இன்றுநேற்றுநாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் எழுதி இயக்க சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது நடந்துகொண்டிருக்கிறது. எஸ்கே 14 என்று அழைக்கப்படும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ரகுல்பிரித்சிங் கதாநாயகியாக நடிக்கிறார்.
நடிகர் கமல்ஹாசனின் 65 ஆவது பிறந்தநாள் மற்றும் அவருடைய கலைப்பயணத்தின் 60 ஆம் ஆண்டு ஆகியனவற்றைக் கொண்டாடும் விதமாக, கலைநிகழ்ச்சியொன்றை நடத்தியது ராஜ்கமல் நிறுவனம். நேற்று மாலை (நவம்பர் 17) சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அந்நிகழ்வில் இளையராஜாவின் இசைநிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில், ரஜினிகாந்த், சிவக்குமார், சரத்குமார், பிரபு, சத்யராஜ், பார்த்திபன், விஜய்
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தனது 58 ஆவது படத்தில் நடிக்கிறார் விக்ரம். இப்படத்திற்கு தற்காலிகமாக விக்ரம்58 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. தமிழ் தெலுங்கு இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் இந்தப்படத்துக்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்
The BIGGEST single of the year arrives! Make way for complete #Verithanam packed with all things mass! #ThalapathyVijay crooning the #ARRahman single for #Atlee’s #Bigil is truly momentous! Plug in your earphones and hit the repeat button already!
விஜய் நடித்திருக்கும் பிகில் திரைப்படத்தை அட்லி இயக்கியுள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, ஆனந்தராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அக்டோபர் 25 ஆம் தேதி வெளியான இந்தப்படத்துக்குக் கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. படம் வெளியான வார இறுதி நாட்களில் திரையரங்குகளில் கூட்டம் அதிகம் என்றும்
ஒரு அமைச்சரையே நேருக்கு நேராக மிரட்டும் அளவு சென்னையில் பிரபல தாதாவாக இருக்கிறார் விஜய். அவர், திடீரென இந்திய அளவிலான போட்டியில் பங்கு கொள்ளும் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராகிறார். ஏன்? எப்படி? அதன்பின் என்ன நடக்கிறது? என்கிற கேள்விகளுக்கான விடைகள்தாம் படம். தாதா, கால்பந்து வீரர் என்கிற இரு பாத்திரங்கள் மட்டுமின்றி அப்பா மகன் என்று இருவேடங்களில்
விஜய் நடித்த பிகில் திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. இப்படத்தின் சிறப்புக்காட்சிகள் அதிகாலை 5 மணிக்காட்சி திரையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அரசு விடுமுறை நாட்களில் மட்டும்தான் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி என்றும் இன்று வேலைநாள் என்பதால் சிறப்புக்காட்சிக்கு அனுமதி இல்லை என்றும் தமிழக அரசு சொல்லிவிட்டது. சிறப்புக்காட்சி என்பதால் ஒரு நுழைவுச் சீட்டுக்கு ஆயிரம் ரூபாய்
Listen to this Soul Stirring rendition of Maathare in the music of A.R. Rahman and the beautiful words of Vivek that will haunt you long after you’ve heard the song!
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் ‘பிகில்’. தீபாவளிக்கு வெளியாகும் இந்தப் படத்தின் முன்னோட்டம் அக்டோபர் 12 மாலை 6 மணிக்கு இணையத்தில் வெளியிட்டது படக்குழு. இந்த முன்னோட்டத்துக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படம் தீபாவளி வெளியீடு என்று சொல்லப்பட்டிருக்கிறது. தீபாவளி அக்டோபர் 27 ஞாயிறன்று வருகிறது. வழக்கமாக தீபாவளி நாளன்றே படத்தை
விஜய் நடிக்கும் பிகில் படம், தீபாவளியையொட்டி வெளியாகவிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அண்மையில் படத்தின் முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இப்படம் தணிக்கைக்குழுவினரால் பார்க்கப்பட்டிருக்கிறது. இன்னும் தணிக்கைச் சான்றிதழ் கொடுக்கப்படவில்லை. நாளை அல்லது நாளை மறுநாளுக்குள் அது கிடைத்துவிடும் என்று சொல்கிறார்கள். இப்போது படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் வேகமாக




















