Home Posts tagged dhanush (Page 17)
சினிமா செய்திகள்

பட்டாஸ் ரிலீஸ் தேதியில் மாற்றம்

எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, கொடி ஆகிய படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் பட்டாஸ்.இப்படத்தில், தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்சோடா, சினேகா ஆகியோர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள,
செய்திக் குறிப்புகள்

சென்னை சர்வதேச திரைப்படவிழாவில் விருது பெற்ற அசுரன்

சென்னையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் இறுதி நாளான நேற்று (டிசம்பர் 19) சிறந்த தமிழ்ப்படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. அவற்றின் விவரங்கள்… சிறந்த படம் – முதலிடம் பிடித்தது ஒத்தசெருப்பு. தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான முதல் முயற்சி.கதை, திரைக்கதை, உள்ளிட்ட துறைகள், தொழில்நுட்பத்தைக் கதை சொல்லலுக்காகக் திறம்படக் கையாண்டது, திரையில் தோன்றாத சக
சினிமா செய்திகள்

தனுஷ் 44 பட திடீர் அறிவிப்பின் பின்னணி தகவல்கள்

நேற்று திடீரென கலாநிதி மாறன் தனுஷ் ஆகியோரின் படங்களோடு, தனுஷ் 44 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்கிற அறிவிப்பு வெளியானது. அதில் தனுஷ் தவிர வேறு யார் பெயரும் இல்லை. குறிப்பாக இயக்குநர் பற்றிய அறிவிப்பு இல்லை. ஏன் இப்படி? என்று விசாரித்தபோது கிடைத்த தகவல்கள்…. தனுஷ் இயக்கி நடித்த முதல் படம் ‘பவர் பாண்டி’. இந்தப் படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடித்து, இயக்கிய
சினிமா செய்திகள்

ரஜினியுடன் இணைகிறேனா? – கெளதம் மேனன் விளக்கம்

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள எனை நோக்கிப் பாயும் தோட்டா படம் வெளியாகி ஓடிக்கொண்டிருகிறது. இதையொட்டி தனியார் தொலைகாட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்தார் கெளதம் மேனன். அப்போது, ரஜினியை நீங்கள் இயக்கப் போவதாகச் செய்திகள் வருகின்றனவே? என்று கெளதம் மேனனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்… இதுபற்றி தொடர்ந்து செய்திகள் வருகின்றன. எனவே இதைச் சொல்கிறேன்.
சினிமா செய்திகள் விமர்சனம்

எனை நோக்கி பாயும் தோட்டா – விமர்சனம்

ஆபத்தில் இருக்கும் காதலியைத் தேடிச் செல்லும் காதலனின் மீது பாய்கிறது அசுர தோட்டாக்கள்… பிரச்னைகளைத் தாண்டி காதலியை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே கதை. கெளதம் – தனுஷ் காம்போவில் ‘எனைநோக்கி பாயும்தோட்டா’ எப்படி இருக்கிறது? நாயகன் தனுஷின் மீது தோட்டா பாயும்போது கதை துவங்குகிறது. காக்க காக்க ஸ்டைடில் கதைச் சொல்ல துவங்குகிறார் நாயகன். வாரணம் ஆயிரத்தில் மேக்னாவை
சினிமா செய்திகள்

நம்பமுடியாத புக்கிங், ஆச்சரியத்தில் படக்குழு! #ENPT Final Update

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் நாளை வெளியாகிறது. தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த 2016 மார்ச் மாதம் துவங்கியது. படத்தின் தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதனுக்கு இருந்த பொருளாதார சிக்கலினால் படம் தள்ளிப்போனது. இரண்டு வருடத்துக்கு முன்பே வெளியாகியிருக்க வேண்டிய எனைநோக்கி
சினிமா செய்திகள்

தனுஷுடன் மோதல் வேண்டாம் – பா.இரஞ்சித் முடிவு

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்துள்ள படம் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு. பா.இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில், தினேஷ், ஆனந்தி, முனீஷ்காந்த், ரித்விகா, ஜான் விஜய் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கருத்துள்ள படமாக இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படம் அமைந்துள்ளதாம்
சினிமா செய்திகள்

தனுஷோடு மோதும் தனுஷ் மேனேஜர்

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் எனை நோக்கிப் பாயும் தோட்டா படம் நவம்பர் 29 அன்று வெளியாகவிருக்கிறது. அதேதேதியில்,இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்துள்ள இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படமும் வெளியாகவிருக்கிறது. இப்படத்தில், தினேஷ், ஆனந்தி, முனீஷ்காந்த், ரித்விகா, ஜான் விஜய் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். பா.இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இப்படத்தை
சினிமா செய்திகள்

ரஜினி தனுஷ் மோதல் – திரையுலகில் பரபரப்பு

இரும்புத்திரை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டிருக்கும் படம் ஹீரோ. இப்படம் 2019 கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதே தேதியில், துரைசெந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் பட்டாஸ் படமும் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. இதனால் முதன்முறை தனுஷ் சிவகார்த்திகேயன் ஆகியோர் நடித்த
சினிமா செய்திகள்

தனுஷின் எனை நோக்கிப் பாயும் தோட்டா ரிலீஸ் தேதி இதுதான்

கெளதம் மேனன் இயக்கத்தில், தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் என்னை நோக்கிப் பாயும் தோட்டா. எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்திருக்கும் இந்தப்படம் சில காரணங்களால் தாமதமானது. இப்போது இந்தப்படத்தின் வேலைகள் முழுமையாக முடிவடைந்திருக்கின்றன. படம் தணிக்கை செய்யப்பட்டு யு ஏ சான்றிதழ் பெற்றிருக்கிறது. பொருளாதாரச் சிக்கல் காரணமாக பட