ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டுக் குத்து ஆகிய படங்களை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயகுமார் இப்போது எழுதி இயக்கியிருக்கும் படம் கஜினிகாந்த். ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்தப்படம் பற்றி படத்தின் நாயகன் நடிகர் ஆர்யா கூறியதாவது… இந்தப் படம் தெலுங்கு படத்தின் ரீமேக். இதற்கு
சன்தோஷ் பி. ஜெயகுமார் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா உட்பட பலர் நடித்திருக்கும் படம் கஜினிகாந்த். ஆகஸ்ட் 3 ஆம் தேதி இப்படம் வெளியாகவிருக்கிறது. இப்படம் பற்றி இயக்குநர் சன்தோஷ் பி.ஜெயகுமார் கூறியதாவது… என் முந்தைய படங்களைப் பார்த்துவிட்டு குடும்பத்தோடு பார்க்கிற படங்கள் எடுங்கள் என்று சொன்னார்கள். இந்தப்படம் குடும்பத்தோடு அனைவரும் ரசித்துப் பார்க்கிற மாதிரி இருக்கும்.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடிக்கும் சூர்யா 37 படத்தின் படப்பிடிப்பு ஜூன் 23 முதல் இலண்டனில் நடந்துவருகிறது. இந்தப்படத்தில் நாயகியாக சாயிஷாவும் முக்கிய வேடங்களில் மலையாள நடிகர் மோகன்லால், இந்தி நடிகர் பொம்மன் இரானி ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் தெலுங்கு நடிகர் அல்லுசிரிஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்தப்படத்தின்
நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா. அவரும் நடிகர்தான். புத்தகம்,அமரகாவியம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் . இப்போது சந்தனதேவன் உட்பட ஓரிரு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஜூன் 17 அன்று திருமணம் நடக்கிறது. ஆர்யாவுக்கு நெருக்கமான நடிகர்கள் மற்றும் உறவினர்களை மட்டும் அழைத்து திருமணம் செய்கிறார்களாம். ஆர்யாவைப் பொறுத்தவரை எல்லோருடனும் கலகலப்பாகப் பழக கூடியவர்.
ஆரியா நடித்த கலாபக்காதலன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த அக்ஷயா இப்போது இயக்குநராகியிருக்கிறார். அவர் இயக்கும் படத்தின் பெயர் யாளி. இந்தப் படத்தில் தமன் கதாநாயகனாக நடிக்கிறார்.இயக்குவதோடு கதாநாயகியாகவும் நடித்து இருக்கிறார் அக்ஷயா. மற்றும் ஊர்வசி, மனோபாலா இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் என்ற புதுமுகம் நடித்திருக்கிறார். படம் பற்றி இயக்குநரும், நாயகியுமான அக்ஷயா
Ghajinikanth Tamil Movie 2018 Crew Details: Starcast: Arya, Sayyeshaa, Sampath, Narain, Sathish, Karunakaran, Nan Kadavul Rajendran Written and Directed by: Santhosh P Jayakumar DOP: Ballu Editor: Prasanna GK Music : Balamurali Balu Art Director: Subramaniya Suresh Stunts: AnbuAriv PP: Knack studios Executive Producer: C.P.Jai Executive Producer: Mathen Kumar Dolby 5.1:




















