அஜீத் இரட்டை வேடங்களில் நடித்து 1999 ஆம் ஆண்டு வெளியான படம் வாலி. எஸ்.ஜே.சூர்யா இயக்கிய அந்தப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அஜீத்தின் சந்தை மதிப்பு உயர அந்தப்படம் காரணமாக இருந்தது. அதேபோல அஜீத் மூன்று வேடங்களில் நடித்து 2006 ஆம் ஆண்டு வெளியான படம் வரலாறு.கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அஜீத்,
அஜீத்தை வைத்து நேர்கொண்டபார்வை படத்தைத் தயாரித்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர், இப்போது அவரை வைத்து வலிமை என்றொரு படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார். கொரோனா ஊரடங்கால் அப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டிருக்கிறது என்கிறார்கள். அதேநேரம், அஜீத்துக்கும் போனிகபூருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அப்படம் தடைபட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்தநேரத்தில்
புகழ்பெற்ற ஒளிப்பதிவாளராக இருக்கும் ராஜீவ்மேனன், 23 ஆண்டுகளில் மூன்று படங்களை இயக்கியுள்ளார். 1997 இல் பிரபுதேவா கஜோல் அரவிந்தசாமி உள்ளிட்டோர் நடித்த மின்சாரக்கனவு, 2000 ஆம் ஆண்டில், அஜீத் மம்முட்டி, ஐஸ்வர்யாராய்,தபு உள்ளிட்டோர் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், அதன்பின் 2019 இல் ஜீ.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்த சர்வம் தாள மயம் ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.
ஜூன் 22 ஆம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடினார் விஜய். இந்த முறை கொரோனா அச்சுறுத்தலால், கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறு தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனால், அவர்கள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மட்டும் வழங்கினார்கள். விஜய் பிறந்த நாளன்று சமூக வலைதளங்களில், விஜய் குறித்த தகவல்கள் எனப் பலருமே பகிர்ந்து வந்தார்கள். இதில் ஜெயா
அஜீத் இப்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா சிக்கல் காரணமாகத் தடைபட்டிருக்கிறது. இந்நிலையில்,இப்படத்துக்கு அடுத்து ஒரு படத்தில் நடிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கிறதாம்.ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்தில் அஜீத் நடிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றனவாம். அந்தப்படத்தை இயக்க
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்திற்கு இன்று (மே 1) பிறந்த நாள். அவர் இன்று தனது 49 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். கொரோனா அச்சுறுத்த்தலால் ட்விட்டர் தளத்தில் கூட எந்தவொரு கொண்டாட்டமும் வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால், ரசிகர்களோ தொடர்ச்சியாக கொண்டாடி வருகிறார்கள். #HBDDearestThalaAJITH என்ற ஹேஷ்டேக்கில் அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்து குவிந்து
கொரோனா பாதிப்பு காரணமாக மத்திய, மாநில அரசுகள் உட்பட எல்லோரும் மக்களிடம் கையேந்துகிறார்கள். தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரை அதிகப்படியான நிவாரணத் தொகையை அறிவித்தவர் ராகவா லாரன்ஸ். அதுமட்டுமன்றி, பல்வேறு வகையில் உதவிகளும் செய்து வருகிறார். இதுவரை செய்த உதவிகள் குறித்தும், இனிமேல் செய்யப்போவது குறித்தும் ஒரு நீண்ட பதிவொன்றைத் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில்
ரேணிகுண்டா, அஜீத் நடித்த பில்லா 2 உள்ளிட்ட பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர் தீப்பெட்டி கணேசன். இவரது இயற்பெயர் கார்த்திக். கொரோனா ஊரடங்கால் இவர் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமலிருக்கிறார். இந்நிலையில்,அவர் வெளியிட்ட காணொலியில்,கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு இல்லாததால் வருமானம் இன்றி கஷ்டப்படுகிறேன் குழந்தைகளுக்குப் பள்ளிக் கட்டணம் கூடக் கட்ட முடியவில்லை.
இயக்குநர்கள் வசந்த்,மணிரத்னம், சரண் ஆகியோரிடம் பணியாற்றிவிட்டு அன்பே அன்பே படத்தின் மூலம் இயக்குநரானவர் மணிபாரதி. அவர் தற்போது பேட்டரி என்கிற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அவர் தன்னுடைய நினைவலைகளை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். அதிலிருந்து…. நேருக்கு நேர்’ படம் மணிரத்னம் தயாரிப்பில், வஸந்த் இயக்கத்தில், அஜித், விஜய்யை வைத்துதான் ஆரம்பிக்கப்பட்டது.
அஜீத்தின் மைத்துனர் ரிச்சர்டை கதாநாயகனாக வைத்து திரெளபதி படத்தை இயக்கியிருந்த மோகன்.ஜி, அடுத்த படத்தையும் ரிச்சர்டை நாயகனாக வைத்தே எடுக்கப்போவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று,எங்களின் அடுத்த திரைப்படத்தின் தலைப்பை சித்திரை முதல் நாளில் வெளியிடும் ஆவலில் இருந்தேன்.. ஆனால் தற்போதைய சூழல் சரியில்லாத காரணத்தால் அறிவிப்பை சில காலம் தள்ளி வைத்து உள்ளேன்.. அனைவரும்























