Home Posts tagged Andrea (Page 3)
செய்திக் குறிப்புகள்

வடசென்னை பத்திரிகையாளர் சந்திப்பில் நடந்தது என்ன? முழுவிவரம்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வட சென்னை படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று (அக்டோபர் 10,2018) நடைபெற்றது. பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் தனுஷ் பேசியது…. வெற்றிமாறனுடன் திரும்பவும் இந்தப் படத்தில் சேர்ந்து நடிப்பதை நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது.
சினிமா செய்திகள்

வடசென்னை படத்துக்கு ஏ சான்றிதழ் – படக்குழு அதிர்ச்சி

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஆண்ட்ரியா,ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட பலர் நடித்திருக்கும் படம் வடசென்னை. அக்டோபர் 17 அன்று வெளியாகவிருக்கும் இந்தப்படத்துக்குத் தணிக்கைத்துறை வயதுவந்தவர்களுக்கு மட்டும் என்கிற ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். இதனால் தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்களாம். ஏனெனில், சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் உள்ள மல்ட்டிப்ளெக்ஸ்
விமர்சனம்

விஸ்வரூபம் 2 – திரைப்பட விமர்சனம்

இந்திய ஒன்றிய அரசின் அதியுச்ச அதிகாரம் மற்றும் செல்வாக்கு கொண்ட உளவு அமைப்பான ரிசர்ச் அண்ட் அனலைசஸ் விங் கில் பணிபுரியும் கமல், சந்திக்கும் சவால்களும் எதிர்கொள்ளும் ஆபத்துகளும்தான் படம். ஒரு வழக்கை எடுத்துக்கொண்ட அதுபற்றி விசாரிக்கிறார் என்றில்லாமல், ஒரு பேராபத்திலிருந்து இங்கிலாந்தைக் காப்பாற்றிவிட்டு அப்படியே இன்னொரு பேராபத்திலிருந்து இந்தியாவைக் காப்பாற்றுகிறார். இது
சினிமா செய்திகள் நடிகர்

தனுஷின் கனவுப் படத்துக்கு வந்த சோதனை

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்திருக்கும் படம் வடசென்னை. இந்தப்படத்தின் டீசரை தனுஷின் பிறந்தநாளான ஜூலை 28 அன்று வெளியிடப்போவதாக ஒன்றரை மாதம் முன்பே அறிவித்தார்கள். ஜூலை 27 இரவு பனிரெண்டு மணிக்கே டீசரை வெளியிட்டு தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டத்தைத் தொடங்கத் திட்டமிட்டிருந்தார்களாம். ஆனால் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடல்நலக் குறைவு காரணமாக தனுஷின்
சினிமா செய்திகள் நடிகர்

தனுஷின் வடசென்னை தீபாவளி ரிலீஸ்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘வடசென்னை’. மூன்று பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. வடசென்னையை மையப்படுத்திய இந்தக் கதையில் சமுத்திரக்கனி, அமீர், ‘ஆடுகளம்’ கிஷோர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர்
செய்திக் குறிப்புகள்

ஆண்ட்ரியாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்

கமலின் விஸ்வரூபம் 2, தனுஷின் வடசென்னை ஆகிய படங்களில் சின்ன வேடங்களில் நடித்துக்கொண்டிருக்கும் ஆண்ட்ரியாவுக்கு நல்வாய்ப்பாக அவரை மையப்படுத்தியே ஒரு படம் தயாராகிறது. ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தற்போது, பொட்டு படத்தை மூன்று மொழிகளில் தயாரித்து வருகிறார்கள். பொட்டு படம் மே மாதம் வெளியாக உள்ளது. அதைத் தொடர்ந்து ஜான்மேக்ஸ், ஜோன்ஸ்