விஷாலின் முப்பதாவது படத்தை அரிமாநம்பி இருமுகன் ஆகிய படங்களின் இயக்குநர் ஆனந்த்சங்கர் இயக்குகிறார்.இந்தப்படத்தில் விஷால்,ஆர்யா,மிருணாளினி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு தற்காலிகமாக எனிமி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 16 ஆம் தேதி முதல்
அரிமாநம்பி இருமுகன் ஆகிய படங்களின் இயக்குநர் ஆனந்த்சங்கர் இயக்கத்தில் விஷால்,ஆர்யா,மிருணாளினி உள்ளிட்ட பலர் நடிக்கும் புதிய படம் எனிமி. இந்தப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 16 ஆம் தேதி முதல் ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் திரைப்பட அரங்கில் நடந்துவருகிறது. சிங்கப்பூரிலுள்ள லிட்டில் இந்தியா பகுதியை அரங்கமாக அமைத்து அதில் படத்தின் தொடக்கப்பாடல் படமாக்கப்பட்டிருக்கிறது.கதைக்களம்
அரிமா நம்பி’, இருமுகன்’, நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் நடிகர்கள் விஷால் மற்றும் ஆர்யாவை வைத்து தனது நான்காவது படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தை மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் எஸ்.வினோத்குமார் தயாரிக்கிறார். இது மினி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் 9 ஆவது தயாரிப்பாகும். தமிழில் லென்ஸ், வெள்ளை யானை மற்றும் திட்டம் இரண்டு படங்களை தொடர்ந்து 4 ஆவது
புது இயக்குநர் ஆனந்தன் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடிக்கும் சக்ரா படத்தின் படப்பிடிப்பு நேற்றோடு நிறைவடைந்தது. இதற்கடுத்து,ஏற்கெனவே திட்டமிட்டபடி அரிமா நம்பி, இருமுகன், நோட்டா ஆகிய படங்களின் இயக்குநர் ஆனந்த்சங்கர் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார் விஷால். இந்தப்படத்தை தனுஷிடம் மேலாளராகப் பணியாற்றிய வினோத் தயாரிக்கிறார்.ஆர்யா வில்லனாக
விஷால் தயாரித்து நடிக்கும் சக்ரா படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. ஓரிருநாட்களில் மொத்தப்படப்பிடிப்பும் நிறைவடைந்துவிடும் என்கிறார்கள். இதற்கடுத்து, அரிமா நம்பி, இருமுகன், நோட்டா ஆகிய படங்களின் இயக்குநர் ஆனந்த்சங்கர் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார் விஷால். இந்தப்படத்தை தனுஷிடம் மேலாளராகப் பணியாற்றிய வினோத்
விக்ரம்பிரபு நடித்த அரிமா நம்பி,விக்ரம் நடித்த இருமுகன்,விஜய்தேவரகொண்டா நடித்த நோட்டா ஆகிய படங்களை இயக்கியவர் ஆனந்த்சங்கர். இவர் அடுத்து விஷால் நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார். அந்தப்படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்கவிருக்கிறார். இந்தப்படத்தை தனுஷிடம் மேலாளராகப் பணியாற்றிய வினோத் தயாரிக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவிருக்கிறது. முதல்கட்டப்
நடிகர் ஆர்யா இப்போது டெடி, அரண்மனை 3 மற்றும் பா.இரஞ்சித் இயக்கும் படம் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றில் டெடி படம் முழுமையாகத் தயாராகிவிட்டதாம். அரண்மனை 3 படத்தின் பெரும்பகுதிப் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.பா.இரஞ்சித் படத்தின் படப்பிடிப்பு இன்னும் பெரும்பகுதி பாக்கி இருகிறது. இந்நிலையில், விஷால் நடிக்கும் புதிய படமொன்றில் ஆர்யா நடிக்கவிருக்கிறார்
அரண்மனை, அரண்மனை 2 ஆகிய படங்களைத் தொடர்ந்து அரண்மனை 3 ஆம் பாகத்தைத் தொடங்கியிருக்கிறார் சுந்தர்.சி. இதில் கதாநாயகனாக ஆர்யா நடிக்கிறார், கதாநாயகி கதாபாத்திரத்துக்கு ராஷி கண்ணா தேர்வாகியுள்ளாராம். விவேக், யோகிபாபு ஆகியோரும் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. குஜராத்தில் ஒரு அரண்மனை புதிதாகவும் பிரமாண்டமாகவும் இருக்கிறதென்று, அங்கே
விஷால் நடிக்கவிருக்கும் புதிய படமொன்றைத் தயாரிக்க தயாரிப்பாளர் கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள். அடிக்கடி மாறும் அப்படத்தின் தற்போதைய நிலை இதுதானாம்…. விக்ரம்பிரபு நடித்த அரிமா நம்பி,விக்ரம் நடித்த இருமுகன்,விஜய்தேவரகொண்டா நடித்த நோட்டா ஆகிய படங்களை இயக்கியவர் ஆனந்த்சங்கர். இவர் அடுத்து விஷால் நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார் என்றும் அந்தப்படத்தில் ஆர்யா
விக்ரம்பிரபு நடித்த அரிமா நம்பி,விக்ரம் நடித்த இருமுகன்,விஜய்தேவரகொண்டா நடித்த நோட்டா ஆகிய படங்களை இயக்கியவர் ஆனந்த்சங்கர். இவர் அடுத்து விஷால் நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார் என்றும் அந்தப்படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்கவிருக்கிறார் என்றும் சொன்னார்கள். அந்தப்படத்தை கே.பி.ஃபிலிம்ஸ் பாலு தயாரிக்கிறார் என்றும் சொல்லப்பட்டது. வெளிநாடுகளில் பெரும்பகுதி படப்பிடிப்பு





















