Home Posts tagged Aiswarya rai
சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் 2 – கார்த்தி மறுப்பு மணிரத்னம் புதுமுடிவு

இரண்டு பாகங்களாகத் தயாரான படம் பொன்னியின்செல்வன். முதல்பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது. இந்தப்படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. முதல்பாகத்தை முடிக்கும்போதே இரண்டாம்பாகத்தையும் இறுதி செய்துவிட்டார் மணிரத்னம். அதை அப்படியே வெளியிட்டுவிடுவதுதான் திட்டம். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில்
சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் விருந்தில் நடந்த சம்பவம் – சுபாஸ்கரன் மணிரத்னம் வேதனை

பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்காக நவம்பர் 5 ஆம் தேதியன்று ஒரு மாபெரும் விருந்து வைத்தார் லைகா நிறுவனர் சுபாஸ்கரன். நட்சத்திர விடுதியொன்றில் நடந்த அவ்விருந்தில், பொன்னியின்செல்வன் படக்குழுவினர் மற்றும் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். மதுவிருந்து என்றாலே பல சிக்கல்கள் உருவாகும். அதேபோல் அவ்விருந்திலும் நடந்துவிட்டதாம். மதுபோதையில் ஒரு பெரியவர்
சினிமா செய்திகள்

லைகா நிறுவனர் சுபாஸ்கரனுக்கு மணிரத்னம் கொடுத்த பிறந்தநாள் பரிசு

தமிழின் முக்கியமான புதினங்களில் ஒன்று கல்கியின் பொன்னியின்செல்வன். அது திரைப்படமாக உருவாகியிருக்கிறது. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படம் இவ்வாண்டு கோடைவிடுமுறையில் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருந்தது. இந்நிலையில்,லைகா நிறுவனர் அல்லிராஜா சுபாஸ்கரன் பிறந்தநாளை முன்னிட்டு
சினிமா செய்திகள்

வைரமுத்துவின் வாய்ப்பைப் பறித்த சின்மயிக்கும் அதே நிலை – பொன்னியின் செல்வன் பரபரப்பு

கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் படம் பொன்னியின் செல்வன். மணிரத்னம் இயக்கும் இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அடுத்த ஆண்டு மத்தியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் அப்ப்டத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இப்போது குரல்பதிவு வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றனவாம்.படத்துக்கு வசனம் எழுதியுள்ள ஜெயமோகனின் மகன் அஜிதன் குரல்பதிவைக்
சினிமா செய்திகள்

இரண்டு நாட்களில் 26 பேருக்கு கொரோனா அறிகுறி – பொன்னியின் செல்வன் படக்குழு பதட்டம்

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம்,ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், விக்ரம் பிரபு, லால், அஸ்வின், ரியாஸ்கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில்,ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான், கலை இயக்குநராக தோட்டாதரணி ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.லைகா நிறுவனம்