Home Posts tagged dhruv vikram (Page 3)
சினிமா செய்திகள்

விக்ரம் மகன் துருவ்வின் இரண்டாவது படம் முடிவானது

இயக்குநர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள தேவி 2 படம் மே 31 ஆம் தேதி வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப்படம் சுமார் ரகப்படம் என்றும் இது தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு நட்டத்தை ஏற்படுத்தும் என்றும் சொல்லப்படுகிறது. இப்படத்தின் இயக்குநர் விஜய், ஒரு படம் இயக்கும்போதே இன்னொரு
சினிமா செய்திகள்

வர்மா பட விவகாரம் – இயக்குநர் பாலா வெளியிட்டுள்ள விளக்கம்

பாலா இயக்கத்தில் விக்ரம்மகன் துருவ்விக்ரம் அறிமுகம் ஆகும் வர்மா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாரானது. 2018 டிசம்பர் மாதமே அப்படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் அப்படம் குறித்து யாரும் எதிர்பாராத வகையில் ஓர் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. படத்தைத் தயாரித்திருக்கும் ஈ 4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில்….., அர்ஜுன்
சினிமா செய்திகள்

இயக்குநர் பாலா படத்துக்கு இப்படி ஒரு நிலையா? -அதிர்ச்சியில் திரையுலகம்

தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற படம் ‘அர்ஜுன் ரெட்டி’. அந்தப்படத்தின் மொழிமாற்றுதான் ‘வர்மா’. பாலா இயக்கத்தில் விக்ரம்மகன் துருவ்விக்ரம் அறிமுகம் ஆகும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாரானது. 2018 டிசம்பர் மாதமே அப்படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் அப்படம் குறித்து யாரும் எதிர்பாராத வகையில் ஓர் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. படத்தைத்
Uncategorized

பாலாவின் வர்மா பட நிகழ்ச்சி இரத்தானது ஏன்?

பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நாயகனாகவும் மேகா எனும் புதுமுகம் நாயகியாகவும் நடிக்கும் படம் வர்மா. இந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் இப்படத்தின் பாடல் வெளியீட்டுவிழா செப்படம்பர் 22 அன்று வேலூரிலுள்ள ஒரு பெரிய கல்லூரியில் நடப்பதாக இருந்தது. அந்நிகழ்வு இரத்தாகிவிட்டது. அதற்குக் காரணம்? கல்லூரி அரங்கில்
சினிமா செய்திகள்

பொய்களைத் தடுக்க இயக்குநர் பாலா எடுத்த முடிவு

நாச்சியார் படத்துக்குப் பிறகு இயக்குநர் பாலா, நடிகர் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்கும் “வர்மா” படத்தை இயக்குகிறார். தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜுன்ரெட்டி படத்தின் தமிழ் மாற்று தான் இப்படம். படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதலே இப்படத்தின் நாயகி யார் என்பது பலரின் எதிர்ப்பார்ப்பு.இப்போது “வர்மா” படத்தின் கதாநாயகியாக மேகா எனும் புதுமுகம் நடிப்பதாக
சினிமா செய்திகள்

பாலா இயக்கும் படத்தில் கவுதமி மகள் கதாநாயகியா?

கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் அர்ஜுன்ரெட்டி. இந்தப் படம்,வர்மா என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. நாச்சியார் படத்தைத் தொடர்ந்து பாலா இயக்கும் இந்தப் படத்துக்கு, ராஜு முருகன் வசனம் எழுதுகிறார். இந்தப் படத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகம் ஆகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை கவுதமி மகள் சுபலட்சுமி நடிப்பதாக செய்திகள்