமார் தயாரித்திருந்தார். அந்தப்படத்தின் வெற்றி அப்பட நாயகன் கவினின் சந்தை மதிப்பைப் பன்மடங்கு உயர்த்திவிட்டது. அப்படத்தை இயக்கிய கணேஷ்.கே.பாபுவுக்கும் உடனே அடுத்த படம் கிடைத்தது.டாடா படம் வெளியான அன்றே லைகா நிறுவனத்தின்
மிகவும் எதிர்பார்க்கப்படும் நடிகர்களில் ஒருவராக இருக்கும் துருவ் விக்ரம் படங்களைத் தேர்வு செய்வதில் மிகவும் தாமதம் செய்கிறார். மகான் படம் வெளியாகி நீண்ட நாட்களுக்குப் பிறகு அவருடைய அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. மே 6, 2024 அன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு… அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து, தமிழ் திரையுலகில் பல புதிய
2021 சனவரி 28 ஆம் தேதியன்று, இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மூன்று வருடங்கள் முழுமையாக முடிவடைந்த நிலையில் இன்று மார்ச் 12,2024) மீண்டும் அப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. படக்குழுவினர் வெளியிட்டுள்ள
கதராடை தலையில் வெள்ளைத்தொப்பி அணிந்து முழுமையான காந்தியவாதியாக வாழும் ஆடுகளம் நரேனின் மகன் விக்ரம். மகனுக்கு காந்தி மகான் என்று பெயர் வைத்து அவர் போலவே மகன் வளரவேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் உண்மை வேறாக இருக்கிறது. அந்த காந்தி மகான் வாழ்க்கைக்கதைதான் மகான். பள்ளி ஆசிரியராக பதவிசாக அறிமுகமாகும் விக்ரம், அடுத்தடுத்து பல அவதாரங்கள் எடுக்கிறார். அதுவும் சாராய
Amazon presents, Mahaan Official Tamil Trailer Starring Vikram, Dhruv Vikram, Simha, Simran, Sananth, Muthukumar Directed by Karthik Subbaraj Release date – February 10, 2022 only on Amazon Prime Video Credits: Director: Karthik Subbaraj Music: Santhosh Narayanan Produced by – SS Lalit Kumar DOP: Shreyaas Krishna Editor: Vivek Harshan Production Designer: T
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடிக்க உருவாகிவரும் படம் ‘மகான்’. விக்ரமின் 60-வது படம் இது. ஆக்ஷன் டிராமாவாக உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துமுடிந்தது. இந்நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்துவந்தது. மாஸ்டர் படத்தின் இணைத் தயாரிப்பாளரான லலித்குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்
இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குநர் பா.இரஞ்சித் தான் இயக்கும் படங்கள் மட்டுமல்லாமல் தனது நீலம் புரொடக்சன்ஸ் மூலம் காலம் கடந்து பேசப்படும் படங்களையும் வழங்கியுள்ளார். அந்த வகையில் அவரது தயாரிப்பில் வெளியான ‘பரியேறும்





















