Home Posts tagged Dada
சினிமா செய்திகள்

மூன்றாவதாக ஒரு நாயகன் – வியப்பூட்டும் வெற்றிப்பட இயக்குநரின் நிலை

கவின் நடித்த டாடா படத்தை இயக்கியவர் அறிமுக இயக்குநர் கணேஷ் கே.பாபு.2023 ஆம் ஆண்டின் வெற்றிப்படங்களில் ஒன்றான அப்படத்தை ஒலிம்பியா பிக்சர்ஸ் சார்பில் அம்பேத்குமார் தயாரித்திருந்தார். அந்தப்படத்தின் வெற்றி அப்பட நாயகன் கவினின் சந்தை மதிப்பைப் பன்மடங்கு உயர்த்திவிட்டது. அப்படத்தை இயக்கிய
சினிமா செய்திகள்

பிக்பாஸ் நிறுவனத்தைக் கதறவிட்ட கவின் – விவரங்கள்

பிக்பாஸ் உட்பட ஏராளமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் நிறுவனம் எண்டமோல் நிறுவனம். இந்நிறுவனம் தமிழில் திரைப்படங்கள் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. முதல்படமாக புதுஇயக்குநர் ஒருவர் இயக்கத்தில் பிக்பாஸ் புகழ் கவினை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டது. இதற்கான வேலைகள் தொடங்கி பல மாதங்கள் ஆகிவிட்டன. தொடக்கத்தில் எப்போது படப்பிடிப்பு தொடங்கப்
சினிமா செய்திகள்

டாடா இயக்குநரின் இரண்டகம் – தயாரிப்பாளர் அதிர்ச்சி

கவின், அபர்ணாதாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கணேஷ்கே.பாபு இயக்கத்தில் உருவான படம் டாடா. ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத்குமார் தயாரித்த இப்படம் பிப்ரவரி 10 அன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. அதேநேரம் படம் வெளியான அன்றே, இயக்குநர் கணேஷ்கேபாபு, அடுத்த படத்தை இயக்க லைகா நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்துகொண்டார். அடுத்த படத்துக்கான கதை என்ன என்பது முடிவு செய்யப்படவில்லை,
விமர்சனம்

டாடா – திரைப்பட விமர்சனம்

இரு கோடுகள், விஸ்வாசம் இந்த இரண்டையும் எடுத்து ஒரு ஜாரில் போட்டு மிக்சியில் அரைத்தால் கிடைக்கும் ஜூஸ்தான் டாடா. ஆனால் இதில் கலக்கப்பட்டுள்ள சுவை வேறு மாதிரியானது. அதைத்தான் டாடா வேறுபடுத்திக் காட்டுகிறது. கல்லூரியில் படிக்கும்போது கவினும் அபர்ணா தாசும் காதலிக்கிறார்கள். இதில் அபர்ணா கர்ப்பமாகிறார். இருவரையும் அவரவர் குடும்பங்கள் கைகழுவி விட, நண்பர்கள் உதவியுடன் ஒரு
சினிமா செய்திகள்

டாடா படம் வெளியீட்டுத் தேதி உறுதியானது – கவின் இரசிகர்கள் மகிழ்ச்சி

அறிமுக இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில், நடிகர் கவின் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் டாடா. இந்தப்படத்தில் நாயகியாக அபர்ணா தாஸ் நடித்திருக்கிறார்.இவர்களோடு கே.பாக்யராஜ், ஐஸ்வர்யா,ஹரிஷ்,பிரதீப் ஆண்டனி உட்பட பலர் நடித்துள்ளனர். கே.எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்துக்கு இசையமைத்திருப்பவர் ஜென் மார்ட்டின். கதிரேஷ் அழகேசன் படத்தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்கம்
சினிமா செய்திகள்

கவினின் டாடா படம் குறித்த ரெட்ஜெயண்ட் அறிவிப்பு – படக்குழு கொண்டாட்டம்

ஒலிம்பியா மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.அம்பேத்குமார் தயாரித்துள்ள படம் டாடா.அறிமுக இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில், நடிகர் கவின் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப்படத்தில் நாயகியாக அபர்ணா தாஸ் நடித்திருக்கிறார்.இவர்களோடு கே.பாக்யராஜ், ஐஸ்வர்யா,ஹரிஷ்,பிரதீப் ஆண்டனி உட்பட பலர் நடித்துள்ளனர். கே.எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்துக்கு இசையமைத்திருப்பவர் ஜென்
சினிமா செய்திகள்

டாடா படத்துக்குக் கடும்போட்டி – வியக்க வைக்கும் புதியதகவல்

அறிமுக இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில், நடிகர் கவின் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் டாடா.நாயகியாக அபர்ணா தாஸ் நடித்திருக்கிறார்.இவர்களோடு கே.பாக்யராஜ், ஐஸ்வர்யா,ஹரிஷ்,பிரதீப் ஆண்டனி உட்பட பலர் நடித்துள்ளனர். கே.எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்துக்கு இசையமைத்திருப்பவர் ஜென் மார்ட்டின். கதிரேஷ் அழகேசன் படத்தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்கம் சண்முக ராஜ்.