Home Posts tagged Andrea
விமர்சனம்

மாஸ்க் – திரைப்பட விமர்சனம்

சமூகசேவகியான ஆண்ட்ரியா வசமிருக்கும் 440 கோடி ரூபாயை நடிகவேள் எம்.ஆர்.இராதா முகமூடியணிந்த கூட்டம் கொள்ளையடிக்கிறது.தனியார் துப்பறிவாளராக இருக்கும் நாயகன் கவின் அதுகுறித்து விசாரிக்கிறார்.அப்போது பல உண்மைகள் தெரியவருகின்றன.அவை என்ன? அதனால் நாயகன் என்ன முடிவெடுக்கிறார்? என்கிற கேள்விகளுக்கான
சினிமா செய்திகள்

கவின் இரசிகர்களுக்கோர் நற்செய்தி

லிஃப்ட், டாடா ஆகிய இரண்டு படங்கள் தொடர்ந்து வெற்றி என்றதும் அப்படங்களின் நாயகனுக்குப் பெரும் வரவேற்பு.அதன்பின் அவர் படங்கள் வெளியாகும் போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. டாடா படத்துக்கு அடுத்து வெளியான ஸ்டார் படம் நன்றாகப் போனது.ஆனால் அதற்கடுத்து வெளியான ப்ளடி பெக்கர் மற்றும் அண்மையில் வெளியான கிஸ் ஆகிய படங்கள் சரியாகப் போகவில்லை. இதனால், கவினும் அவருடைய இரசிகர்களும்
சினிமா செய்திகள்

நேரடியாகக் களமிறங்கிய வெற்றிமாறன் – கவின் பட வியப்பு

நடிகர் கவின், நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கிஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார்.அப்படம் ஜூலை 25 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. கிஸ் படத்தைத் தொடர்ந்து கவின் நடிக்கும் படம் மாஸ்க். இயக்குநர் வெற்றிமாறனின் ‘கிராஸ் ரூட் ஃபிலிம்’ நிறுவனம் பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் உடன் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக்
சினிமா செய்திகள்

வெற்றிமாறன் கருத்து படக்குழு கடுப்பு – மாஸ்க் பட சிக்கல்

நடிகர் கவின், நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கிஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார்.அப்படம் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. புது இயக்குநர் விஷ்ணுஎடவன் இயக்கத்தில் நயன்தாராவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார் கவின்.அதோடு,அவர் நடிக்கும் இன்னொரு படத்தின் பெயர் மாஸ்க். இயக்குநர் வெற்றிமாறனின் ‘கிராஸ் ரூட் ஃபிலிம்’ நிறுவனம் பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் உடன்
சினிமா செய்திகள்

கவின் கொடுத்த ஒத்துழைப்பு – படக்குழு மகிழ்ச்சி

நடிகர் கவின் நடித்துள்ள ப்ளடிபெக்கர் படம், தீபாவளியை முன்னிட்டு இம்மாதம் 31 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதற்கு முன்னதாக,நடன இயக்குநர் சதீஷ் நடிப்பில் கவின் நடித்துள்ள படத்தின் படப்பிடிப்பு தடைபட்டிருக்கிறது. அதன்பின், புது இயக்குநர் விஷ்ணுஎடவன் இயக்கத்தில் நயன்தாராவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார் கவின்.அதோடு,அவர் நடிக்கும் இன்னொரு படத்தின் பெயர் மாஸ்க். இயக்குநர்
செய்திக் குறிப்புகள்

ஆண்ட்ரியா தமிழ்ப்பெண்ணா?

இயக்குநர் நாஞ்சில் இயக்கத்தில், நடிகை ஆண்ட்ரியா முதன்மைப்பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் கா. காட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம். இப்படத்துக்கு ஒளிப்பதிவு அறிவழகன், இசை சுந்தர்.சி.பாபு,கலை – பழனிவேல்,படத்தொகுப்பு எலிசா,சண்டைப்பயிற்சி இடிமின்னல் இளங்கோ,பாடல்கள் -பாலா சீதாராமன். சசிகலா புரடக்சன்ஸ் நிறுவனம் வழங்கும்,தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ்
சினிமா செய்திகள்

கார்த்திக்ராஜாவுடனும் கருத்து வேறுபாடு – பிசாசு 2 படத்தில் மிஷ்கின் அதிரடி

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பிசாசு 2’. ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது, ஆண்ட்ரியா, பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப்படத்தில் விஜய்சேதுபதி சில காட்சிகளில் வருகிறார்.இந்தப்படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
செய்திக் குறிப்புகள்

சிபிராஜுடன் விடிய விடிய காரில் சுற்றினேன் – ஆண்ட்ரியா கலகல பேச்சு

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தயாரிப்பில், இயக்குநர் கமலக்கண்ணன் இயக்கத்தில், நடிகர் சிபிராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா ரவி உட்பட பலர் நடித்துள்ள படம் “வட்டம்”. வாழ்க்கையில் வித்தியாசமான தருணங்களை அழகாகப் படம் பிடித்துக் காட்டும் இப்படம் ஜூலை 29 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இணையத்தில் நேரடித் திரைப்படமாக உலகளாவிய அளவில் ஒளிபரப்பு ஆகிறது.
விமர்சனம்

அரண்மனை 3 – திரைப்பட விமர்சனம்

ஒரு பிரமாண்ட அரண்மனை. அதற்குள் இருபது வருடங்களுக்கும் மேலாக ஓர் ஆவி சுற்றிக்கொண்டிருக்கிறது. அதனால் நாயகி ராஷிகண்ணாவுக்கும் இன்னொரு நாயகியாக இருக்கும் சாக்‌ஷிஅகர்வால் குழந்தைக்கும் சிக்கல். எதனால் அப்படி? என்பதையும் அதற்குத் தீர்வு கண்டார்களா? என்பதையும் திகிலும் நகைச்சுவையும் கலந்து சொல்லியிருக்கும் படம் அரண்மனை 3. அரண்மனைக்கு மின்சாரக்கட்டமைப்பு வேலை செய்ய வரும்
விமர்சனம்

மாஸ்டர் – திரைப்பட விமர்சனம்

கல்லூரிப் பேராசிரியராகச் சென்னையில் பணிபுரியும் விஜய், நாகர்கோயிலில் இருக்கும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு ஆசிரியராகச் செல்ல வேண்டிய கட்டாயம்.   போனபின் அங்கு நடக்கும் கொடுமைகளுக்கு எதிராகப் பொங்கியெழுகிறார். அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சொல்லுவதுதான் மாஸ்டர். வித்தியாசமான வேடங்களை ஏற்காமல் ஒரேமாதிரியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்கிற குற்றச்சாட்டைப்