Home Posts tagged A.R.murugadoss (Page 4)
Uncategorized

ஏ.ஆர்.முருகதாஸுக்கு மிரட்டல் ரஜினிக்குக் கேள்வி – டி.ஆர் அதிரடி

தர்பார் படத்தால் ஏற்பட்ட நட்டத்துக்கு ஈடு கேட்டு கடந்த பல நாட்களாக விநியோகஸ்தர்கள் போராடிவருகின்றனர். இது தொடர்பாக ரஜினிகாந்தையும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸையும் சந்திக்க அவர்கள் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. அதோடு விநியோகஸ்தர்கள் மீது காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறார் இயக்குநர்
Uncategorized

தர்பார் நட்டம் – அசிங்கமாகப் பேசிய முருகதாஸ் உதவியாளர்

ரஜினி நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்த படம் தர்பார். இப்படம் சனவரி 9 ஆம் தேதி வெளியானது. பொங்கல் திருநாளையொட்டி இப்படம் வெளியானதால் சுமார் பத்து நாட்கள் விடுமுறை இருந்ததென்பதால் நல்ல வசூல் கிடைக்கும் என்று நம்பி பெரும்தொகை கொடுத்து படத்தை வாங்கி வெளியிட்டார்கள் விநியோகஸ்தர்கள். ஆனால், எல்லாப் பகுதிகளிலும் படத்துக்கு நட்டம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் பல
சினிமா செய்திகள்

தர்பார் நட்டம் ரஜினி மறுப்பு களத்தில் டி.ராஜேந்தர்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்த படம் தர்பார். இப்படம் சனவரி 9 ஆம் தேதி வெளியானது. பொங்கல் திருநாளையொட்டி இப்படம் வெளியானதால் சுமார் பத்து நாட்கள் விடுமுறை இருந்ததென்பதால் நல்ல வசூல் கிடைக்கும் என்று நம்பி பெரும்தொகை கொடுத்து படத்தை வாங்கி வெளியிட்டார்கள் விநியோகஸ்தர்கள். ஆனால், எல்லாப் பகுதிகளிலும் படத்துக்கு நட்டம் ஏற்பட்டதாகச்
சினிமா செய்திகள்

ரஜினியின் மதிப்பு இவ்வளவுதான் – அதிர வைக்கும் கணக்கு

ரஜினி நடித்த தர்பார் படம் சனவரி 9 ஆம் தேதி வெளியானது. பொங்கல் விடுமுறை நாட்கள் உட்பட பத்துக்கும் மேற்பட்ட விடுமுறைநாட்கள் இருந்ததால் அந்தப்படத்துக்கு மிகப்பெரிய வசூல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரஜினி படம்,ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கம், பொங்கல் விடுமுறை வெளியீடு ஆகிய பல விசயங்கள் இருந்தும் இப்படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவு இல்லையென்கிறார்கள். இப்போது வரை தமிழக
Uncategorized

தர்பார் – தொடரும் சோதனைகள் வசூல் பாதிப்பு

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படம் சனவரி 9 ஆம் தேதி வெளியானது. படம் வெளியானதிலிருந்து பல்வேறு சோதனைகளைச் சந்தித்து வருகிறது. படம் வெளியான முதல்நாளே இணையதளங்களில் அப்படம் வெளியானது. அதன்பின், இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக வாட்ஸ்-அப்பில் மூன்று பாகங்களாகப் படம் பகிரப்பட்டது. இதற்கெதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,
Uncategorized

தர்பார் வசூல் எவ்வளவு? – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘தர்பார்’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் சனவரி 9 ஆம் தேதி வெளியானது. இப்படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்தனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்தார். இந்தப் படத்தின் வசூல் நிலவரங்கள் தொடர்பாகப் பலரும் பல்வேறு
Uncategorized

தர்பார் படக்குழுவுக்கு அடுத்த அதிர்ச்சி

ரஜினிகாந்த் – முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள தர்பார் படம் சனவரி 9 ஆம் தேதி வெளியானது. படம் வெளியான அன்றே சில மணிநேரங்களில் இணையத்தில் சட்டவிரோதமாக தர்பார் படம் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சியைத் தந்தது. தற்போது, தர்பார் படத்துக்கு மீண்டும் ஒரு சிக்கல் வந்துள்ளது. அதாவது, இணையத்தில் வெளியான தர்பார் படம் வாட்ஸ் அப்களில் 3 பாகங்களாகப் பிரித்து பகிரப்பட்டு
Uncategorized

தர்பார் படம் மீது வழக்கு – கமல் கருத்து

ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். இந்த நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த முன்னாள் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் மரியமிக்கேல் என்பவர் தூத்துக்குடி 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நேற்று ஒரு வழக்கு தொடர்ந்து உள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், ‘தர்பார் படத்தில் சீருடைப் பணியாளர்களின்
Uncategorized

இணையதளங்களில் தர்பார் – அதிரும் படக்குழு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்த தர்பார் திரைப்படம் இன்று (சனவரி 9, வியாழக்கிழமை) திரையரங்குகளில் வெளியானது. இன்று அதிகாலை சுமார் ஐந்து மணியளவில் தர்பார் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. திரைப்படம் வெளியாகி 24 மணிநேரம் கூட முடியாத நிலையில், முழுத் திரைப்படமும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் பலர் தர்பார்
Uncategorized

தர்பார் – திரைப்பட விமர்சனம்

மும்பையில் 17 காவல்துறையினரை உயிரோடு எரித்துக் கொன்று விடுகிறார் ஒரு தாதா. அதனால் மும்பையில் காவல்துறை வேலைக்கு வரவே பலரும் அச்சப்படுகிறார்கள்.  அந்த பயத்தைப் போக்கி மீண்டும் காவல்துறைக்கு மரியாதை ஏற்படுத்தித் தர மும்பை மாநகரக் காவல் ஆணையராகப் பொறுப்பேற்கிறார் ரஜினிகாந்த். அவர் மும்பை வந்ததும் தொடங்குகிற அதிரடி அட்டகாசங்கள் படம் முடியும்வரை தொடருகின்றன. காவல்துறை