Home Posts tagged A.R.murugadoss (Page 2)
சினிமா செய்திகள்

ஜெயம்ரவி மீது ஏ.ஆர்.முருகதாஸ் கோபம்

ஜெயம்ரவி நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் பூமி. எல்லா வேலைகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது அப்படம். அதற்கடுத்து, மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன், இயக்குநர் அகமது படம் ஆகியனவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவைதவிர, ஸ்கிரின்சீன் நிறுவனத்துக்கு மூன்று படங்கள்
சினிமா செய்திகள்

விரும்பிக் கேட்ட விஜய் விட்டுக் கொடுக்காத உதயநிதி – கோபம் யார் மீது?

விஜய்யின் 65 ஆவது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. அப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதாக இருந்தது.  ஆனால் சம்பளச் சிக்கல் காரணமாக அக்கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. அதன்பின் விஜய்யின் 65 ஆவது படத்தை மகிழ்திருமேனி இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது. விஜய்யிடம் கதை சொன்னவர்களில் மகிழ்திருமேனியின் கதைதான் விஜய்க்கு மிகவும் பிடித்திருந்ததாகச் சொல்லப்படுகிறது.
சினிமா செய்திகள்

ஏ.ஆர்.முருகதாஸின் மூன்று படங்கள் – புதிய தகவல்

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சில படங்கள் இயக்கிய பிறகு தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்தார். 2011 ஆம் ஆண்டு வெளீயான எங்கேயும் எப்போதும் படம் மூலம் அவர் தயாரிப்பாளரானார். ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து அவர் படங்கள் தயாரித்தார். எங்கேயும் எப்போதும் படத்தைத் தொடர்ந்து வத்திக்குச்சி, ராஜாராணி, மான் கராத்தே, பத்து எண்றதுக்குள்ள, ரங்கூன் ஆகிய படங்களைத் தயாரித்தார். இவற்றில் மான்
சினிமா செய்திகள்

விஜய் இப்படிச் செய்யலாமா? – ஏ.ஆர்.முருகதாஸ் கோபம்

விஜய் நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்று சொல்லப்பட்டது. இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்தப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வாலும் இன்னொரு நாயகியாக மடோனா செபாஸ்டினும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்தப்படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு
சினிமா செய்திகள்

இந்தப்படத்திலும் இரட்டை வேடங்கள் – விஜய் 65 பட புதியதகவல்

விஜய் நடிக்கும் 65 ஆவது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருக்கும் அந்தப்படத்தில் காஜல் அகர்வால், மடானோ செபாஸ்டின் ஆகிய இரண்டு நாயகிகள் நடிக்கவிருப்பதாகச் சொல்கிறார்கள்.இந்தப்படத்துக்கு கைதி, மாஸ்டர் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சத்யன்சூர்யன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். அவருடைய இசையில் இந்தப்படத்துக்கான
சினிமா செய்திகள்

விஜய் 65 பட பாடல் பதிவு – இயக்குநர் நிம்மதி

லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் அவருடைய 64 ஆவது படம். அப்படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 65 ஆவது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வாலும் இன்னொரு நாயகியாக மடோனா செபாஸ்டினும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. கைதி, மாஸ்டர் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த
சினிமா செய்திகள்

பாதிக் கிணறு தாண்டிய முருகதாஸ் – விஜய் 65 பட தகவல்

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்று சொல்லப்பட்டது. இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்தப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வாலும் இன்னொரு நாயகியாக மடோனா செபாஸ்டினும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. கைதி, மாஸ்டர் ஆகிய
சினிமா செய்திகள்

ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைகிறார் ஜெயம்ரவி

டிக்டிக்டிக், அடங்கமறு, கோமாளி ஆகிய படங்களின் தொடர் வெற்றியால் தெம்பாக இருக்கிறார் ஜெயம்ரவி. அவர் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் பூமி. எல்லா வேலைகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறதாம் அப்படம். அதற்கடுத்து இயக்குநர் அகமது படம் உட்பட வரிசையாகச் சில படங்களில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஸ்கிரின்சீன் நிறுவனத்துக்கு மூன்று படங்கள் நடிக்க
சினிமா செய்திகள்

இழுபறியில் விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் படம்

விஜய் நடிப்பில் இப்போது மாஸ்டர் படம் தயாராகியிருக்கிறது.இப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்று சொல்லப்பட்டது. இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்தப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வாலும் இன்னொரு நாயகியாக மடோனா செபாஸ்டினும் ஒப்பந்தம்
சினிமா செய்திகள்

விஜய் 65 படத்தின் இன்னொரு நாயகி உறுதிசெய்யப்பட்டார்

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டனவாம்.இது விஜய்யின் 65 ஆவது படமாகும். விஜய்யும் ஏ.ஆர்.முருகதாசும் மீண்டும் இணைகிறார்கள் என்றதுமே அவர்களுடைய முந்தைய வெற்றிப்படமான துப்பாக்கியின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்று பரவலாகச்